ஏகத்துவம் தளத்தில் வந்த பின்னூட்டங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்,அன்புள்ள ஏகத்துவம் தள நிர்வாகிகளுக்கு நான் மிஸ்ட் என்ற புனைப்பெயரில் tamilchristians தளத்தில் கிறிஸ்தவர்களின் அவதூறுகளுக்கு எதிராக என்னுடைய கட்டுரைகளை பதித்து கொண்டு வருகிறேன், ஆனால் நபி (ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களுக்கிடையே நடந்த திருமணத்தை கொச்சை படுத்தும் விதமாக அங்கு ஒரு விவாத கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது, அதில் என்னுடைய மறுப்புகளை எடுத்து
பைபிள் கூறும் பயங்கரவாதம் பகுதி 2 என்ற எமது பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்."பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது
"அருந்ததியர் அறிவாளர் பேரவை" என்ற அமைப்பினர் தமது அமைப்பின் துவக்க நிகழ்ச்சிக்காக கேட்டுக்கொண்டதற்கிணங்கி ஒரு வருடம் முன்பாகத் தயாரித்துத் தந்த சிறு முயற்சி.
மிக்க அவசர கதியில் இரண்டே நாட்களில் தயாரித்தது. அதனால் நிறையவே குறைகள் உண்டு. பார்த்த நண்பர்கள் சிலர் "லஜ்ஜாவதியே" பாடல் போல shake பண்ணி எடுத்திருக்கியே என்று கிண்டல் செய்ததுண்டு :)
மிக்க அவசர கதியில் இரண்டே நாட்களில் தயாரித்தது. அதனால் நிறையவே குறைகள் உண்டு. பார்த்த நண்பர்கள் சிலர் "லஜ்ஜாவதியே" பாடல் போல shake பண்ணி எடுத்திருக்கியே என்று கிண்டல் செய்ததுண்டு :)
வெங்காயம் பொரிக்கும்போதே அதன் வாசனை ஊரெல்லாம் கமகமக்க வைக்கும். சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பும். உப்பு காரத்துடன் எண்ணெயில் பிரண்டு உருண்டு வர நாக்கு சுவைக்கச் சொல்லித் தூண்டும்.
என்ன கொலஸ்டரோல் ஏறப்போகிறது என்கிறீர்களா? இருக்கிறதுதான்.
ஒரு மாறுதல் சுவைக்கு இடையிடையே சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இத்துடன் பலன்ஸ் கொடுக்க பருப்பு கறி, சோயாக் கறி, வெஜிட்டபில் சொப்சி, மீன் கறி, சலட், பச்சடி, பழவகை ஏதாவது இருவகையைச் சேர்த்துச் சாப்பிட்டுக் கொள்வது உகந்ததாக இருக்கும்.
சாப்பிடத் தயாராகிவிட்டீர்களா?
முதலில் செய்து கொள்வோம்.
அரிசி – 1 கப்
வெங்காயம் - 4
கஜீ – 10
கறிவேற்பிலை – 5-6 இலைகள்
உப்பு தேவைக்கு ஏற்ப
நெய் அல்லது சன் ப்ளவர் ஓயில் - 4-5 டேபிள் ஸ்பூன்
பொடி வகைகள்
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா தூள் – 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ரீ ஸ்பூன்
மிளகு தூள் – ½ ரீ ஸ்பூன்
மசாலா பொடி – ½ ரீ ஸ்பூன்
செய்முறை
சாதம் அவித்து எடுத்து வையுங்கள். வெங்காயம் நீள வாட்டில் மெல்லிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
கஜீ உடைத்து சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்து வையுங்கள்.
வெங்காயத்தில் உப்பு மிளகாய் பொடி பிரட்டி நெய்யில் பொரிய வையுங்கள். நன்றாக இடையிடையே பிரட்டி நன்கு பொரியவிட்டு எடுத்து வையுங்கள்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் கறிவேற்பிலையை வதக்கி தனியாப் பொடி, சீரகப் பொடி, மசாலா பொடி, மிளகு பொடி சேர்த்து சாதத்தையும் கொட்டி சிறிதளவு உப்பு போட்டு கிளறிவிடுங்கள்.
பொரித்த வெங்காயத்தில் முக்கால் பாகத்தையும் கஜீவையும் சாதத்தில் சேர்த்து பிரட்டிவிடுங்கள்.
பிளேட்டில் சாதத்தைப் போட்டு பிறிதாக எடுத்து வைத்த வெங்காயப்
பொரியலையும் மேலே தூவி அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
வெங்காய சீரகப் பொடி வாசத்துடன் பிரியாணி தயார்.
மாதேவி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக