ஞாயிறு, 28 ஜூன், 2009

2009-06-28

இம்மாத (ஜூன்'09) உயிர் எழுத்து இதழில் வெளியாகியுள்ள பொம்மைக்காரி என்கிற சிறுகதையை பாவண்ணன் அவர்கள் எழுதியுள்ளார்.அண்மையில் நான் படித்த சிறுகதையில் மிகவும் பிடித்த கதையிது என்பது என் கருத்து.யதார்த்தவாதமான, இயல்பான இக்கதையைப் படித்துவிட்டீர்களா? படிக்காதவர்களை படிக்கத்தூண்டுவதும், படித்தவர்கள் விரும்பினால் தங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளவுமே இப் பதிவு.

More than a Blog Aggregator

by ச.முத்துவேல்

தமிழின் இலக்கிய வெளியில் முக்கிய நிகழ்வான கடவு அமைப்பு நடத்தும் "கூடல் சங்கமம் "மதுரையில் ஜூன்27,28 நடைபெறுகிறது கவிதை,சிறுகதை குறித்த கருத்தரங்குகள் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழின் முக்கிய படைப்பாளிகள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு இது .அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக்கு கேட்டு கொள்ளப்படுகிறது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

இலக்கிய நண்பர்கள் இத்தகவலை அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும் அனுப்பிவைக்கும்படிக்கும் ,இந்நிகழ்வை பற்றி நேரிலும் ,தொலை பேசி, மின் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாகவும் ,இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எந்த வித வேறுபாடுமின்றி தெரியப்படுத்துங்கள் .

"தங்குதடையின்றி இலக்கியம் செழிக்கட்டும் "

கடவு

இலக்கிய அமைப்பு நடத்தும்

கூடல் சங்கமம் -2009

கவிதை ,சிறுகதை குறித்த கருத்தரங்கு

நாள் :27,28-06-2009

இடம் :பாஸ்கர சேதுபதி அரங்கு,ஓயாசிஸ் உணவகம் ,அழகர் கோயில் ரோடு ,மதுரை
நிகழ்வு குறித்த தொடர்புக்கு .
9659016277,9360282812,9366669469 /
koodalsangamam@gmail.com

பதிவின் தலைப்பை படித்துவிட்டு, ஆசையோடு என்னை திட்ட வந்த அன்பு உள்ளங்களுக்கு என் முதல் வணக்கம். என்ன செய்ய, பதிவு பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. இப்படி எதுனா டுமீல் தலைப்பு வச்சா தான் உங்களை எல்லாம் உள்ள இழுக்க முடியும். ஆனா ண்டிப்பா தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தம் இருக்குங்கோ.

என்ன
ஆரம்பமே தலைய பிக்குதா... வந்தும் வந்தீங்க அப்படியே பொறுமையா பதிவ படிங்க... கண்டிப்பா புரியும்....

மேல உள்ள படத்தில் இருக்கும் சிங்கம் தான் எங்கள் அஞ்சா நெஞ்சன் Mr. லக்கி லூக். மோரிஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர். யாருப்பா அது, இங்க பதிவுலகில் கூட அப்படி அல்லாரோட மனச கவர்ந்தவர் இருக்கார்னு புதிர் போடறது. அவரு யாருன்னு புதுசா பதிவு எழுத வந்த ஆளுங்களை கேட்டா கூட தெரியுமே..

சரி மேட்டருக்கு வருவோம். பொதுவா லக்கி காமிக்ஸ் ஜிலுஜிலுன்னு கலர் கலர் கண்ணை பறிக்கிற மாதிரி வரும். அப்போஎல்லாம் ஒரு ஆசை, இதயே அனிமேஷன் செஞ்சு சின்ன திரைல போட்டா நல்லா இருக்குமேன்னு. இதுக்கு முன்ன நம்ம கண்ணுக்கு அப்படி ஒரு தொடர் வந்த மாதிரி தெரியலை. ஆனா இப்போ புடிச்சுடோமே.

ஆமாங்க சுட்டி சேனல்ல தினமும் ஏதாவது ஒரு நேரத்துல சிக்கிடுராறு. இரவு பத்து மணிக்கு மேல பாருங்க... காமிக்ஸ் படிக்கிற அளவு சுவாரசியமா இல்லனாகூட ஓரளவுக்கு இருக்குங்க. அதே டால்ட்டன் வில்லனுங்க.. ஒரே மாதிரி குதிரை.. இங்க கூட லக்கி தம்மு அடிக்கலை. ஆனா எதோ ஒன்னு குறைஞ்ச மாதிரி இருக்கு. தனிமையே என் வாழ்க்கை, தனிமையே என் துணைவன் என்ற அருமையான பாட்டு கூட மிஸ்ஸிங்.

என்னை போன்ற காமிக்ஸ் வெறியர்களுக்கு இது சோளப்பொறி தான். ஒரு கொசுறு செய்தி. செட்ரிக் என்ற ஒரு நிகழ்ச்சி கூட வருது. எட்டு வயசு பையனோட வாழ்க்கைல தான் எம்புட்டு சிக்கல்.

அழுவாச்சி நிகழ்ச்சிகளை பார்த்து போரடிக்கும் அன்பர்களுக்கு, இது ஒரு மாறுதல்.

அப்பாட... வந்த வேலை நல்லபடியா முடிஞ்சது... மண்டை காஞ்சு திட்டணும்னு தோணுதா.. தாரளமா. அனைத்தும் அப்படியே பப்ளிஷ் செய்யப்படும்...

வரட்டுமா....

என்றும் அன்புடன்..

சிம்பா....

முழு படத்தையும் பார்க்க ஆவலா?

கொஞ்சம் கீழே வாங்களேன்.....

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
இன்னும் கொஞ்சம் கீழே....
{}
{}

ஹி ஹி ஹி.....
ஹைய்யோ ஹைய்யோ...நானும் இப்படித்தான் ஏமாந்தேன்.....

பாவம் அந்த குழந்தை....

அவங்க அம்மாவுக்கு என்ன குறும்பு இருக்கணும்....

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

ஹல்லோ நண்பர்களே,வெகு நாட்களுக்கு பின்பு மீண்டும் புதிர்.......

சில கேள்விகள் சவால் விட கூடியதாக தெரிந்தது,நீங்கள் முயற்சியுங்களேன்.....

உங்கள் விடைகளை காண ஆவல்......
சரியான விடைகள் நாளை comment இல் தெரிவிக்கப்படும்...அதுவரை உங்கள் விடைகளை அனுப்பவும்.....

விடைகள் லீக் ஆகாது இருக்கும் பொருட்டு comment moderation enable பண்ணி உள்ளேன்......

1.Solve this

2+3=10
, 7+2=63, 6+5=66, 8+4=96, 9+7=?

-----------------------------

2.ஒரு திருடனுக்கு அரசர் தண்டனை கொடுக்க விரும்பினார்,ஆனாலும் அவனின் சாமர்த்தியத்தை சோதிக்க எண்ணி அவனிடம் மூன்று அறைகளை காட்டி சொன்னார்.....

முதல் அறையில் முழுவதும் நெருப்பு பற்றி கொண்டு உள்ளது என்றும்,

இரண்டாம் அறையில் போர் வீரர்கள் கையில் பயங்கர ஆயுதத்துடன் இருப்பதாகவும்,அவர்கள் இரக்கம் அற்றவர்கள் என்றும் கூறினான்...

மூன்றாம் அறையில் மூன்று ஆண்டுகளாக சாப்பிடாத ஆறு சிங்கங்கள் உள்ளன என்றான்......

அதில் ஏதாவது ஒரு அறையில் இரண்டு நாட்கள் தாக்கு பிடித்தால் அவனுக்கு விடுதலை என்றான்....
சரி நண்பர்களே,அவனுக்கு எந்த அறை பாதுகாப்பானது என்று சொல்லுங்களேன்.....
---------------------------
3. சராசரி மனிதனின் ஆயுளில் அவனுக்கு எத்தனை பிறந்த நாட்கள் இருக்கும்(இந்திய மக்களின் சராசரி ஆயுள் 63 ஆண்டுகள்)
------------------------------

4.Can you name three consecutive days without using the words Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, or Sunday? (or day names in any other language)
-------------------------
5.ஏன் பாதாள சாக்கடை மூடிகள் வட்ட வடிவத்தில் உள்ளன,சதுரமாக(square)இருந்தால் என்ன?

----------------------------------
நன்றி நண்பர்களே...உங்கள் விடைகளை காண ஆவல்......

Be Cool...
Stay Cool...

கருத்துகள் இல்லை: