வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04

புதுதில்லி, ஜுன் 4 : உலகம் தழுவிய பொருளாதார பின்னடைவின் பின்னணியில், இந்தியாவின் பொருளாதார வேகமும் குறையக்கூடும் என்பதால், அடிப்படை கட்டமைப்பு, ஏற்றுமதி, வீட்டுவசதி போன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு முன்னுரிமை வழங்கி வளர்ச்சி வேகத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியிருக்கிறார்.
புதுதில்லி, ஜுன் 4 : மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசின் முதல் 100 நாள் திட்டங்களின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு : * மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவது. * பஞ்சாயத்துக்களிலும், நகர சபைகளிலும் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தை திருத்துவது. * மத்திய அரசு வேலைகளில் அதகி எண்ணிக்கையில் பெண்களை நியமிக்க முயற்சி மேற்கொள்வது.

ஒரு நோயாளிக்கு தவறான ரகத்தைச் சேர்ந்த ரத்தத்தைச் செலுத்துவது, மருத்துவ ரீதியிலான கவனக் குறைவுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. "கவனக் குறைவை மன்னிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை.  ஒருவர் ஒரு கடமையைச் செய்யவேண்டும் என்றிருக்கும்போது அந்த கடமையைச் செய்யத் தவறியதன் மூலம், கேடு விளையும்போது, கவனக்குறைவைக் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.  இத்தகைய நேரங்களில் கவனக் குறைவு சட்டப்படி கடமை அலட்சியமாக மாறிவிடுகிறது.  அதற்குரிய பின் விளைவுகளையும் அத்தகைய நபர் சந்திக்கத்தான் வேண்டும்" என்று நீதிபதிகள் டி கே ஜெயின், ஆர் எம் லோதா அடங்கிய உச்சநீதிமன்ற பிரிவு, தீர்ப்பு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: