வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04


சிறிலங்காவின் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களையும், துயரங்களையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என சிறீலங்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத்.என்.சில்லா கூறியுள்ளார்.

நீர்கொழும்பின் மரவிலா, எனுமிடத்தில் நீதிமன்ற வளாகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய சரத்.என்.சில்வா தனது நிவாரண கிராமங்களுக்கான விஜயத்தின்
அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதன் போது அவர் கூறியவை 'வன்னியில் இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள செட்டிக்குளத்தில் உள்ள முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டேன். அவர்கள் கடுமையான மன அழுத்தத்திலும், விவரிக்க முடியாத துயரத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.நாம் கட்டிடங்களை கட்டிக்கொண்டு வாழ்கிறோம், அவர்கள் ஒரு கூடாரத்தில் 10 பேர்களாக வாழ்கிறார்கள். கூடாரத்தின் மையப்பகுதியில் ஒருவர் மட்டும் நிமிர்ந்து நிற்க முடியும்.

மேலும் வாசிக்க












function VidToPlay(which)

{

document.Player.URL = which[which.selectedIndex].value;

}

function VidSize()

{

myString = new String(vidsize.value)

curval = myString.split("x")

myvidsize.width = curval[0];

myvidsize.height = Math.round(curval[1])+66;

mywidth = myvidsize.width;

myheight = myvidsize.height;



}

if(!document.all)

{

document.getElementById('shad1').style.backgroundColor = "transparent";

document.getElementById('shad2').style.backgroundColor = "transparent";

}




















தர்பூசணி பழத்தினை நாம் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கிப் போடுவோம் அப்படி தூக்கி போடாமல் தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் நடுவில் உள்ள வெள்ளைப் பகுதியை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.!!

தே.பொருட்கள்:

த்ர்பூசணி வெள்ளைப் பகுதி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
புளி - 1 கோலிகுண்டளவு
பூண்டுப் பல் - 5
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை -சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம் +தக்காளி அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.தர்பூசணி வெள்ளை பகுதியை நார்மல் துண்டுகளாக நறுக்கவும்.

*குக்கரில் ஊறிய பருப்பு+வெங்காயம்+பூண்டு+தக்காளி+மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+தர்பூசணி வெள்ளை பகுதி இவை அனைத்தும் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

*புளியை 1/4 கப் அளவில் கரைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாம்பார் பொடி+உப்பு+புளி கரைசல் அனைத்தும் சேர்க்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து பருப்பை ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பாரின் சுவை தூக்கலாக இருக்கும்.

சென்னை, ஜுன் 4 : படத்தின் நாயகி பிரியாமணி உட்பட நடிகைகளே கலந்து கொள்ளாமல் இன்று (ஜுன் 4) நடைபெற்றது ஆறுமுகம் பட இசை வெளியீடு. இந்த படத்தின் டைட்டிலை எப்படி மிஸ் பண்ணினோம் என்று சூப்பர் ஸ்டார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளாராம். அந்த அளவுக்கு படத்தின் டைட்டில் பிரபலமாகியிருக்கிறதாம் என்று கூறிய படத்தின் கதாநாயகன் நடிகர் பரத், ரஜினியை வைத்து சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் படத்தில் நடிக்கவே முதலில் பயந்தேன் என்றார்.
நாகப்பட்டினம், ஜுன் 4 : நாகூர் தர்காவின் 452ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று இரவு (ஜுன் 3) நடந்தது. தமிழகத்தில் இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற ஆன்மிக வழிபாட்டுத் தலமாக நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா போற்றப்படுகிறது. சிறந்த மத நல்லிணக்க வழிபாட்டுத் தலமாகவும் இருந்து வருகிறது.
சென்னை, ஜுன் 4 : சென்னை எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிபவர் சித்ரா. இவர் ஆஸ்பத்திரி கட்ட விரும்பினார். இதற்காக சென்னை கொட்டி வாக்கத்தைச்சேர்ந்த மாயாராம் (வயது57) என்ற பெண் டாக்டரை அணுகினார். இவர் ஒரு கன்சல்டேசன் நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு தொண்டு நிறுவனம் டெல்லியில் உள்ள பாங்கியில் ரூ. 55 ஆயிரம் கோடி டெபாசிட் செய்துள்ளது. அதன் மூலம் ரூ. 1000 கோடி வாங்கி தருகிறேன். அதற்கு குறைந்த அளவு கமிஷன் பணம் வேண்டும் என்று கேட்டார்.

கருத்துகள் இல்லை: