புதுதில்லி, ஜுன் 1 : மும்பை சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும்போது, இரு விமானங்கள் மோதிக்கொள்ளும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த விமானங்களில் பயணம் செய்த 220 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். நிலைமையை கண்ட ஏர் டிராபிக் கன்ரோலர், இரு விமான ஓட்டிகளிடமும் தகவலை தெரிவித்து, விமானங்களை தரையிறக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புது தில்லி, ஜூன் 01 : மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை இணை அமைச்சராக து. நெப்போலியன், 01.06.2009 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மத்திய அமைச்சர்கள் அழகிரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்து கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும், வாரியத்தின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே முக்கியமான நோக்கம் என்று கூறினார். இது தொடர்பாக கடந்த 2008 ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழக முதல்வர் பிரதமருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது :

புதுதில்லி, ஜுன் 1 : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுப்போம் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். தேர்தல் முடிந்து பாராளுமன்ற முதல் கூட்டம் இன்று தொடங்கியது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றம் வந்த பிரதமர் மன் மோகன்சிங் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக