வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் தங்கள் மேற்படிப்பினை தொடர பின்வரும் அறகட்டளைகளை தொடர்புகொண்டு உதவிகளை பெறலாம்...

இந்த லிங்கை கிளிக் செய்யவும்;http://www.smbackeronline.com/scholarships.html

நன்றி; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலைத்தளம்.
மணிப்பயல் சுவாமிகள் தன்னைக்காண வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக போளி கொடுப்பது வழக்கம். தேம்பி அழும் பக்தர்களுக்கு தேங்காய் போளியை வாயில் திணித்து தேற்றி விடுவார். பணக்கட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கு பருப்பு போளியை பொட்டலம் போட்டு பாசமுடன் அளிப்பார். வெறுங்கையுடன் வரும் வெட்டிப்பக்தர்களின் வாயில் விபுதியை அள்ளித் தெளிப்பார்.

அதன் காரணமாக அவரிடம் போளி வாங்கி தின்று ருசி கண்ட பக்தகோடிகளால் போளிச்சாமியார் என்ற பெயரில் அன்புடன் அழைக்கப்பட்டார்.

போளிச்சாமியார் மணிப்பயல் சுவாமிகள் நீண்ட தாடியுடனும் சாமியார்களின் பொதுவான யூனிஃபார்ம் ஆன காவி உடையுடனும் கையில் கமண்டலத்துடனும் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

கமண்டலத்தில் இருக்கும் பொருளானது கால நிலைக்கேற்ப மாறுபடும். அதாவது குளிர் மற்றும் மழைக்காலங்களில் சூடான காபியும் கோடைக்காலத்தில் குளிர்பானங்களும் அதில் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது சிறிது வாயில் கவிழ்த்துக்கொண்டு தாகசாந்தி அடைவார்.

அவ்வப்போது அவர் தரும் போளிகளுக்காகவும் கமண்டலத்தில் இருக்கும் காபிக்காகவும் அடிமையான சிலர் அவருக்கு சீடர்களாக மாறி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்து காலம் தள்ளினர்.

……தொடரும்……

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தின் முதற்கட்டமாக நேற்று(ஜூன் 3) சவுதி அரேபியாவுக்கு சென்ற சில மணிநேரங்களுக்குள் இவரது கொள்கைகளைக் கண்டித்து அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லாடன் வெளியிட்ட ஒலிநாடா அல்ஜசீராத் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப் பட்டது.

மேலும் வாசிக்க..
அலாஸ்காவில் வேலை வாய்ப்பு இருப்பதாக எனக்கு தகவல் வந்தது , நான் தற்பொழுது வெரி வெரி வெரி பிசி என்பதால்,வேறு யாராவது விருப்பம் இருப்பின் apply செய்யலாம்.....
வேலை பற்றிய குறிப்புகளும்...
வேலை செய்யும் இடமும்(படத்தில் உள்ளது ) கீழே.....


WANTED POSITION: Surveyor

LOCATION: Northern Coastal Alaska
SALARY: $275-$500/Hr - Tax Free (Dependent on Experience & Employment Longevity) QUALIFICATIONS: Must be in Excellent Health, having a Strong Physique & Rugged Endurance combined with fast, nimble foot dexterity


















ஹி ஹி ஹி....
Be Cool...
Stay Cool...
Jun 4 (DNA) Sri Lanka may have succeeded in destroying the LTTE, but the Tamil Eelam dream remains. Sri Lankan Tamil refugees living in 115 camps across 25 districts of Tamil Nadu believe that they can return to their country if only a separate Eelam is created for them. Nearly 99% also believe that LTTE chief Velupillai Prabhakaran is alive and will resurface on November 26, Maaveerar Naal (Heroes Day). more..
Jun 4 (DNA) Sri Lanka may have succeeded in destroying the LTTE, but the Tamil Eelam dream remains. Sri Lankan Tamil refugees living in 115 camps across 25 districts of Tamil Nadu believe that they can return to their country if only a separate Eelam is created for them. Nearly 99% also believe that LTTE chief Velupillai Prabhakaran is alive and will resurface on November 26, Maaveerar Naal (Heroes Day). more..

கருத்துகள் இல்லை: