விருதாச்சலம் தொகுதியில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வரும் 5ம் தேதி முதல் லாரிகள் மூலம் சொந்த செலவில் குடிநீர் வினியோகம் செய்யப் போவதாக அந்தத் தொகுதியின் எம்எல்ஏவும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக விருதாச்சலம் தொகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வரும் விஜய்காந்த் நேற்று தலித் காலனி பகுதியில் ஒருவரது வீட்டில் மனைவியோடு உணவருந்தினார்.
குறை கேட்கச் சென்ற விஜயகாந்த்திடம் பல கிராமங்களிலும் மக்கள் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவது குறித்துக் குறிப்பிட்டனர்.இதையடுத்து வரும் 5ம் தேதி முதல் தன்னுடைய சொந்த செலவில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று விஜயகாந்த் அறிவித்தார்.
எழுத்துரு பற்றிய எனது முந்தைய பதிவில் ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போயிற்று. Firefox உபயோகிப்பவர்கள் allow pages to choose their own fonts என்பதில் உள்ள டிக் குறியை எடுத்து விடுங்கள்.
Internet Explorerல் fonts அருகில் உள்ள accesibilityல் க்ளிக் செய்து விரியும் விண்டோவில் ignore website font என்பதை டிக் பண்ணி ok கொடுத்து வெளியேறுங்கள்.
Internet Explorerல் fonts அருகில் உள்ள accesibilityல் க்ளிக் செய்து விரியும் விண்டோவில் ignore website font என்பதை டிக் பண்ணி ok கொடுத்து வெளியேறுங்கள்.
எம்.எல்.ஏ விடுதி வாசலில் ஏதோ தண்ணி பிரச்சனைக்காக நடிகர் சங்க கூட்டம். நயன்தாரா கூட வந்திருக்கிறாராம். அந்தப் புண்ணியவதியால் ஏற்பட்ட அதீத வாகன நெரிசல் காரணமாக, திருவல்லிக்கேணிக்கு போக வேண்டிய பேருந்து, மவுண்ட் ரோடிலேயே அனைத்துப் பயணிகளுக்கும் டாட்டா காட்டி விட்டுத் திரும்பியது. ஒலிப்பெருக்கியில் ராதாரவி குரல் மவுண்ட் ரோடு வரை அதிர்ந்தது. திரையில் காணக் கூடிய துணை நடிகர்கள் முகங்கள் சாலையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக