- யாழ்ப்பாணத்திலிருந்து இராமன்விடுதலைப் புலிகள் எப்போதுமே தாம் செய்த தவறுகள் எதனையும் ஏற்றுக்கொள்வதில்லை. தாம் செய்த முக்கிய பல படுகொலைகளை இவர்கள் தாம் செய்ததாக என்றுமே ஒப்புக்கொண்டதில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரன் முதல் அவர் புதல்வர் சார்ள்ஸ் அன்டனி ஈறாக அனைவரும் பலியான பின்னர் புலிகளின் தலைமையை தக்கவைக்க கேபி
நான் கடந்த ஐந்து வருடங்களாக சாருவின் எழுத்துக்களை தொடந்து படித்து வருகிறேன். 'உயிர்மை' இலக்கிய இதழின் வாயிலாகத்தான் முதலில் நான் சாருவை அறிந்தேன். முதன் முறையாக அவரது கட்டுரைகளை படித்த பொழுது எல்லையற்ற பரவசம் அடைந்தேன். அரேபிய இலக்கியங்களை தொடந்து அறிமுகப்படுத்திய விதம் மிகவும் சிறந்த முயற்சியாகும்.
ஆனால், சமீப காலமாக உயிர்மையின் பக்கங்களை a.r.ரகுமானுக்கு பாராட்டுப் பத்திரம் எழுதுவதிலும், இளையராஜாவை திட்டித் தீர்ப்பதிலுமே ஓட்டிக்கொண்டிருக்கிறார். சாருவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலமாக அவருடைய உளறல்கள் எனக்கு புரிய ஆரம்பித்தது.
அவரது உளறல்களுக்கு உதாரணமாக, 'நான் கடவுள்' திரைப்படத்தின் விமர்சனக் கட்டுரையில் "எனக்கு பிடிக்கவே பிடிக்காத இளையராஜாவும், ஜெயமோகனும் இந்த படத்தில் வேலை பார்த்தாலே, நான் அந்த திரைப் படத்தைப் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டு கட்டுரையைப் ஆரம்பிக்கிறார். 'விமர்சனம்' என்பது நடுநிலையான கருத்துக்களை வாசகர்கள் முன்னிலையில் வைப்பதாகும். இந்த சின்ன நடைமுறை கூட தெரியாதவரா சாருநிவேதிதா?.. அடுத்ததாக 'பசங்க' திரைப்பட விமர்சனம்; உலக அபத்தம்! நம்ம ஊரில் சிறந்த படமாக 'பசங்க' படம் அமைந்தால் பாராட்ட வேண்டியதுதான். அதற்க்காக "childran of heaven" எனும் உலகின் ஒப்பற்ற திரைப்படத்தைவிட 'பசங்க' படம் பல மடங்கு உயர்ந்தது' எனும் கோமாளித்தனமான (கேவலமான) கட்டுரையைக் குறிப்பிடலாம்.
தன்னுடைய சரக்கு(அறிவு) காலியாகிவிட்டதை வாசகன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதை மிகுந்த கவனத்தில் கொண்டு, உலர்களையும், அபத்தங்களையும் கிடைத்த பத்திரிக்கைகளில் எல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சாரு தன் அபத்தங்களை குமுதத்தில் 'கோணல் பக்கங்கள்' என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து பத்தியில் நின்று போனது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அதன் விளைவாக, மற்ற எழுத்தாளர்களை திட்டி எழுதி பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்ற நினைப்பும் (நெனப்புதாண்டி பொழப்பக் கெடுக்கும்) இப்போது தலை தூக்கி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணனின் "உறுபசி" குறுநாவலை 'வெறும் காட்சிகள் மட்டுமே உள்ளது. நாவலை காணவில்லை' என்றும்; "நெடுங்குருதி" நாவலை 'தலையணை அளவிற்க்கு உள்ளதே தவிர வேறொன்றும் இல்லை' எனக் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு ராமகிருஷ்ணனின் நாவல்களையும், சாருவின் 'ஜீரோ டிகிரி மற்றும் ராசலீலா' நாவல்களையும் படித்துப் பாருங்கள். சாரு, ராமகிருஷ்ணனின் நாவல்களை விமர்சிக்கும் தகுதி அற்றவர் என்பது புரியும்.
மேலும், ஜெயமோகனை தனது தளத்தில் மிகவும் தரக்குறைவாக குறிப்பிட்டு, ஒரு தெருச் சண்டைக்கு தயாராகி வருகிறார் சாரு.
( http://www.charuonline.com/June2009/jeya.html )
உலக இலக்கியங்களை உயர்வாகக் குறிப்பிடும் நீங்கள் இப்படி தெருச் சண்டைக்கு முனைப்பாக இருந்தால் எப்போது நம் தமிழ் இலக்கியம் உலக அளவில் பேசப்படும். உங்களின் தெருச் சண்டையைக் கைவிடுங்கள். சாளரங்களில் இரைச்சல்களை எழுப்பாதீர்கள்!

பொதுவாக வினவு என்ற கம்யுனிஸ சீன எச்சக்கலைகளின் உளறல் தளங்களுக்கு போவதில்லை.
யார் அவர்களது கருத்தை கிண்டல் செய்தாலும் உடனே தமிழ்மணி என்று பகீர் ஆகிறார்கள் என்று என்னிடம் கூறி சிரித்தார். என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க அந்த தளத்துக்கு போனேன்.
பட பட வென்று என்னுடைய spyware popup பரிசோதனை செய்யும் மென்பொருள் இந்த தளம் உன்னுடைய கம்யூட்டரிலிருந்து விவரங்களை சேகரிக்கிறது என்று சொன்னது.
எந்த செய்தியையும் சொல்லாதே என்று அதற்கு ஆணையிட்டுவிட்டு அந்த தளத்தின் உள்ளே சென்று என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.
குவாண்ட்செர்வ் என்ற உளவு இணையத்தோடு இணைத்திருக்கிறார்கள்.
மேலும் தகவலுக்கு இந்த பக்கத்தை பார்க்கலாம். wordpress வைத்திருப்பவர்களே இந்த quantserve.com இணையதளத்தை பற்றி பேசுவதை இங்கே படிக்கலாம்.
http://en.forums.wordpress.com/topic/what-is-quantservecom-loading
வினவு தளத்தில் உங்களது கம்ப்யூட்டர்கள் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படுவதாக தெரிகிறது.
பொதுவாகவே கம்யூனிஸ்டுகள் அது சீன கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, சோவியத் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, அது லோக்கல் எச்சக்கலை பொறுக்கிகளாக இருந்தாலும் சரி, உங்களது பிரைவசியை மதிப்பதில்லை என்பது என்னுடைய நிச்சயமான எண்ணம்.
அந்த தளத்துக்கு போகும் மக்கள் உங்களது கம்ப்யூட்டர்களை சரியாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
அந்த தளத்துக்கு மட்டுமல்ல, எந்த தளத்துக்குமே இதுதான் எச்சரிக்கை.

A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக