சேலம் ஆத்தூரில் 14.4.09 மாலை 4.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வலியுறுத்தி பேரணி நடத்தினர்.நகரம் முழுக்க நான்கு கி.மீ சுற்றி பரப்புரை நடத்திய பேரணி இறுதியில் பேருந்து நிலையத்தை அடைந்தது.
நிறைவுரை ஆற்றிய புதுகோட்டை பாவாணன்,ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் விசவாயு தாக்குதலை சுட்டிக்காட்டி பேசியவர், "இந்தியா தரும் ஆயுத உதவியால் தான் அங்கு ஈழ தமிழர்கள் படுகொலை செய்யபடுகின்றனர். சோனியாவே ராகுலே பிரியங்காவே நீங்கள் நீடூழி வாழனும் அப்பொழுது தான் அங்கே மலரபோகும் ஈழத்தை உங்களால் பார்க்கமுடியும் வயிறேரியுங்கள் ஈழம் மலர்ந்தே தீரும் தமிழக மக்களே ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் தோற்கடிப்போம்" என்றார்.
இவரின் எழுச்சி உரையை பொதுமக்கள் திரளாக திரண்டிருந்து கேட்டனர்.
செய்தி வந்துள்ள ஏனைய தளங்கள்...
newindianews
மீனகம்

நன்றி விரகேசரி
உ கணித்து எழுதியவர் ஞனயோகி டாக்டர்.ப.இசக்கி IBAM., RMP., DISM தமிழ்நாடு, இந்தியா தொலைபேசி : +91 4633-243029 அலைபேசி : +91 98425-29691, +91 98425-10578 www.gnanayohi.com உ இராசிபலன்கள் 16-4-2009 முதல் 22-4-2009 வரை
124 லோக்சபா தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாயின. நான்கு மாநிலங்களில் 18 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக நக்சலைட் தாக்குதலால் வன்முறை தலைவிரித்து தாண்டவமாடியது. நேற்று நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் சதவீதம் பீகாரில்: 48 % ஆந்திரா: 65 % அருணாச்சல பிரதேசம்: 62 % அசாம்: 62 % ஜம்மு - காஷ்மீர்: 48 % மகாராஷ்டிரா: 54 % மணிப்பூர்: 68 % மேகாலயா: 65 % மிசோரம்: 65 % நாகாலாந்து: 84 % கேரளா: 60 % ஒரிசா: 54 % உத்திர பிரதேசம்: 50 % சட்டீஸ்கர்: 54% ஜார்க்கண்ட்: 50 % அந்தமான் நிகோபார் தீவுகள்: 62% லட்சதீவு: 86 % இதைத் தவிர ஆந்திராவில் 154 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரிசாவில் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. நக்சலைட் பயத்தின் காரணமாக ஹெலிகாப்டர்கள் மூலமாக கண்காணிப்பு நடந்தது. இருப்பினும் நக்சலைட் தாக்குதலால் பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக