tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
மக்கள் விரோத, சுயநலவாத, குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்ட, உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி, கபட நாடகங்களை அரங்கேற்றி, மக்களை ஏமாற்றி வரும் கருணாநிதிக்கு, தக்க பாடம் புகட்டுங்கள்!
வாக்களிப்பீர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும்!
நாளை நமதே! நாற்பதும் நமதே!
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவுக்கு சென்று அங்குள்ள தலைமைகளுடன் [...]
ஈழத்தமிழர் மீதான நச்சுவாயு தாக்குதலைக்கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் |
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 05:57.06 PM GMT +05:30 ] |
ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (16.04.2009) மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
|
தூத்துக்குடி பெரியார் திக மாவட்டச்செயலாளர் தலைமையில் ஆதித்தமிழர் பேரவையின் க.கண்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தினை துவக்கிவைத்தார். தொடர்ந்து பெரியார் திக மாவட்ட பொருளாளர் செல்லத்துரை கண்டன உரையாற்றினார். வழக்கறிஞர் பொன்ராசு சிறப்புரையாற்ற பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். அருட்திரு பணி. சுந்தரிமைந்தன் அவர்கள் நிறைவுரையாற்ற பெரியார் திக மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு அவர்கள் நன்றியுரையாற்றி முடித்துவைத்தார்.
இவ்வார்ப்பாட்டத்தில் பெரியார் திக தமிழக செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் , மாநகரத்தலைவர் சா.த.பிரபாகரன் , மாநகர செயலாளர் க.மதன் , மாநகர துணைத்தலைவர் ரவி சங்கர் , மாநகர துணைச்செயலாளர் கனகராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் சுஜித் , மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் தா.மி.பிரபு , ஆதித்தமிழர் பேரவை வே.மனோகரர் , பெரியார் திக பால்.அறிவழகன் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
|
[காணொளி]ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (16.04.2009) மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 April 2009
[விரிவு] [ Video Inside ] Protest was organised by PDK in Tuticorin,Tamil Nadu against the usage of the chemical weapons in Vanni by Sinhala and Indian Forces. The protest held i...
http://www.yarl.com/forum3/index.php?showtopic=56155
அம்பேத்கர் பிறந்த நாள் அன்று பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டத்தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் பெரியார் திக தொண்டர்கள் மாலையிடு முழக்கமிட்டனர்.
இந்நிகழ்வில் மாநகரத்தலைவர் சா.த.பிரபாகரன் ,மாவட்ட பொருளாளர் செல்லத்துரை , மாநகர செயலாளர் க.மதன் , மாநகர துணைத்தலைவர் ரவி சங்கர் , மாநகர துணைச்செயலாளர் கனகராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , மாநகர செயலாளர் பால்.அறிவழகன் , மாவட்ட அமைப்பாளர் பால.சுப்பிரமணியன் , பெரியார் பிஞ்சுகள் வசந்த் , பி.யாழ் புலேந்திரன் , பிரபாகரன் , மதன்குமார் மற்றும் தோழர்கள்.
இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்த காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோதல் பகுதிகளில் இருந்து வெளியேற விடாமல் தடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது பிரிட்டனும், பிரான்ஸும் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதேவேளை, பொதுமக்கள் மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரு நாள் மோதல் நிறுத்த காலம் போதாது என்றும், ஆகவே அதிக நாள் காலகட்டத்துக்கு பிறிதொரு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த நாடுகள் கேட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக