சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19-ஆம் நாளன்று வழக்கறிஞர்கள் மீது தமிழகப் போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சென்னை வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு விசாரணை மேற்கொண்டு கடந்த 4-ஆம் நாளன்று விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்தது. இந்நிலையில், மேற்சொன்ன வழக்கு விசாரணை 6-ஆம் நாளன்று விசாரணக்கு வந்தது. அப்போது, நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை முழு விவரம் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையை வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நிரகரித்துள்ளனர்.
நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கையைப் படிக்க கீழே கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.
நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை (ஆங்கில வடிவம்).

கடவுள் எழுதிக் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று அடியேனின் முற்றத்தில் வந்து விழுந்தது. விரித்துப் படித்த போது… ;-) வானம் என் அகண்ட மேனி! நட்சத்திரங்கள் என் கனவுகளின் கண்சிமிட்டல்கள் நிலவு யார் கண்ணும் படாமல் இருக்க நான் வைத்த திருஷ்டிப் பொட்டு! காற்று மரங்களின் நடனம் இலைகளின் கை தட்டல் அலைகளின் ஆட்டம் அத்தனையும் காண அடியேன் அனுப்பிய

கிறுக்கல் 38: எப்போது அடி விழும் எப்போது கை சுடும் என்று இப்போது நாம் அறியோம்... நடப்பது குருசேஷ்த்திரம் அல்ல.. பொல்லாத குளவிகள் யாரோ எறிந்த கல்லில் நில்லாது பறக்கின்றன! விழுகின்றனவே சில இலைகள் என்று மரம் அழுதால் புதிதாக இலைகள் துளிர்க்காது...! சரித்திரம் மறுபடி திரும்பும் அதுவரை பொறுத்திருந்தால் உண்மை விளங்கும்!

கிறுக்கல் 31: தொடர்வதேனோ என்னை? நிமிர்ந்து பார்த்து நிலவைக் கேட்டேன்! தலை கவிழ்ந்து முகம் பார்த்துச் சொன்னது நிலவு... களவு போன என் உள்ளத்தை களவாடிய கள்வன் இவனா என அறியத் தொடர்ந்தேன்! ----------------- கிறுக்கல் 32: அவனாகட்டும் உன் காதல் வானம் - உன் செவ்விதழாகட்டும் அவன் பருகும் தடாகம்! மொட்டு அவிழட்டும் அவன் கைகள் பட்டு சொட்டுச்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக