
1. முழு தானியம் ( சிவப்பரிசி)
கூறுகள்: விற்றமின் பி, ரூரின்
நன்மைகள்: தெளிவான மற்றும் ஈரலிப்பான சருமம்

2. விதைகள் ( பாதாம் பருப்பு)
கூறுகள்: விற்றமின் ஈ
நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம்

3. சிவப்பு மற்றும் பச்சை காய்கறிகள் (கீரை)

கூறுகள்: விற்றமின் ஏ, பீரா-கரரீன்
நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம்
4. சித்திரிக் பழங்கள் (தேசிக்காய்)
கூறுகள்: விற்றமின் சி
நன்மைகள் : மிருதுவான மற்றும் தொய்வில்லாத சருமம்

5. கடலுணவுகள் (மீன்)
கூறுகள்: ஒமகா 3 பற்றி அசிட் , நாகம்
நன்மைகள் : தெளிவான மற்றும் பளபளப்பான் சருமம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக