'மை ஃபிரண்ட்' அனுவுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. பல காலமாக வலைப்பூ உலகில் கொடி கட்டி பறக்கும் ஒருத்தர் தான் நம்ம அனு அக்கா! இமெயிலில் செய்தி வந்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு! இந்த ப.பா சங்கத்திற்கு என்னை உறுப்பினர் ஆக்கியதே இவர் தான். பல வகையில் ஊக்கவித்து உள்ளார்.(hairpin, band எல்லாமுமே வித்துவுள்ளார்.)
அனு அக்காவுக்கு வாழ்த்துகள்!!!
அக்கா தற்போது ரொம்ப பிஸியா இருப்பாங்கோ!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி அழைப்பிதழை பார்த்தபோது, அக்காவிடம்
"என்னக்கா என்கிட்ட சொல்லவே இல்ல.... அதுக்குள்ள கல்யாணமா?"
அக்கா: "ஓய்..சரியா பாரு... அது கல்யாணம் invitation இல்ல...வெறும் நிச்சயதார்த்தம் தான்...கல்யாணம் அடுத்த வருஷம்."
நான்: "ஓ... ஐ சி.. ஐ சி... மாமா பெயரு நல்லா இருக்கே!"
ஆமாங்கோ அக்காவை கைப்பிடிக்க போற அந்த கொடுத்தவைத்தவரின் பெயர் விஜய்!(முழுபெயர் விஜயகுமார்) இவர்களுக்காக ஒரு சூப்பர் பாட்டு dedicate பண்ணுறேன்...

அமெரிக்க அணு ஆயுதங்கள், இராணுவ அணு உலைகள், உலைகளுக்கான எரிபொருள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவை குறித்த 'டொப் சீக்ரெட்' ஆவணங்கள், வரைபடங்கள் ஆகியவை அமெரிக்க அரசின் இணையத் தளத்தில் தவறுதலாக வெளியாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசின் அச்சகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் இவை வெளியான 24 மணி நேரத்துக்குப் பிறகே அது குறித்து அரசுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அந்த விவரங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டன.
மேற்படி இணையத் தளம் திங்கட்கிழமை இந்த விவரங்களை வெளியிட்டது. இதைப் பார்த்து அதிர்ந்துபோன அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளரான ஸ்டீவன் ஆப்டர்குட் இது குறி்த்து தனது அமைப்பின் (Secrecy News) 'நியூஸ்லெட்டரி'ல் பலருக்கும் தகவல் அனுப்பினார்.
இந்த 'நியூஸ்லெட்டரை'ப் பார்த்து விவரம் அறிந்த 'நியூயோர்க் டைம்ஸ்' நாளிதழின் நிருபர், இது குறித்து அச்சகத்துறையிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது தான், நடந்த தவறே அவர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக இணையத் தளத்தை முடக்கிய அவர்கள், அந்த விவரங்கள் அடங்கிய பக்கங்களை நீக்கி விட்டனர்.
இது குறித்து 'சிஐஏ'யின் முன்னாள் இயக்குனரான ஜான் டியூச் கூறுகையில்,
"தவறுகள் நடப்பது சகஜம் தான். ஆனால், பிரமாண்டமான தவறுகள் நடப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் இந்த விவரங்கள் வெளியானதால் அமெரிக்கப் பாதுகாப்பு தரப்பு என்ன ஆகும்?" என்றார்.
சர்வதேச அணு சக்தி மையத்திடம் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட இரகசிய ஆவணமாம் இது

சென்னை, ஜுன் 4 : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஓட்டு போட விருப்பமில்லை என கூறி விண்ணப்பம் 49 (O), வை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 18,162 என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய போது நரேஷ் குப்தா இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும், புதுக்கோட்டை தொகுதியில் மட்டும் 12,326 பேர் ஓட்டுப் போட விருப்பம் இல்லை என மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். (டிஎன்எஸ்)

வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகச் சென்றிருக்கும் மாணவர்களின் பெற்றோரும், உற்றாரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்துள்ள சம்பவங்கள் கவலைக்குரியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக