வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக - விடுதலைப் புலிகளின் முன்னரண்களை கைப்பற்றி இரட்டைவாய்க்கால் சந்திக்குள் நுழைய சிறிலங்காப் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பீரங்கிகள், கனரக சுடுகலன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றை பக்க பலமாகக்கொண்டு முன்னேற முனையும் சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு, தொடர்ச்சியான எதிர்த்தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் சமரில் - இதுவரை - ஆகக் குறைந்தது 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 600 வரையானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் - காயமடைந்தோரில் பெருமளவிலான படையினர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகை வண்டியும், விமானமும் மனித எண்ணத்தில் உதிப்பதற்கு முந்தய காலத்திலேயே தமிழன் குதிரைத் தேர் பூட்டி, யானையதனையும் அழைத்து பெரும் படையுடன் சென்று இமயம் தொட்டு வெற்றிக் கொடி நாட்டி திரும்பியுள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் காப்பியமெங்கும் காணக் கிடைக்கின்றன. கி.பி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப் பட்ட தமிழின் தாய்க்காப்பியம், முதல் காப்பியம் என அடையாளம் காணப்பட்ட சிலப்பதிகாரத்திலும்
கரூரைச்சேர்ந்த ஆ.சிவானந்தம்(46). சென்னை வடபழனியில் உள்ள தேர்தல் ஆணையம் முன்பு போர் நிறுத்தம் செய்யுங்கள்- ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கையை உரக்க எழுப்பியபடி தீக்குளித்தார்.

அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கே அவர் அவசர பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவே தீக்குளித்தேன் என்று மருத்துவமனையில் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவருக்கு உடலில் 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

தீக்குளித்த இளைஞர் சிவானந்தத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி ஏற்கெனவே 12 பேர் தீக்குளித்துள்ளனர்.

Now you can make calls anywhere without downloading and still save big on your phone bill!

Buy Call Out

Rates

Choose pay-as-you-go call rates

* Best per minute rates available to landlines and mobile
* No monthly fee
* No set up fee
* PC-to-PC calls are always free!
* Look at your monthly phone bill now and compare to see how much you could save!

Download for Mobile

Try Gizmo5 call-out for FREE

Create a Gizmo5 account and automatically receive $0.10 in Call Out credit! Talk to some one for about 5 minutes on us.

Click to Full Details and Downloads

கருத்துகள் இல்லை: