ஞாயிறு, 28 ஜூன், 2009

2009-06-28

  சமூக சிந்தனையாளன் இ.முருகையன் மறைவிற்கு இறுதி அஞ்சலி மூத்த கவிஞராகவும் இலக்கிய ஆற்றல்கள் நிறைந்தவராகவும் தமிழ் அறிஞராகவும் வாழ்ந்து வந்த இ.முருகையன் 27-06-2009 அன்று இயற்கையெய்தியமை நம் எல்லோருக்கும் பெரும் துயரமாகும். அவரது இழப்பு சமூக சிந்தனையாளர்களுக்கும் மக்கள் இலக்கியவாதிகளுக்கும் சமூக மாற்றம் வேண்டி நிற்கும் புதிய தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் பேரிழப்பாகும். கவிஞர் முருகையன் தனது ஆற்றல்கள் முழுவதையும் சமூகம், மக்கள், உழைப்போர், ஒடுக்கப்படுவோர் பக்கம் நின்றே வெளிப்படுத்தி வந்தார். அவரது எழுத்துக்களும் செயற்பாடுகளும் என்றுமே மேல் நோக்கி நின்றதில்லை. வெறும் புகழ், [...]

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவ நினைக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் நேரடியாக எனது அமைச்சின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தினால் ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேரடி செவ்வி ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ள அவர், 'தேசிய ஒருமைப்பாடு மற்றும் மீள் இணக்கப்பாடு அமைச்சின் மூலம், இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் எனவும், இதன் மூலம் புலம்பெயர் மக்கள் தமது உதவிகளை பாதுகாப்பாக வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளதுடன், அமைச்சின் காரியாலத்தை தொடர்புகொள்ளும் பட்சத்தில், இது குறித்து பேச முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

கருத்துகள் இல்லை: