

செண்பகம் என்பது ஒரு காக்கை இனத்தைச் சார்ந்த பறவை.இது
தமிழீழத் தேசியப்பறவையாகும்.

மழைக் காலங்களில் காணப்படும் "செண்பகம்' எனப்படுவது தற்போது அதிகமாகக் காண முடிவதில்லை.
செண்பகப்பூ:
வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்

வார்த்தைகள்
உள்ளத்தின் உள்ளிருந்து
உணர்வு பூர்வமாய் வரவேண்டும்
கனவுகளை கலைக்காமல்
கருத்தாக வரவேண்டும்
கண்களில் கருணையோடு
கனிவாக வரவேண்டும்
இதயத்தை வருடும்
இன்னிசையாக வரவேண்டும்
வரண்டிருக்கும் மனதை
செழிப்பாக்க வரவேண்டும்
எண்ணங்களை சொல்லும்
உறுதியோடு வரவேண்டும்
தெளிவாக உச்சரிக்கும்
திறனோடு வரவேண்டும்
மாபெரும் சபையில்
மகுடம் சூட்ட வரவேண்டும்
மெல்லிய தென்றல் போல்
மிதமாக வரவேண்டும்
குழந்தையில் மழலை போல்
மகிழ்விக்க வரவேண்டும்
இன்றைய நவீன உலகில் பெரிகிவரும் வாகன நெரிசலை சமாலிக்க புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்க படும் பாலங்கள் எத்தனை சிக்களானவை என்பதை நீங்களே பாருங்கள்...........



















ஒவ்வொரு மொழி எழுத்துக்களும், எண்களும், இலக்கணக் கவிதைகளும், புதுக் கவிதைகளும், நவின ஓவியங்களும் ( மார்டன் ஆர்ட் )Morden art எனப்படும் ஓவியங்களும் புரியாதவரை புதிர் தான். புரிந்து விட்டாலோ, தொடர்ந்து ஆவலிருந்தாலோ எண்ணங்களோ விரிவடையும், செயல்களொ விரிவடையும்.
அப்படி விடா முயற்சியுடன் எழுத்திலே தவளும் திரு. பாலு (எ) பால சுப்ரமணிய கணபதியின் " சந்தோசமாய் எழுதுகிறேன் " கிளிக்கித் தான் பாருங்களேன்.
இத்துடன் அவருக்காக ஒரு புதுக்கவிதை. அட கோவிச்சிக்காதிங்க, உங்களுக்கும் சேத்துத் தான்.
தேவை முடிந்தது
இரவோ நெருங்க,
இல்லையோ என நினைக்க,
அவளும் வழங்க,
அவனும் ஏற்க,
மனமும் மகிழ,
தேவையும் முடிய,
உண்டியும் நிறைய,
நன்றியை நவின்றான்
பிச்சைக்காரன்.
நண்பர் A.இராமசந்திரன் அவர்களுக்கு 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
(சேலம் மாவட்ட சங்க முன்னாள் தலைவர்.)
ஜூன் 16 2009.
திட்டங்கள் தீட்டியிருந்தோம்
விண்ணை முட்ட.
மண்ணிலே புதைந்தது
கைக் கொடுக்க ஆட்களின்றி.
உம்மிடம் உறவாட வழியின்றி
நிழலாடும் அத்தனையும்
எம் நினைவுகளில்.
உமது நினைவுகளில்,
நண்பன்,
A.M.பத்ரி நாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக