வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04

கொழும்பு, ஜுன் 4 : இலங்கையின் இறுதி கட்ட போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த விசாரணை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நாளை (ஜுன் 6)  நடைபெறுகிறது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கை ராணுவம் கொன்று குவித்தது என்று இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி டைம்ஸ்' நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

வேலூர், ஜுன் 4 : திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு ரூ. 17 கோடி செலவில் கட்டப்பட இருக்கும் கட்டிடங் களுக்கான பூமி பூஜை இன்று (ஜுன் 4) நடைபெற்றது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை உள்ளடக்கி வேலூரில் கடந்த 2002ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

புதுதில்லி, ஜுன் 4  : அமெரிக்கா எச்சரிக்கை : சிதம்பரம் வேண்டுகோள் - இந்தியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், எச்சரிக்கையாக இருக்கும்படி அமெரிக்கா கூறியுள்ளது.  இந்தியாவுக்கு எதிரான பயண எச்சரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்காவை வலியுறுத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.  

கருத்துகள் இல்லை: