இலங்கையின் வடபகுதியில் அரசாங்க படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்று வரும் யுத்தம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மேலும் விரிவடைந்து வருவதனால் ஏராளமான சிறுவர்களும் சிவிலியன்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் பலர் தொடர்ந்து யுத்தப் பிரதேசங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். யுத்தம் நடைபெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான அரசாங்கப் பகுதிகளுக்குள் பிரவேசித்துள்ள 57,000 பேருக்கும் அதிகமானோரில் 12,000 பேர் பாடசாலைச் சிறுவர்களாவர் என்று வவுனியா பிரதேச கல்வி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். யுத்தம் நடைபெறும் பகுதிகளில் [...]
இலங்கையின் வடபகுதியில் அரசாங்க படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்று வரும் யுத்தம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மேலும் விரிவடைந்து வருவதனால் ஏராளமான சிறுவர்களும் சிவிலியன்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் பலர் தொடர்ந்து யுத்தப் பிரதேசங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். யுத்தம் நடைபெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான அரசாங்கப் பகுதிகளுக்குள் பிரவேசித்துள்ள 57,000 பேருக்கும் அதிகமானோரில் 12,000 பேர் பாடசாலைச் சிறுவர்களாவர் என்று வவுனியா பிரதேச கல்வி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். யுத்தம் நடைபெறும் பகுதிகளில் [...]
இறந்து போன உடல்
கிடக்கிறது ஹாலில்
செத்துப் போன தன் மனைவியை
நினைத்து அழுகிறார் பெரியவர்
இன்னமும் மரணம் சம்பவிக்காத
தன் கணவனைக் கொல்ல வழி தெரியாமல்
தவிக்கிறார் (வேறொரு) இளம் மனைவி
இறந்து போன தந்தையும் தாயும் நினைவில்வர
அடித்துக் கொண்டு கதறுகிறார் சற்றே வயதான பெண்மணி
சாலை விபத்தில் இறந்துபோன மகனை நினைவிலே
கொண்டு வந்து அழ முயற்சி செய்கிறார் இன்னொருவர்
மதுச்சாலையில் தன்னை அடித்தவனை திரும்ப
அடிக்கமுடியாததால் கருவிக் கொண்டு அழுகிறார் ஒருவர்
சொத்து சேர்க்காத அப்பனை நினைத்து அழுகிறார் இளையவர்
அலைவரிசை மாற்ற
அபி தேவயானியும் அழுது கொண்டிருக்கிறார்
எல்லாரையும் பார்த்தபடி இருக்கிறது பிணம்
கிடக்கிறது ஹாலில்
செத்துப் போன தன் மனைவியை
நினைத்து அழுகிறார் பெரியவர்
இன்னமும் மரணம் சம்பவிக்காத
தன் கணவனைக் கொல்ல வழி தெரியாமல்
தவிக்கிறார் (வேறொரு) இளம் மனைவி
இறந்து போன தந்தையும் தாயும் நினைவில்வர
அடித்துக் கொண்டு கதறுகிறார் சற்றே வயதான பெண்மணி
சாலை விபத்தில் இறந்துபோன மகனை நினைவிலே
கொண்டு வந்து அழ முயற்சி செய்கிறார் இன்னொருவர்
மதுச்சாலையில் தன்னை அடித்தவனை திரும்ப
அடிக்கமுடியாததால் கருவிக் கொண்டு அழுகிறார் ஒருவர்
சொத்து சேர்க்காத அப்பனை நினைத்து அழுகிறார் இளையவர்
அலைவரிசை மாற்ற
அபி தேவயானியும் அழுது கொண்டிருக்கிறார்
எல்லாரையும் பார்த்தபடி இருக்கிறது பிணம்
அன்புள்ள
சக்கரையின் வாசகர்களே இதோ தென் சென்னையின் எம்.பி கேண்டிடேட் சரத்பாபு சக்கரைக்கு அனுப்பின மின்னஞ்சல்.
இந்த மின்னஞ்சலை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நோக்கம்...
இந்த கருத்து இன்னும் நிறைய மக்களை சென்று அடையும் என்ற நம்பிக்கையில்
இந்த மின்னஞ்சலில் அவர் சொன்ன பாரட்டுகள் அனைத்தும் நம் சக்கரையின் வாசகர்கள் உங்களையே சேரும்...
Forward this to all your friends, Make sure it reaches ate last some south Chennai people.
From: sarath babu
Date: Thu, Apr 16, 2009 at 2:58 PM
Subject: Vision 2025: A Hunger Free India
To: suresh.sci@gmail.com
Hi Suresh,
Hope this mail finds you in good spirits.
Thanks a lot for the encouragement and interest shown by you in this campaign. It is a pleasure and a confidence booster to get support from motivated people like you.
And thanks again for the link to the website...it is a people's movement, more people visit the better it is.
This is how you can contribute to this movement for change:
1. Take out time and SUPPORT us actively in our door-to-door and other public campaigns. Please send in your phone no. and area of residence so that we can inform you as and when we go campaigning there.
2. Contribute creatively in the form of written message, short video messages, blogs, emailers or other forms of communication. You can send it to this email id: sarathbabu.southchennai@gmail. com or you can leave a comment on our website www.sarathbabu.co.in.
3. Volunteer for our banner campaign that we are doing on Saturday, April 18, 2009. Come along with your friends and family to show your commitment towards bringing in the change. Details regarding this will be available on our website soon.
4. There are attached two documents which are self explanatory. Please fill in contacts details of your friends, neighbours and other contacts across South Chennai. It would help me communicate with the citizens directly. Together, we can bring a change in the politics and governance of our country and encourage more educated youngsters to get into politics.
5. And keep spreading the word around that South Chennai is going to change soon!
Let us show the light to the whole country.
To know more about me please check the following links:
Links of articles published after my announcement of contesting in the elections:
Here is my brief profile that you can forward to your friends and contacts.
"I am Sarathbabu, a proud resident of Chennai.
Coming from the slums of Chennai, I went to the best management institute in India, IIM Ahmedabad.
Supporting 250+ families, my mother's upbringing and values gave me the honour of sharing the stage with our revered Dr. APJ Abdul Kalam
I succeeded in my small way, and I want you to overcome barriers like I did.
"Developed Indians is what we need for a Developed India."
We need to bring the change we need ourselves. So I am taking the initiative to bring the change by standing for the forthcoming Lok Sabha elections. I wish to make our South Chennai the model constituency of India.
LETS CHANGE NOW
"I have risen from the bottom. If I can, so can you. I will ensure that happens."
- E. Sarathbabu"
With Best Regards,
E. Sarathbabu
Founder & CEO, FOODKING
Alumni IIM Ahmedabad & BITS, Pilani
Honorary Rotarian Dist. 3201
Pepsi MTV Youth Icon 2008
LETS CHANGE NOW
Keep visiting our website www.sarathbabu.co.in to track this movement.E. Sarathbabu
Founder & CEO, FOODKING
Alumni IIM Ahmedabad & BITS, Pilani
Honorary Rotarian Dist. 3201
Pepsi MTV Youth Icon 2008
LETS CHANGE NOW
SOUTH CHENNAI CONSTITUENCY
Assembly constituencies in South Chennai Lok Sabha Constituency
S. No. | Assembly Constituency No. | Constituency Name |
1 | 22 | Virugambakkam |
2 | 23 | Saidapet |
3 | 24 | Thiyagarayanagar |
4 | 25 | Mylapore |
5 | 26 | Velachery |
6 | 27 | Sholinganallur |
| 4. THIYAGARAYANAGAR (24): | ||||||
Ward No. | Ward Name | Ward No. | Ward Name | ||||
065 | Virugambakkam (North) | 117 | Vadapalani (West) | ||||
128 | Virugambakkam (South) | 120 | Navalar Nedunchezian Nagar (East) | ||||
129 | Saligramam | 121 | Navalar Nedunchezian Nagar (West) | ||||
130 | Kodambakkam (North) | 122 | Ashok Nagar | ||||
131 | Kodambakkam (South) | 123 | M.G.R.Nagar | ||||
124 | Kamaraj Nagar (North) | ||||||
| 125 | Kamaraj Nagar (South) | |||||
126 | Thiyagaraya Nagar | ||||||
Ward No. | Ward Name | 127 | Rajaji Nagar | ||||
132 | Saidapet (West) | 137 | V.O.C.Nagar | ||||
133 | Kumaran Nagar (North) | ||||||
134 | Kumaran Nagar (South) | 5. MYLAPORE (25): | |||||
135 | Saidapet (East) | ||||||
136 | Kalaignar Karunanidhi Nagar | Ward No. | Ward Name | ||||
138 | G.D. Naidu Nagar (East) | 94 | Bharathidasan Nagar | ||||
139 | G.D. Naidu Nagar (South) | 96 | Vivekanandapuram | ||||
140 | Guindy (South) | 115 | Alwarpet (North) | ||||
141 | Guindy (East) | 116 | Alwarpet (South) | ||||
142 | Bhemmannapet | ||||||
| 143 | Thiruvalluvar Nagar | |||||
144 | Madhavaperumal Puram | ||||||
Ward No. | Ward Name | 145 | Karaneeswarapuram | ||||
151 | Adyar (West) | 146 | Santhome | ||||
152 | Adyar (East) | 147 | Mylapore | ||||
153 | Velacherry | 148 | Avvai Nagar (North) | ||||
154 | Thriuvanmiyur (West) | 149 | Raja Annamalaipuram | ||||
155 | Thiruvanmiyur (East) | 150 | Avvai Nagar (South) | ||||
| |||||||
Tambaram Taluk (Part): | Town Panchayats (TP) and Cantonments (CT): | ||||||
1. | Nanmangalam | 1. | Puzhithivakkam (Ullagaram) (TP) | ||||
2. | Kovilambakkam | 2. | Perungudi (TP) | ||||
3. | Medavakkam | 3. | Kottivakkam(CT) | ||||
4. | Karapakkam | 4. | Palavakkam (CT) | ||||
5. | Perumbakkam | 5. | Neelankarai (CT) | ||||
6. | Vengavasal | 6. | Injambakkam (CT) | ||||
7. | Chittalapakkam | 7. | Okkiyamthuraipakkam (CT) | ||||
8. | Ottiambakkam | 8. | Pallikaranai (CT) | ||||
9. | Arasankalani | 9. | Madipakkam (CT) | ||||
10. | Semmanjeri | 10. | Jalladianpettai (CT) | ||||
11. | Uthandi villages | 11. | Shozhinganallur (CT) |
டிப் - ஒன்று
ஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,
அவ்ளோதான்.
கொசுறு:-
உங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)
டிப் -இரண்டு
விண்டோசில் 'Search' ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.
இந்த நாயை துரத்த என்னவழி?'Search'விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.
'Change Preferences -> Without an animated screen character'
என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?
தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தார். இன்று பிற்பகல் 15 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக