இந்துமதம் ,அது இல்லாத இடமே இல்லை.ராமகோபாலன் ஐயாவுடைய கோமணதிற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது.சங்கராசாரியரிக்கு சொறி பிடிக்கிற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது.உங்க வாழ்கையில என்ன கஷ்டம்னாலும் என்கிட்டே சொல்லு.லெட்டர் போடு.ஜோசியபடி கணிச்சு உன் வாசப்படியில வந்து சொருவுரேங்குறான்.
வாஸ்த்து சாஸ்திரம் என்கிறான்.எந்த நாட்டில் வாஸ்த்து சாஸ்திரம்?தமிழ்நாட்டில்,மராத்தியில்,குஜராத்தில்,வாழ்வதற்கே வசதியிலாமல் பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் ஜனங்ககிட்ட வாஸ்த்து மயிறு எனாத்துக்கு?
ஆயுர்வேதம் இவன் சாஸ்திரம்,வாஸ்த்து இவன் சாஸ்திரம்,ஜோசியம்,காலகணிதம்,நியுமராலாஜி அவனோட ஆயாலாஜி ..எலாத்தையும் சேத்து உழைக்குற நம்மள ஒரு அங்குலம் கூட விழிப்பு அடைந்து விடாமல் தடுக்கிற இந்த சக்திகளுக்கு பெயர் இந்துமதம்.
1932 இல் காந்திக்கே இந்த மேட்டரு புரியாம போய் வட்ட மேசை மாநாடுல நீயும் நானும் இந்துன்னு பாபாசாகேப் அம்பேத்கரை பார்த்து சொன்னாராம்.யாரு?மகாத்மா காந்தி.நாமெலாம் வெறும் ஆத்மா.அவங்க மட்டும் தான் மகாத்மா.
ஆத்மாவே இல்லைன்னு சொன்னார் புத்தர்.இதுல மகாத்மா இந்த தேசத்திற்கு பிதா!அந்த மகாத்மாவை பார்த்து "ஹெலோ மிஸ்டர் வாயை மூடுங்க" என்று சொல்லிவிட்டு "நீ எப்படி என்னை இந்துன்னு சொல்லுற?நீ சொல்லிக்கோ நீ இந்துன்னு..என்ன எப்படி சொல்லுற?" என்று கேட்டாராம்.அதற்க்கு "நீயும் இந்து நானும் இந்து" என்று காந்தி மீண்டும் சொன்னாராம்.
"நான் இந்து இல்லை,நீ மலத்தை தொட்டு இருக்கியா" என்று அம்பேத்கர் கேட்டாராம்.
கழுவிதான ஆகணும்.அவரு மகாத்மாங்கரதால 'எவாபரெட்' ஆகிடுமா என்ன?
நாங்க சுடலைமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடா வெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுபாடி ,"சுடலை மாடன் வந்து ....நின்றான் நின்றான் அங்கே" நின்றான்,நின்றான்னு அறை மணிநேரமா நிக்குறோமே,நானும் இந்து.சேரிக்குள்ளே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிக்கிற நீயும் இந்துவா?என்னுடயமரபும் உன்னுடைய மரபும் ஒண்ணா?
இந்த கேள்வியை தான் இங்கே எழுப்புகிறோம்.இந்திய தத்துவமரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

மனிதனாய் பிறந்த என்னை தீண்டபடாதவன் என்று சொல்லி தொட்ட குளிக்கனும்னு சொல்லுற நீயும் இந்து,நானும் இந்துவா?யாருடா இந்துனா ..இந்திய மரபில் வந்த எல்லோரும் இந்துன்குறான்?
நாங்க சுடலைமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடா வெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுபாடி ,"சுடலை மாடன் வந்து ....நின்றான் நின்றான் அங்கே" நின்றான்,நின்றான்னு அறை மணிநேரமா நிக்குறோமே,நானும் இந்து.சேரிக்குள்ளே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிக்கிற நீயும் இந்துவா?என்னுடயமரபும் உன்னுடைய மரபும் ஒண்ணா?
இந்த கேள்வியை தான் இங்கே எழுப்புகிறோம்.இந்திய தத்துவமரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?
இந்திய தத்துவ மரபு மிக பெரியது.அகலமானது.ஆழமானது.அது சாங்கியர் என்று சொல்லபடுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார்வரை வந்து இன்றைக்கும் பாமர மக்கள் என்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்கதினரிடயே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.
ரெண்டு நாளைக்கு முன்னால் சாதம் பொங்கி விட்டு ..சரி மோர் குழம்பு வைத்து சாப்பிடலாம் என யோசித்து ..அம்மாவை தொலைபேசியில் அழைத்து மோர் குழம்பு வைக்கும் முறையை கேட்டு(?!) தெரிந்து கொண்டேன் ...நான் மோர் குழம்பு வைத்த முறையை கீழே சொல்கிறேன் ..அப்பறம் எப்படி வந்து இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
இரண்டு தயிர் பாக்கெட் ஐ மோராக மாற்றி கொண்டேன்.பிறகு அதனுடன் கொஞ்சம் சீரகம்,தேங்காய் ஆகியன சேர்த்து மிக்சியில் அரைத்தேன்(?!)
அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அடுப்பில் பாத்திரத்தை வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பில்லை போட்டு தாளித்தேன் .
பின்னர் மோர் கரைசலை இதனுடன் சேர்த்தேன்.கொஞ்சம் கொதிக்கும் நிலைக்கு முன்னர் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து இறக்கினேன்.

உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே எப்படி மோர் குழம்பு இருந்து இருக்கும் நு.
எங்க அம்மா சொன்னது ஒன்னு ..நான் செஞ்சது ஒன்னு ..என்ன அதை ஒளிப்படம் எடுக்காமல் விட்டு விட்டேன் ..இன்னைக்கு கூட சாம்பார் வைக்கலாம் நு யோசிச்சு இருந்தேன் ..ஆனால் மத்தியானத்துக்கு தேவையானது ஏற்கனவே இருக்கு ...

என் அம்மாவிற்கு
உவமை சொல்ல
முயல்கிறேன்
என் அம்மாவிற்கு
உவமையாக
கடவுளை சொன்னால்
வேண்டாம்
கடவுள் என்றால்
மதம் இறுக்கும்
மதம் இருந்தால்
சண்டைகள் இருக்கும்
என் அம்மாவிற்கு
உவமையாக
காற்றை சொன்னால்
வேண்டாம்
காற்று
மரத்தின் தலை அசைத்தால்
தென்றல்
மரத்தின் வேரை அசைத்தால்
புயல்
என் அம்மாவிற்கு
உவமையாக
மழையை சொன்னால்
வேண்டாம்
மழையால் நிலத்தில்
விதைத்தது முளைக்கும்
அதுவே வெள்ள்மானால்
முளைத்தது அனைத்தும் மூழ்கும்
உலகில் குறையே
இல்லாத நிறை எது
எல்லா உவமைகளும் உமையாய் நிற்கும்
இப்போது புரிகிறது
என் அம்மாவிற்கு
உவமை
என் அம்மா மட்டும்தான்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது.நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு வேளைக்கான மதிய உணவு செய்து கொண்டு சென்றோம். சென்னை ஆவடியை அடுத்த வீரா புரம் என்ற இடத்திற்கு அருகில் இருந்தது அந்த இல்லம்.அங்கு எட்டு மாத குழந்தை முதல் பத்து,பன்னிரண்டு வயதுடைய குழந்தைகள் சுமார் நாற்பது க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.அங்கு சென்ற போது எனக்கு தோன்றிய உணர்வு
கொஞ்ச நாள் முன்னாடி சன் நியூஸ்ல ஒருகாட்சி ,ஒருகாட்டு பகுதில வனத்துறையினர் காட்டு விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைச்சு இருக்காங்க ! அதுல தவறிபோய் ஒரு குட்டியானை விழுந்துடுது . தாய் யானை வந்து அந்த குட்டியானையை காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணுது முடியல . உடனே அந்த தாய் யானை காட்டுக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சுடுது . கொஞ்ச நேரத்துல திரும்பி வர்ற அந்த யானை
''குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது'' தண்ணி அடிக்கிறதை பத்தி ரொம்ப நாளா பதிவெழுத ஆசை! எழுதலாமா வேணாமான்னு ஒரே யோசனை கடசில எழுதிடலாம்னு முடிவு பண்ணியாச்சு! கூட,குறைய இருக்கும் அட்ஜெஸ் பண்ணிகோங்க! அப்போ எனக்கு பதினேழு,பதினெட்டு வயசு இருக்கும். எங்க வீட்டு பக்கம் இருக்கும் சிலபேர் சின்னதா ஒரு டூர் கிளம்பினாங்க! ஏற்பாடு பண்ணினது என்னை விட வயசு கொஞ்சம் அதிகமுள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக