மனம் பேச ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த ஓராண்டில் நிறைய முகம் தெரியாத நண்பர்கள் அறிமுகம் கிடைத்து இருக்கிறது. கருத்துக்கள் வாயிலாக ஒன்றுப்பட்டு 30 பேர் பதிவை பின்பற்றியிருக்கிறhர்கள். அவர்களுக்கு நன்றி.
எழுதப்பட்ட 159 பதிவுகளில் மறுமொழியிட்டு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இந்த ஓராண்டில் எந்த பதிவர் சந்திப்பிலும் நான் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றhல் எந்த சந்தர்ப்பத்திலும் வலைபதிவில் இருந்து விலகலாம் என்ற எண்ணம் தான். நண்பர்களை சேர்த்துக்கொண்டே போகும் போது அவர்களின் அன்பில் நனையும் போது வலையுலகத்தை விட்டு விலகுவது ரொம்ப கடினமாக இருக்கும்.
டாட்டா போட்டு விட்டு போனாலும் திரும்பவும் வர வேண்டிய நிலை வரும்.
நன்றி கார்டு போட்டு விட்டு விலகனாலும்...ஏய் இருப்பா ஏதாவது எழுதுன்னு சொல்ற நண்பர்களும், இப்படியெல்லாம் சொன்னா நாங்க திருப்பி வெத்திலை பாக்கு வெச்சு கூப்பிடுவோம்ன்னு நினைக்கிறீயா என்று சொல்கிறவர்களும் இருக்கிறhர்கள். நண்பர்களை அப்படி எதுவும் என்னை நினைத்து விடாதீர்கள்.
பொதுவாக கொஞ்ச நாள் பழகினாலும் சொல்லிட்டு போறது தானே முறை இல்லீயா? அதான் சொல்லிட்டு போறேன்.
இந்த பதிவுக்கு நீங்கள் கருத்துரை வழங்கினாலும் ஒருவேளை நான் பதில் அளிக்காமல் இருக்காமல் இருக்கலாம். அதற்காக என்னை தவறhக நினைத்து வீடாதீர்கள்.
விலகுவது என்று முடிவு செய்த பிறகு எதற்கு பதில்? இல்லீயா? கர்வத்தோடு சொல்லவில்லை. சும்மா யாதர்த்தமாக சொல்கிறேன்.
இடைப்பட்ட காலங்களில் யார் மனதையாவது என்னுடைய எழுத்துக்கள் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன். முடிந்த வரை யாருடைய மனமும் புண்படாத வகையில் தான் நான் கருத்து வழங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நம்ப எல்லோரும் நண்பர்கள் தானே. விட்டு தள்ளுங்க.
விடைபெறுவதற்கு தனியாக காரணம் ஏதுவும் இல்லையென்றhலும் வேலை பளுவும் ஒரு காரணம்....ம்..ம் வேற என்ன சொல்ல... ஆனால் ஒன்று திரும்பவும் வந்து உங்களுக்கு தொல்லை தர மாட்டேன்.
அப்புறம் திருப்பவும் சொல்லிக்கிறேன் ஆதரவு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி....நன்றி... நன்றி. போய் வருகிறேன் நண்பர்களே....
அலைகள் தத்தளிக்கிறது
ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிவதால்!
பேரலையாக எழுந்த போதும்
நீடிக்கவில்லை கன நேரமும்
அலையும் அவனும் ஒன்றhக
வந்து போகிறது மனக்கண்ணில்!
படைத்திட்ட ஆண்டவன்
சித்து விளையாட்டில் கைதேர்ந்தவன் ஆயிற்றே
மேலே இருந்தே வேடிக்கை பார்த்தப்படி!
சிலருக்கு வேடிக்கை வாடிக்கையாக...
வெடிக்கிறது நெஞ்சம் உள்ளுக்குள்ளே...!
புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்று
எங்கேயே படித்தது வந்து போனது அவனுக்கு!
புகை நமக்கு பகை என்ற போதும்...
ஆத்மார்த்த நண்பனாய் அன்று வந்து போனது அதுதானே!

- வகுப்பறையில் லீடர் தேர்ந்தெடுப்பது,
- ஆசிரியர் இல்லாத போது பேசுகின்ற பையன்களின் பெயரை கரும்பலகையில் எழுதி வைத்து மிரட்டுவது,
- ஒவ்வொரு மாதம் துவங்கும்போதும் அதிலிலுள்ள விடுமுறை நாட்களை எண்ணிப் பார்த்து சந்தோசப்படுவது ..
எல்லா தலைமுறை ரசிகர்களும் ரசித்து சிரிக்க வைக்கும் படம். சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது. சிறுவர் உலகத்திற்கும், பெரியவர்கள் உலகத்திற்குமான புரிந்துகொள்ளப் படாத இடைவெளி இந்தப் படத்தில் வெளிச்சத்திற்கு வருகிறது.காதல் காட்சிகளில், இப்போதைய இளைஞர்களின் பிரதிநிதியாக "மீனாட்சி" (விமல்) ரசிக்க வைக்கிறார். வேகா தமோதியாவிற்கு சரோஜா படத்தைக் காட்டிலும் இதில் இன்னும் நடிப்புத் திறன் கூடியிருக்கிறது. புருவத்திலே பேசுவது அவருக்கு இன்னும் அழகு. செல் போன் ரிங் டோன் வைத்து காதல் காட்சிகளை நகர்த்தியிருப்பது அருமை. காதலுக்கு பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு "பளிச்" . "'ஒரு வெட்கம் வருதே வருதே'" பாடல் இசையும், எடுக்கப்பட்டிருந்த விதமும், பாடல் வரிகளும் மிக அருமை . ஆனால் "சுப்பிரமணியபுரம்" படத்தில் இருந்த ஜேம்ஸ் வசந்தினிடம் இதில் எதோ மிஸ்ஸிங் [:(] . ஜீவா நித்த்யானந்தத்தின் அருகிலேயே இருக்கும் இரண்டு நண்பர்களின் படைப்புதான் கொஞ்சம் நெருடுகிறது. குட்டை மணியும், பக்கடாவும் ஜீவா வாங்கித்தரும் தின் பண்டங்களுக்காக அவனை வில்லத்தனமாக ஏற்றி விடுவதும், வறுமை நிலையே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவதாக காட்டியிருப்பதும் நெருடல் . கடைசி பதினைந்து நிமிடங்களின் சினிமாத்தனம் தவிர்த்திருக்கலாம். இயல்பான வசனங்களும், அவற்றை பிசகாமல் வெளிப்படுத்துவதில் இயக்குனர் காட்டியிருக்கும் கடின உழைப்பும் படத்தின் இன்னொரு ஹீரோ. ஒவ்வொரு வீட்டிலும் அற்ப சண்டைகள் நடத்தும் பெற்றோர்களுக்கு "முன்ன பின்ன தெரியாத கஸ்டமர்கிட்ட கடையில் சிரிச்சு பேசறோம், பொண்டாகிட்ட சண்டை போடுறோமே?" என்ற கேள்வியை படம் முன்வைக்கும் போது யாரிடமும் பதில் இல்லை. "நாம சொல்றதை புரிஞ்சுக்குறதுக்கும், ஏத்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும், அந்த மனசு உங்ககிட்ட இருக்கு" "ஒருத்தருக்கு ஒண்ணுக்கு வந்தா ஏண்டா எல்லாத்துக்கும் ஒண்ணுக்கு வந்துருது?" "நம்ம குழந்தைகளுக்கு நாமதான சார் ரோல் மாடல்" ..
ஒரு முறை கூட நெளியாமல் பார்க்க முடிந்த இன்னொரு நல்ல சினிமா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக