இப்படிக்கு
பி.ஜி.குமரன்
*********************************************************
உங்களுக்காக இந்த இடுகை இடுகின்றேன், பொதுவாக ஆன்லயனில் 300க்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன பணம் சம்பாதிக்க ஆனால் அவற்றில் பல போலிகள் மக்களை ஏமாற்றும் தளங்கள் உங்களுக்காக நான் அந்த தளத்திற்கு சென்று சயினப் செய்தேன் அவ்ர்கள் இதற்கு எந்தவித கட்டணமும் கேட்கவில்லை மேலும் அவர்கள் பல நிருவனங்களின் விளம்பரங்களை பார்க்க சொல்கின்றார்கள்,மேலும் இதில் தினசரி 0.28$ வரை பார்க்கலாம் தினமும் புதிய ஆடுகள் தருகின்றார்கள்,மேலும் அதில் கேட்கும் "அலர்ட்பேய்:" என்பது ஒரு ஆன்லயன் பணப்பறிமாற்றம் செய்யும் தளம் இதில் யார்வேண்டுமானாலும் இலவச அக்கவுன்ட் வைத்துக்கொள்ள முடியும்.அவர்கள் கேட்பது உங்கள் ஈமெயில் முகவரி மட்டும்தான்.உங்களுக்கு சொல்லும் அட்வைஸ் இதுதான் பணம் கேட்கும் எந்த ஒரு தளத்திலும் உங்களை இணைத்துகொள்ளாதீர்கள்,நீங்கள் சொல்லும் தளத்தை பற்றி பின்வரும் முகவரிக்கு சென்று பார்த்தேன் "http://www.squidoo.com/buxto-scam" அதை சற்று நீங்களும் பாருங்கள்.மேலும் அலர்ட்பேய் அக்கவுன்ட் ஈமெயில் முகவரியில் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்தால் போதும்,பிறகு கூட அதே ஈமெயில் முகவரியில் அலர்ட்பேயில் கிரியேட் பண்ணலாம்.இப்படிபட்ட தளங்களில் உங்களை இணைத்துகொள்வது உங்களின் முழு சுய விருப்பத்திற்கு உட்பட்டது.
கால ஓட்டத்துக்கேற்ப அம்புலிமாமாவும் இணையத்துக்குள் வந்து விட்டது. கதைகளை ஹை-டெக் வடிவில் கொடுத்து ஜெடிக்ஸ் டிவி போல ஆக்கிவிட்டிருப்பார்கள் என்றெண்ணி அந்தத் தளத்திற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அறிவியல், பொது அறிவு, செய்திகள் என பல புதிய பகுதிகளை வைத்திருந்தாலும், பழைய... அதாவது 1947ம் ஆண்டிலிருந்து வெளியான அம்புலிமாமா கதைகளை அப்படியே, அதே படங்களுடன் தெளிவாக ஸ்கேன் செய்து அளித்திருக்கிறார்கள்.
விக்ரமாதித்தன், பீர்பால், தெனாலிராமன் கதைகளும் அப்படியே, அதே வடிவில்,அதே படங்களுடன்!நான் ரசித்தேன்.. நீங்களும் அம்புலிமாமாவின் குட்டி வயது வாசகர் எனில், மாயாஜாலக் கதை பிரியர் எனில்... http://tamil.chandamama.com/
பிடித்திருந்தால்...பயனுள்ள தகவல் எனில்... ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்!
நகர்வு எழுத்துகளை பிளாக்கில் அமைப்பது எப்படி?
நண்பர்களே சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் திரு குணசீலன் அவர்களிடம் இருந்து வந்தது அதாவது நகர்வு எழுத்துகளை பிளாக்கில் அமைப்பது எப்படி? என்று நான் முன்பே பிளாக்கர் கோர்ஸ் என்ற பகுதியில் கச்.டி.எம்.எல் தெறியாமல் பல வடிவங்களை நமது பிளாக்கில் அமைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்,இருப்பினும் சிலர் அதற்கான கோடுகளை நீங்கள் தந்தால் நலமாக இருக்கும் என்று பல மின்னஞ்சல்களை அனுப்பினார்கள், கடைசியாக அதற்கான கோடுகள் இதோ!
முதலில் நகர்வு எழுத்துகளை நான்கு வகைப்படும் அதாவது
1)வலமிருந்து இடமாக
2)இடமிருந்து வலமாக
3)கீழிருந்து மேலாக
4)மேலிருந்து கீழாக
இவை அனைத்தையும் "மார்கூயி" என்கின்றோம்.நீங்கள் செய்ய வேண்டியது
1)பிளாக்கர் கணக்குக்குள் உள்ஙுழைக
2)"லேயவுட்டை"கிளிக் செய்க
3)" addgadget--->HTML/JAVASCRIPT"
4)பின்வரும் கோடுகளை காப்பி&பேஸ்ட் செய்து சேமிக்கவும்
1)வலமிருந்து இடமாக
<table width="100%" border="0">
<tr>
<td><marquee direction="left" delay="10000" bgcolor="#0099FF">your text:myname is sampath kumar</marquee></td>
</tr></table>
output:
2)இடமிருந்து வலமாக
<table width="100%" border="0">
<tr>
<td><marquee direction="right" delay="10000" bgcolor="#0099FF">myname is sampath kumar</marquee></td>
</tr>
</table>
output:
3)கீழிருந்து மேலாக
<table width="100%" border="0">
<tr>
<td><marquee direction="up" delay="10000" bgcolor="#0099FF" height="120">myname is sampath kumar</marquee></td>
</tr>
</table>output:
4)மேலிருந்து கீழாக
<table width="100%" border="0">
<tr>
<td><marquee direction="down" delay="10000" bgcolor="#0099FF" height="120">myname is sampath kumar</marquee></td>
</tr>
</table>output:
உங்களுக்கான சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் வினவவும் அடுத்த இடுகை உங்களுக்காக.
தமிழ் பிளாக்கர்ஸ் யூனிட் தனது 100வது நாள் பயணத்தை தொடங்குகின்றது,தமிழ் பிளாக்கர்ஸ் யூனிட் இதைபற்றி சொல்லவே வேண்டாம் தொடங்கிய நாள்முதல் இன்று வரை பலரும் தங்களது ஆதரவைதந்து வருகின்றார்கள் சமீபத்திய பல மின்னஞ்சல் இதை தொடங்கியவர் யார் என்று? தான் ஆம் முற்றிலும் என்னுடையதுதான் நான் இதை தமிழ் பிளாக்கர்களுக்காகதான் தொடங்கினேன் இதனை எளிதில் அக்ஸஸ் செய்யும் வண்ணம் பல புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளேன் இதில் மொத்தம் 200 பிளாக்குகள் இணைத்துள்ளன.மேலும் பல உடனடி செய்திகளையும் தமிழில் பார்க்கலாம்,நீங்கள் இந்த தளத்திற்கு தந்த ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக