வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04



Job Description: There is employee refer Job@Cognizant Hyderabad for below technology on 6th/7th June 2009.

Skill Sets: Candidate should posses min 2 year of experience. Experience in interaction with international Clients Kknowledge on ITIL will be Added advantage.

Click here For More Details

Top Interview Questions with Answers


Job Description:

TCS looking for Team Member role.

• Should have excellent communication skills
• International calling experience is preferable

Skill Sets: Willingness to work in Night shifts.

Education: Any Graduation Except (BE / BTECH / MBA /MCA/MSC)

Experience: Minimum 15yrs of Regular academic qualification

Job Location: Chennai

Click for More Details

Top Interview Questions with Answers

இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஐ.நா.செயலாளருடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15நாடுகளைக்கொண்ட ஐ.நா.பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள துருக்கி இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதேநேரம் இலங்கையின் உள்விவகாரத்தில் அண்டை நாடுகளோ சர்வதேச நாடுகளோ தலையிடத்தேவையில்லையென சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை பிரச்சினையை அந்த நாடே பார்த்துக்கொள்ளும் சர்வதேச நாடுகள் விரும்பினால் நிவாரண உதவிகளை செய்யலாம் என சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்தை வாங்கியுள்ள Tech Mahindra நிறுவனம் வேலை இழப்பு இருக்காது அப்படி என்று கூறி வந்தாலும் சத்யம் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்களிடம் கேட்ட வரையில் சுமார் 5000 முதல் 10000 பேர் வரை வேலை இழக்க நேரிடலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே 10000 பேர் வேலையில்லாமல் Bench இல் இருப்பது தெரிந்த விஷயமே, ஆனால் அவர்கள் Benchஇல் இருப்பவர்கள் அனைவரையும் வேலையில் இருந்து தூக்க வாய்ப்பு இல்லை ஆனாலும் Bench Strengthஇல் சுமார் 40-50% வேலையிழப்பு இருக்கும் என்றும், Support Staffs (HR, admin) போன்ற துறைகளிலும் கணிசமான வேலையிழப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சத்யம் போன்ற நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் வேலையிழப்பு இருப்பது எதிர்பார்க்கப்பட்டதே ஆனால் நல்ல லாபத்தில் இயங்கும் Infosys, TCS, Wipro போன்ற பல நிறுவனங்கள், இது தான் சமயம் என்று முடிந்த வரை வேலை பளுவை அதிகப்படுத்துவது, சம்பளத்தை கணிசமான அளவு குறைப்பது, பணி உயர்வை கால வரையின்றி நிறுத்தி வைப்பது, முடிந்த அளவு Benefits குறைப்பது போன்ற பல விஷயங்களை செய்து தாங்களும் அந்நிய நாட்டு MNCக்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று நிறுபித்துள்ளன.

IT துறையில் வேலையிழப்பு ஒரு தொடர்கதையாகி வருகிறது ஆனால் பழைய பிஜேபி அரசாங்கம் போல காங்கிரஸ் அரசும் இந்தியா ஒளிர்கிறது, மிளிர்கிறது என்று சொல்லிக்கொண்டு திரிகிறதே தவிர இது போன்ற விஷயங்களில் தலையிடுவதாக தெரியவில்லை. இது எங்க போயி முடியுமோன்னு தெரியலை.

தமிழ்மண கருவிபட்டையை என்னுடைய பதிவில் நிறுவ முடியலை யாராச்சும் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா? தமிழ்மணம் இந்த இடத்தில் சொல்லியிருக்குற மாதிரி தான் செய்தேன் ஆனாலும் வேலைக்கு ஆவலை :(..


202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

Reality_TV_by_DraculeaRiccy
பாக்யம்மாளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஒவ்வொரு முறையும் மகாநதி படத்தை பார்க்கும் போதெல்லாம் அழுது, அழுது  தலைவலி வருவது நிச்சயம். ஆனாலும் விடாமல் பார்பாள். அதிலும் முக்கியமாய் படத்தில் வரும் சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்தால் அவ்வளவுதான் .

கமலஹாசன் தன் பெண்ணை விபசார விடுதியில் பார்க்க, தன் தந்தையை பார்த்த மகள் தன் இரு கைகளையும் வைத்து தன்னை மறைத்து கொள்ள,  அதை பார்த்த பாக்யம்மாள்.. "அய்யோ.. தெவுடா.. தெவுடா.." என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாள்.

படத்தில் கமலஹாசனை அங்கிருக்கும் பெண்கள் சூழ்ந்து கொண்டு அடிக்க, பூர்ணம் விஸ்வநாதன் தமிழில் அலறும் காட்சியை பார்தவுடன்..  அவளையும் அறியாமல் அந்த பெண்களை பச்சை, பச்சையாய் திட்டினாள். 

அவள் பார்த்து கொண்டிருந்த  சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்து. "தொங்கசச்சிநோடா..: என்று  நிஐ கோபத்துடன் திட்டிய போது வாசலில் காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் கதவை திறக்க, வாசலை அடைத்தபடி ஒரு திடகாத்திரன் புகைத்தபடி  நிற்க, அவன் உள்ளே வர  வழியை விட்டு, கதவை சாத்தியபடி,  திடகாத்திரனை பார்த்து

'என்ன சாரூ.. ஆளையே காணம்..? எத்தினி வாட்டி போன் பண்ணாலும் எடுக்கிறதுல்ல..  சரி. உள்ள போங்க. அம்மா லஷ்மி கஸ்டமர் ஒச்சாரு சூட " என்று அவ்னை அனுப்பி வைத்துவிட்டு டிவியை  பார்க்க ஆரம்பித்தாள்.





கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Job Description:

Undergraduates/Graduate(Fresher) with good communication skills are welcome for positions for UK/US processes for :

1.Inbound customer service (for Banking, Credit Card, Travel & Mortgages processes)

2.Inbound customer service with up-selling opportunities (attractive incentives available)

3.Outbound collections (attractive incentives available)

Job Location:

Chennai, Delhi/NCR, Mumbai, Mumbai Suburbs, Navi Mumbai

Click here For More Details

கருத்துகள் இல்லை: