வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகச் சென்றிருக்கும் மாணவர்களின் பெற்றோரும், உற்றாரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்துள்ள சம்பவங்கள் கவலைக்குரியவை.
அலுவலகம் முடிந்து உடைமாற்றிவிட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய வாரத்தின் அமுதம் வார இதழைப் புறட்டினேன்.
அமுதம் வார இதழின் வழக்கமான கடிதம் டீபாயில் இருந்தது, உள்ளிருந்து கையில் காப்பியுடன் வந்தவள்,
"வந்ததும் வாராமல் புத்தகமும் கையுமாக உட்கார்ந்து......இத்தோடு 99 கதை எழுதியதாகச் சொல்றிங்க, ஒரு கதையும் அமுதம் வார இதழில் வந்தபாடு இல்லை"
இளைத்துக் கிடந்த இரண்டு கொயர் நோட்டையும், அமுதம் கதையை திருப்பி அனுப்பிய தகவல் கடிதத்தையும் ஏளனமாகப் பார்த்தபடி என்னை நக்கல் அடித்துக் கொண்டிருந்தாள் மனைவி
"அமுதம் இல்லாட்டி எதோ ஒண்ணு, என்னிக்காவது ஒரு நாள் வரும்... நீ பார்க்கத் தானே போறே"
"ம் கும்... கதை கிதைன்னு எழுதறத்துக்குப் பதில் சும்மா இருங்கன்னு சொன்னாலும் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டிங்க... அதனால் தான் நான் கண்டுக்காமல் இருக்கேன்" - வெட்கப்பட்டாள்
"என்னோட இலக்கிய ஆர்வத்தை ரொம்பதான் சீண்டுறே..." இடுப்பைக் கிள்ள மேலும் வெட்கப்பட்டு விலகினாள்
"சரி காப்பி ஆறிடப் போறது எடுத்துக் குடிங்க" என்று கூறிவிட்டு அடுப்பங்கறைக்குள் நுழைந்தாள்
"வயிற்றுக்காக....." என்ற தலைப்பில் சிறுகதை வாசிக்கத் தொடங்கினேன்.
'வாழாவெட்டி' பற்றிய கதை......
'நமக்குத் தோன்றுவது போலவே பலருக்கும் தோன்றுமோ....பாத்திரத்தின் பெயர்களும்,
வட்டாரவழக்கு மொழி நடையும் சேர்ந்து இப்படி எழுத முடியுமா ?.......நம்மால் இப்படியெல்லாம் எழுத முடியாதோ' நினைத்துக் கொண்டேன்
"புகுந்த வீட்டின் கொடுமை....பிறந்த வீட்டின் வறுமை துறத்த தன் இரண்டு குழந்தைகளின் வயிற்றுப் பசிபோக்க வேற்று ஆடவனுடன் இருட்டிற்குள் நுழைந்தாள்" என்று முடிந்திருந்தது சிறு கதை
தீர்வு விபச்சாரம் ? நவீன இலக்கியம், எதார்த்தம் என்ற பெயரில் ......ச்சே என்ன கண்றாவிக் கதை இது ?
பெருமூச்சு விட்டு புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு,
'நம்ம கதையில் இரண்டுக் குழந்தைகளின் பசிக்காக சித்தாள் வேலையில் சேர்ந்து சும்மாடு சுமந்தாள்" என்றெல்லாவா முடித்தோம், நாமளும் இதே போலத்தான் யோசிக்கொறோம் ஆனால் ஒருவேளை கதையின் முடிவு சாதாரணமாகவே இருக்கக் கூடாதா ?
******
அங்கே அமுதம் அலுவலத்தில்,
ஆசிரியர் உதவியாளரைக் கூப்பிட்டு "இந்தவாரம் வந்திருக்கக் கதைகளின் தேறுவதை 'பைரவனிடம்' கொடுத்து கோவை மாவட்ட வழக்கில் எழுதித்தரச் சொல்லுங்க, புரட்சிப் புதுமைன்னு அவரும் முடிவுகளை நல்லா மாற்றி எழுதுவார்... 'வயிற்றுக்காக' போனவாரக் கதையை மாற்றி எழுதித்தந்த 'கண்ணாயிரம்' கிடைச்ச பாராட்டுக் கடிதங்களைப் பார்த்த பிறகு இன்னும் நிறைய பணம் கேட்டான், கம்பெனிக்கு கட்டுப்படியாகாது ... இந்தவாரம் பைரவன் எழுதட்டும்"
போட்டி இணைப்பு

காசுக்கார குடும்பம் அது. அவர்கள் வீட்டு வேலை தோட்ட வேலை கள் முடிய வேலைக்கு கூலி சரியாக கொடுத்துவிடுவார்கள். மிக அரிதாய் ஒரு சில பேர் தொடர்ச்சியாக அந்த குடும்பத்திற்கு வேலைக்கு செல்வார்கள்.
உலகத்தில் காசு இருந்தால் எல்லாம் நடக்கும் . அவர்களின் நினைப்பு உலகம் புரிந்தவர்களுக்கு தெரியும் காசு அவர் அவர் வாழ்க்கையில் எதுவரை என்பது அதனால் அதற்குரிய மரியாதையை கொடுத்துவிடுவார்கள்.
இவர்களோ நம்மிடம் உள்ள காசுக்காகதான் வேலைசெய்ய வருகிறார்கள் என்ற நினைவுகளினால் பத்து நாள் அவர்கள் வீட்டில் வேலைசெய்தவர் மரியாதை நிமித்தமாக கூட அவர்களை பார்த்துவிட கூடாது. கண்டு கொள்ளமாட்டார்கள் காசு கேட்பார் என்கிற நினைப்பில் பேச தயங்குவார்கள்.
இவர்கள் குடும்பத்தோடு பழகிய முறையில் நண்பன் ஒருவன் சொல்வான் நீங்கள் செய்வது சரியில்லை என்று அடு்த்தநிமிடம் அவர்களின் பதில் "கூரையில் தூக்கியெறியும்வடைக்கு ஒரு காக்கை இல்லை ஒன்பது காக்கை" என்பார்கள்.
நண்பன் தன்னுள் நொந்தவாறு காலம் பதில் சொல்லும் என்ற உள்ள நினைவுகளுடன் இடம் அகன்றுவிடுவான்.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஆசியாவில் முன்னேறி வரும் நாடுகளை உள்ளடக்கிய 4 அடுக்கு திட்டப்பிரேரணை ஒன்றை சீனா உலகளாவியப் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்குப் பிரேரித்திருந்தது. அதில் தற்போது மலேசியாவும் பங்கெடுத்துள்ளது. சீனாவின் வர்த்தகப் பிரதிநிதியான 'வென் ஜியபாவோ' மலேசியப் பிரதமர் 'நஜீப் துன் ரஸாக்' ஐ பீஜிங்கில் சந்தித்து உரையாற்றும்போது இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும் வாசிக்க...

சில வலைப்பதிவுகளில் தலைப்புக்கு கீழே ஒரு Navigation மெனு பார் வைத்திருப்பார்கள். அதிலிருந்து சில பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் (Link). இதை உருவாக்க எங்கேயும்
Javascript கோடிங் தேடி அலைய வேண்டியதில்லை.
பிளாக்கர் லேயே ஒரு வசதி உள்ளது.
1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பிரிவிற்கு செல்லுங்கள்.
2. Add a Gadget -> Text என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்கு வேண்டிய தலைப்பை அடித்து Create Link பட்டனை
கிளிக் செய்து அந்த இணைப்புக்கான முகவரியைத்தரவும்.
எ.கா. About me -> http://ponmalars.blogspot.com/aboutme.html

4. உங்கள் மெனுவில் குறைந்தது 5 தலைப்புகளையும் அதற்கான
இணைப்பையும் கொடுத்து சேமியுங்கள்.
HOME || ABOUT || DOWNLOADS || SITE MAP || DISCLAIMER
5. பின்னர் அந்த நேவிகேசன் பட்டியை ( Navigation bar ) வேண்டிய
இடத்தில பொருத்தவும்.வலைப்பதிவின் தலைப்புக்கு ( Blog Title )
கீழே என்றால் நன்றாக இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கான நேவிகேசன் பட்டி ( Navigation Menu )
உங்கள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். நன்றி!

டிவிட்டர் தளத்தினுடைய அட்மின் பானல் admin panel) அண்மையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறுவனால் ஹக் செய்யப்பட்டது. அவன் தற்செயலாக பயனர் கணக்கின் பெயரையும் பாஸ்வொர்டையும் கண்டுபிடித்திருக்கலாம் அல்லது ஹக் செய்திருக்கலாம் என நிறுவனத்தினர் கூறுகிறார்கள் . டிவிட்டர் நிறுவனத்தின் பயனாளர்கள் மற்றும் அவர்களுடைய பாஸ்வோர்ட் விவரங்களே அவனால் பார்வையிடப்பட்டுள்ளது.
அவன் அந்த அட்மின் பானலை படம் எடுத்து வைத்துள்ளான். அந்த புகைப்படங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளது.

எழுதியவர் : கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக