ஒரு நல்ல பேர் கேட்டதற்க்கு நிறைய போ் நிறைய ஐடியாக்கள்,எல்லாம் சொல்லி,ஒரு வழியாக பதிவர் மங்களுர் சிவா சொன்ன.... காக்டெயில் என்ற தலைப்பில் சில, பல, சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஜோக் எல்லாம் இதில் எழுதபோகின்றேன்.... அதே போல் உள்ளே இருக்கும் விஷயஙகளுக்கு ஆல்பம், சான்ட்விச் சால்னா போன்ற பெயர்களை பரிந்துரைத்த கலையரசன்,கேபிள்,முரளிகண்ணன்,தண்டோரா போன்ற பதிவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....
மற்றபடி தலைப்பு கேட்டதும் வாரி வழங்கி, ஐடியா கொடுத்த அனைத்து பதிவர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
ஆல்பம்...
சில நாட்கள் முன்வரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை, இப்போது வரும் சில செய்திகள் என்னையும் அசைத்து பார்க்கின்றன... உண்மை சுடும் என்பது இதுதானோ.....போன சனிக்கிழமை ஜுனியர் விகடனில் தலை மேல் வெட்டுப்பட்ட படம் பார்த்த போதும் அதன் செய்திகளை வாசித்த போதும் மனம் ரொம்பவும் வருத்தம் கொள்ளசெய்கின்றது.....
மைக்கேல் ஜாக்சன் பாடல் பிரபலம் ஆன நேரம் அது.... அப்போது எங்கள் அத்தை வீட்டில் டிவி வாங்கிய நேரமும் கூட...அப்போது ஒரு மைக்கேல் ஜாக்சன் பாடல் டிவியில் ஒளிபரப்பானது என் அத்தை...
"ஏன்டா எப்ப பார்த்தாலும் அவன் அங்கயே கையை வச்சி்கிட்டு ஆடறான்? அதை போய், வச்சகண்ணு மாறாம பாத்துகிட்டே இருக்க.... இரு சாயிந்திரம் உங்க அப்பன் வரட்டும் அவன்கிட்ட சொல்லறென்"
என்று என் அத்தை பயமுறுத்தியது இன்னும் என் நினைவுகளில்....எப்படி இருப்பினும் வீடியோ ஆல்பங்களில் மைக்கேல் ஆல்பம் என்றால், எப்போது வேண்டுமானாலும் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்....
சான்ட்விச்....
பதிவர்கள் பலரின் படைப்புகள் சிறுகதைகளாக வாரப்பத்திரிக்கைகளில் வந்தாலும் பதிவர் லக்கி அவர்கள் குமுதம் ரிப்போர்டரி்ல் தொடராக சைபர் கிரைம் எனும் தலைப்பில் எழுதுவது பாராட்டுக்கு உரியது.... மிக மிக சந்தோஷமாகவும் இருக்கின்றது... சகபதிவர் கண்களுக்கு எதிரில் வளர்வது குறி்த்து மிக்க மகிழ்ச்சி அவருக்கும் அவர் வாசகர்களுக்கு என் வாழ்த்துக்கள்....
விக்ரமாதித்யன் வேதாளம் கதையாக தொடர்ந்து கதை சொல்லும் கேபிள் விரைவில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..... அதே போல் கால சூழலில் சில பல விஷயங்களை விட்டு வெளியே வந்து அதே துறையில் திரும்பவும் சாதிக்க வாய்பு கிடைக்க பெற்ற தண்டோராவுக்கும்...என் வாழ்த்துக்கள்....
ஒரு பதிவர் அதுவும் சபையில் மற்ற பதிவருடைய எழுத்துக்களை சிலாகித்து பேச, நல்ல மனசு வேண்டும். அந்த வகையில் நேற்று பதிவர் கனேஷ் அவர்கள்,நர்சிம் எழுத்துக்களை சிலாகித்த பேசியது எனக்கு மகிழ்வை தந்தது...வாழ்த்துக்கள் நர்சிம் மற்றும் கனேஷ்.....
சால்னா...
அந்த கல்லூரியில் பாயாலஜி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது... பேண்ட் போட்ட வாத்தியார் எல்லோரும் ஆணின் ரீபுரெடெக்ஷன் உறுப்பை வரைந்து பாகம் குறிக்க வேண்டிக்கொண்டார்...
அப்போது கடைசி பெஞச் மாணவர்கள் ...
"சார், முதல்ல உங்க பேண்ட் ஜிப்பை போடுங்க பஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்து இருக்கற பொம்பளை பசங்க, அதை காப்பி அடிச்சி அப்பட்டமா அப்படியே வரையுதுங்க என்றனர்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

- பள்ளிக்கூடத்தில் நீச்சல் பயிற்சிக்குப் போன சிறுவன் நெல்லையில் பலி:
இப்படி செய்தித்தாளின் முகப்பில் சேதி வந்திருக்குது. சனிக்கிழமை காலைல வீட்டில தான் ஸ்விம்மிங்க் போறதாகவும் அதுக்கு டிரஸ் வேணும்னு கேட்டு வாங்கிட்டு போன மூணாப்பு படிக்கிற பையன் இறந்து வருவான்னு அவனைப் பெற்ற அம்மா நினைத்திருப்பாங்களா?
முதல் முறையா நீச்சல் குளத்துக்கு பசங்களைக் கூட்டிட்டுப் போறவங்க குழந்தைகளுக்கான பிரத்யேக ஃபூல்ல நீந்த விடாம ஏன் பெரிய குளத்துல இறக்கி விட்டாங்க? அதுவும் கூடப்போன நாலு பேரும் குழந்தைகளை நீச்சல்குளத்துல இறக்கி விட்டுட்டு சாப்பிடப் போயிட்டாங்களாம்..
நேத்து அந்தப் பையனின் வீட்டுக்குப் போயிருந்தோம்.. சுருண்டு படுக்கையில் அவனோட அம்மா...கண்கள்லாம் வறண்டு...அவனைப் பற்றின நிகழ்வுலாம் மறுபடி நினைத்துப் பார்த்து அழுது கொண்டு..சோகத்தை அமைதியால் சுமந்து கொண்டு அவன் அப்பா.. எனக்கு ஐஸ் வாட்டர் வேணும்னு அடம் பிடிச்சிக்கிட்டு அவன் தம்பி..
ஞாபகங்கள்லருந்து மீட்டெடுக்கலாம் அவன் தம்பி இன்னும் பத்து வருஷம் கழித்து யாரிடமாச்சும்..."இதான் எங்க அண்ணா"னு...அவன் கையிலிருந்த கண்ணாடி வளையல் பட்ட தழும்பைப் பற்றி அவன் அம்மா சொல்லி அழுதது கூட யாரவது கைல தழும்புகளைப் பாக்குறப்ப அவனுக்குத் தோணலாம்..
- நான் +2 படிக்கிறப்பனு நினைக்கேன். எதுத்த வீட்டுல ரவி அண்ணன்னு ஒரு அண்ணனோட அம்மா அப்பா இருந்தாங்க.லீவுக்கு ரவி அண்ணோட பையன் அரவிந் வந்திருந்தான். என் கூடயே இருப்பான். எனக்கு மத்தியானம் பரீட்சை என்பதால காலைல பூராவும் அவன் கூட பட்டாம்பூச்சிப் பிடிச்சு விளையாடினேன். எப்ப்டிக்கா இப்படி பட்டாம்பூச்சி சட்டு சட்டுனு பிடிக்கனு கேட்டுக்கிட்டே இருந்தான். அது ஒரு மந்திரம் இருக்குடா. காலைல எழுந்தோன்ன அதை மூணு வாட்டி சொன்னா கைல பட்டாம்பூச்சி சிக்கிடும்.. சாயங்காலம் வந்து அக்கா சொல்லொஇக் கொடுக்கேன்னேன்.
என் கூடவே வந்து என்னை பஸ் ஏத்தி விட்டான்.சாயங்காலம் வீட்டுக்குப் பக்கம் வர்றப்பவே அரவிந்த் வீட்டுல கூட்டமாய் இருந்துச்சு.
ஆமாம். அரவிந்தும் பக்கத்து வீட்டுப் பையனும் மத்தியானமாய் கல்வெட்டான் குளம் பக்கம் சைக்கிள் ஓட்டப் போனவங்க சைக்கிள் சகதில இறங்கிட்டுனு கல்வெட்டான் குழில கழுவ இறங்கி முங்கிட்டாங்க. அரவிந்த மட்டும் முஙகிட்டான்
எப்பதெல்லாம் ஒரு பட்டாம்பூச்சி என்னை கடந்து போகுதோ அப்பல்லாம் அரவிந்துக்கு நான் சொல்லாமல் போன அந்த மந்திரம் பத்தி அவன் நீரில் மூழ்கும் போது நினைத்திருக்க முடியாதுனும் தோணுது ... வலியுடன்...

எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.
1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.
2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரகங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.
14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக