தமிழீழத்தில் இந்த நிமிடம் வரை இடம்பெற்று வரும் அவலங்களையும் தமிழினப் படுகொலைகளையும் குறித்த விபரமான ஆவணத் தொகுப்பு, தயவு செய்து இவற்றை நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Current Crisis - BTF
அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS இன் Dateline நிகழ்ச்சியில் அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Amos Roberts சிறீலங்காவின் நடப்பு நிலவரம் குறித்து நேரடிப் பகிர்வினை Hunting the Tigers என்னும் ஒளியாவணம் மூலம் வழங்கியிருந்தார். இதில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாப் பகுதிகளில் திறந்த வெளிச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் ஊடக வன்முறை குறித்து யாழ்ப்பாணம் உதயன் பணிமனையில் இருந்தும், கொழும்பில் சுடர் ஒளி பத்திரிகைப் பணிமனையில் இருந்து வித்தியாதரனிடமிருந்தும், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரிடமிருந்தும் பெறப்பட்ட நேர்காணல்கள், வழக்கம் போல கோத்தபாய ராஜபக்க்ஷ வழங்கிய நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன.
இங்கே சொடுக்கி இக்காணொளியை நேரடியாக SBS தளத்தில் சென்று பார்வையிடுங்கள்.
இந்தக் காணொளியைப் பார்த்த பின்னர் , சிறீலங்காவின் உண்மை நிலவரங்களைக் காட்சிப்படுத்திய SBS தொலைக்காட்சிக்கு உங்கள் நன்றியறிதலைப் பின்வரும் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கத் தவறாதீர்கள்.
George.Negus@sbs.com.au
amos.roberts@sbs.com.au
நன்றி கானாபிரபா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக