ஞாயிறு, 28 ஜூன், 2009

2009-06-28

ஒரே நேரத்தில் வேறுபட்ட இயங்குதளங்களில் பணிபுரிய

ஒரு கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை (Operating Systems) நிறுவும் முறைக்கு Dual Boot முறை என்று பெயர். இது பெரும்பாலானோர் அறிந்த ஒரு முறை. ஆனால் இதன் மூலம் ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு இயங்குதளத்தை மட்டுமே இயக்க முடியும். வேறு இயங்குதளத்துக்கு மாற வேண்டும் என்றால், கணினியை Restart செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மாயக்கணினிகள் - Virtual PC என்போம் - இது ஒரு புது முறை. இதற்கான மென்பொருட்களை நிறுவி (install) ஒரே கணினியில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளத்தில் மாறி மாறி இயங்க வாய்ப்புள்ளது.

விண்டோஸ், லினக்ஸ் - இரண்டும் ஒரே நேரத்தில்

மேக், விண்டோஸ் - இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்க

இரு வேறு விண்டோஸ் இயங்குதளங்களை ஒரே நேரத்தில் இயக்க

மாயக்கணினிகள் - Virtual PC - என்போம். இந்த மென்பொருட்களை இறக்கி, நிறுவி அதன் செயல்முறை கையேடுகளை நன்கு படித்து பிறகு முயற்சிக்கவும்.

How to run more than one Operating Systems at the same time?

Windows with different flavour of Windows : http://www.microsoft.com/windows/virtual-pc/

Windows with Linux : http://www.andlinux.org/index.php

Mac with Windows : http://www.parallels.com/download/desktop/

ragavan_m

செல்வராகவன் B.E என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ராகவன் என்று பெயர் மாற்றப்பட்ட படம். புதிய இயக்குனர் பரமேஸ்வரன் இயக்கி வெகு காலத்திற்கு பிறகு கங்கைஅமரன் இசையில் வெளிவந்திருக்கும் படம். இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது.

ragavan-stills14

சென்னை மாநகரின் அதிகாலை நேரம், பேப்பர் போடும் ஆளாய் ஹீரோ ராகவன், பேப்பரில் அன்றைய தலைப்பு செய்திகளாய் ஐ.டியில் வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு மூன்று காட்சிகளில் கொலை செய்பவன் ராகவன். எதற்காக ஐடி ஆட்களை தொடர் கொலை செய்கிறான்?, அவனின் காதல் என்னவாயிற்று? என்பதே க்ளைமாக்ஸ்.

ragavan-wallpaper05

ஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் அவருக்கு வெளியே நடப்பது தெரியவில்லை.  படம் பூராவும், குடித்துவிட்டு, ஆபாச உடை அணியும் பெண்களை பார்த்து அசூசை படும் ராகவன், அவன் காதலிக்கும் பெண்  மட்டும் எந்நேரமும் கிளிவேஜை காட்டியபடி இருப்பவளை, அதிலும் கண்ட நேரத்தில் மாடலிங் விஷ்யமாய் ராத்திரியில் சுற்றுபவளை எப்படி காதலிக்கிறான்? சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம். எப்படி கொலை செய்கிறான்? அசமஞ்சமாய் இருக்கும் அவன் எப்படி தப்பிக்கிறான்? ஐடி படிக்க சென்னை வரும் ராகவன் வந்தவுடன் அதற்கான முயற்சி ஏதும் செய்யவில்லையே? போன்ற பல கேள்விகள் படம் முழுவதும் வந்தபடியே இருக்கிறது.

ragavan-wallpaper04

அவனின் மனபிறழ்வுக்கான காரணம் சரியாக இருந்தாலும், அதை ஒழுங்காக ஆழமாய் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங். படத்தில் மயில் சாமி, காமெடி டிராக் படு கேவலம், அதைவிட இன்வெஸ்டிகேஷ்ன் செய்கிறேன் என்று மனோஜ்.கே.ஜெயனின் துப்பறியும், விதம் படு காமெடி. கேமரா ஒர்க் ஓகே. கங்கைஅமரனின் இசையில் ஒன்றும் பெரிதாய் தேரவில்லை. படத்தில் மனதை தொட்ட ஒரே விஷய்ம், ராகவன் தன் தாயின் துரோகத்தை பார்த்ததிலிருந்து பெண் குழந்தையின் கவுனை இழுத்துவிட்டு, கவுன் பறக்காமல் இருக்க, கால்களின் இடுக்கில் வெயிடுக்கு கல் வைத்துவிட்டு போவது. மிக நுணுக்கமான மனசிதைவுக்கு ஆட்பட்டவனின் நடவடிக்கை.

ராகவன் -  எஸ்கேப்.

டிஸ்கி

பால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே  கசமுசா..  இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.

"According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.

To India we say that not only will there be no devolution of any sort because it is the necessary and sufficient step to separation but also the Indo Lanka Accord forced on us by India will be annulled and thrown out so that we could cleanse this land of the last vestige of Indian hegemony. You created the LTTE with the intention of annexing our land. We liquidated what you created. You can annex the moon much easier than that. We thank India for not voting against us at the UNHRC. We attribute it to the wisdom of that very harmless and soft spoken intellectual Dr.Manmohan Singh. There are many in India who would have loved to vote against us but if that happened, India would have found it very uncomfortable to live anywhere in Asia in particular at her present location with her neighbours. She will then have to move the entire Indian sub continent to a location near America where she would be under the protection of American hegemony. That probably is why Japan decided to abstain though she was originally for voting against Sri Lanka

L. Jayasooriya "
http://www.defence.lk/new.asp?fname=20090601_07

"வானரம் மழை தனில் நனைய
தூக்கணம் தானொரு நெறி சொல
தாண்டிப் பிய்த்திடும்
ஈனருக்குரைத்திடில் இடரதாகுமே"

"எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு." ( குறள் எண் : 467 )

மு.வ : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

கருணாநிதி :நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

சாலமன் பாப்பையா :ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

எங்கள் உணர்வுகளை உதாசீனப் படுத்திய என் தாய்த்திரு நாட்டிற்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!

ஒருவுடி(ஒரு படி) மொளவை(மிளகு) குடுத்துட்டு ஒளிஞ்சு இருந்து தண்ணி குடிக்கும் இந்தியா

பண்பாடில்லாதவன் உன்னைப் பகடைக் காயாக்கிவிட்டான்
இனி உன்பாடென்னவோ?

வேண்டாம் வேண்டாம் என்றோம் கேட்டாயா என் வீரத் திருநாடே!

நெருப்பு நெருப்பா உன்னிடம்  வாங்கித் திண்ணவன் கரி கரியாய் கழிவுகளை உன்னிடம் அனுப்புவான்.
பெற்றுக் கொள்வதில் என்ன சிரமம் வேண்டிக் கிடக்கிறது?

ஆயிரத்தில் ஒருவன்(2009) mp3 பாடல்கள் தரவிறக்கhttp://tamillatestmusic.blogspot.com/2009/06/aayirathil-oruvan-songs-download-free.htmlஅல்லதுhttp://www.megaupload.com/?d=UJWX8514அல்லதுhttp://rapidshare.com/files/244326856/Aayirathil_Oruvan_2009_Mp3_Songs.rar

கருத்துகள் இல்லை: