பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என் தனிப்பட்ட உணர்ச்சிப்பெருக்கினையே எழுத ஆரம்பித்து, என் தட்டச்சுப்பயிற்சியின்மையால் குறுக்கிப் பின் (இப்போதெல்லாம் அதிகமாய் விலை போகக்கூடிய சமூக உந்துதலில்) ஈழத்தையும் இணைத்துப் பதிவிட்டேன்!
ஒரு நாள் முழுவதும் பதிவை எங்கும் இணைக்காமல், சும்மா விட்டுப்பார்த்தேன்! ஓரிருவர் பார்த்தார்கள், இருவர் கருத்துக்களை வெளியிட்டார்கள்... மறுநாள், தமிலிஷ் தளத்தில் இணைத்தேன்.. நான்கு மணி நேரத்தில் அது பிரபல இடுகை ஆனது!
இனி என்ன செய்யப்போகிறேன்?
ஈழம் பற்றி இன்னும் கொஞ்சநாள் ஓடும், பிறகு கருணாநிதி கரு கொடுக்கத்தயங்காத வள்ளலாகப்போகிறார்..சீக்கிரம் ஒரு தேர்தல் வரும்..ஓ பற்றி எழுதுவோம்..எதுவுமே கிடைக்காவிட்டால் நமீதா, த்ரிஷா என்றெல்லாம் எழுதலாம்..
பதிவு எழுதுவது ஒரு செளகரியம், ஒரு சந்தோஷம்...
அதில் ஒரு அந்நியத்தன்மையோடு கூடிய அன்னியோன்யம் உள்ளது, அதில் பொய்கள் எளிது, அதில் போலித்தனம் சுலபம், மேம்போக்கான புத்திசாலித்தனம் விலைபோகும்... புதுப்புது உறவுகள் ஏற்படும், அவை பல்வேறு விதங்களில் லாபகரமாகவும் ஆகலாம்..
பதிவு என்பது என்ன?
அந்தரங்கத்தின் பகிரங்கமா? பகிரங்கமாக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்படும் அந்தரங்கத்தின் ஒப்பனையா?
காலம் எனக்கு விடை சொல்லத்தான் போகிறது..அதுவரை எது விடை என்று யோசிக்கலாமா

நாடோடிகள் படத்தோட டைட்டில் கார்டுல முதல்ல இந்த வாசகத்தை தான் காட்டுறாங்க..,நட்பையும்,அதனால் ஏற்படுகிற வலிகளையும் ஒரே சேர காட்டுற படமுங்க,
சசிகுமார்,விஜய்,பரணி மூணு பேரும் நல்ல பிரெண்ட்ஸ்,நட்புக்காக என்ன வேணுமுன்னாலும் செய்யிறதுல ரொம்ப தாராள குணம் படைச்சவர் சசிகுமார்.
வீடு தேடி வந்து என்னோட காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு கெஞ்சுற அவரோட நண்பனுக்காக தன்னோட ரெண்டு நண்பர்களையும் கூட்டிக்கிட்டு ஹெல்ப் பண்ண போறாரு..,ஆனா அங்க கூட்டிக்கிட்டு போன நண்பர்களுக்கு பெரிய பாதிப்புகள் வருது.
அது மட்டும் இல்லாம உசுர கொடுத்து சேர்த்து வெச்ச காதலர்கள் பின்னாடி சசிகுமாரையும்,அவரோட நண்பர்களையும் மதிக்காம போயிடுறாங்க, அதனால கடுப்பாகுற சசிகுமார் காதலர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட தன்னோட நண்பர்களோடு போறாரு. என்ன ஆச்சிங்குறது கிளைமாக்ஸ்.
சும்மா சொல்லக்கூடாதுங்க,சசி குமார் சும்மா பூந்து வெளையாடிருக்காரு..,ஊர் நாட்டுல கைலிய கெட்டிக்கிட்டு திர்யிர பக்கத்து வீட்டு பயன்மாதிரி அவ்வளவு இயல்பு,கண்டிப்பா ஒரு ரௌண்டு வருவாரு.ஆனா, மனுஷன் இனிமே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே?
புதுப்பொண்ணுங்க அனன்யா,அபிநயா ...ச்ச சான்ஸே இல்ல அவ்வளவு அழகு, முகத்துல எவ்வளவு எக்ஸ்ப்ரசென்ஸ் தெரியுமா? ஆனா ஒரு சின்ன வருத்தம் அநன்யாவை வழக்கமான லூசு ஹீரோயின் மாதிரி ஆக்கிட்டாரு டைரக்டர்.இன்னொரு ஹீரோயின் அபிநயா நிஜத்துல வாய்பேச முடியாத பொண்ணா இருந்தாலும் அவரோட நடிப்ப பத்தி ரசிகர்களை நல்ல பேச வெச்சிருக்கு.
விஜய்யும்,பரணியும்,சசிகுமாரும் அவங்க கூட வந்து சேர்ற கஞ்சாகருப்புவும் நல்ல கூட்டணி தான்.சீரியஸா போற கதையில கஞ்சா கருப்பு மட்டுமில்ல இந்த மூணு பேருமே நல்ல சிரிக்க வெக்கிறாங்க.
சுந்தர் சி.பாபுவோட மியூசிக் பின்னணியில தூள் கெளப்பியிருக்காரு...நெறைய இடங்கள்ல பின்னணி இசை இல்ல. அதுதான் படத்தோட பிளஸ் பாய்ண்ட். மத்தபடி பாட்டெல்லாம் ஒகே ரகம்தான்.
இயக்குனர் சமுத்திரக்கனி வழவழா கொளகொளான்னு இல்லாம சும்மா சொல்ல வந்தத மட்டும் சொன்னாலும் படத்த ரொம்ப ஜவ்வா இழுத்துக்கிட்டே போறாரு, முதல் பாதி ரொம்ப மெதுவா போகுது. இதனாலே படத்த ரொம்ப நேரம் பார்ர்த்துக்கிட்டுருக்கிற பீலிங் வருது. நல்ல நட்பை தங்களோட சுயநலத்துக்காக பயன்படுத்த நெனைக்கிற வங்களுக்கும்,நட்புக்காக தங்களோட வீட்ட பத்தியும், வீட்டுல உள்ளவங்கள பத்தியும் பத்தி கவலைப்படாதவங்களுக்கும் நல்ல பாடம் புகட்டிருக்காரு டைரக்டர்.
நண்பனோட காதலுக்காக போராடுற சசி ஏன்?தன்னோட காதல் ஜெயிக்க பெருசா எந்த முயற்சியும் எடுக்கல? இந்த மாதிரியான சின்ன சின்ன குறைகள் தான் படத்துல இருக்கு,ஆனா படத்த முழுசா பாத்திட்டு வெளியிலே வரும்போது அதெல்லாம் மறந்து போயிடுது.

இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது .
நம்ப முடியுமா உங்களால்? எனக்கு ஏற்கனவே காது குத்தி விட்டார்கள் என்று கூறுகிறீர்களா? இல்லை இது உண்மை... தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இருபது ஓவர் உலக கோப்பையில் இந்திய இனி அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது.
ஒரு சின்ன மாற்றம். வெற்றி பெற்றது இந்திய ஆண்கள் அணி அல்ல. பெண்கள் அணி.
ஆம். பெண்களுக்கான இருபது ஓவர் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடை பெற்று வருவது தாங்கள் அறிந்ததே. அதில் இந்திய பெண்கள் அணி நேற்று முக்கிய போட்டியில் பலம் வாய்ந்த இலங்கை அணியை சந்தித்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும் என்பதால் போட்டி பரபரப்பாக இருந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன் மட்டுமே எடுத்தது. தீபிகா மட்டும் சிறப்பாக ஆடி 24 ரன்கள் எடுத்தார். ருமேலி தர் 4 ஓவரில் 4 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் புனம் ருட் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 16.5 ஓவரில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் அணிக்கு நமது வாழ்த்துக்கள்

இந்த வெற்றி மூலம் அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரை இறுதியில் மிக பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்திய கேப்டன் மிதாலி ராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக