இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...
அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...
ஆனால் இன்றைக்கு...
மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...
காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..
மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...
காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்...
என்றெல்லாம் சொல்கிறாயே ?
நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??
ஆகட்டும்...
ரத்தம் தோய்ந்த அந்த "கை" உன்னை எவ்வளவு தூரம் கூட்டிச்சென்றாலும் பரவாயில்லை...
இனி அரசியல் ஸ்டேட்மெண்டுகள் விடுவதை நிறுத்திக்கொள்..!!!
சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய காயங்களாக இருந்தாலும் மாறாக இந்திய மருத்துவர்கள் அதனை விடுத்து அவையங்களை அகற்றி வருவதாகவும் தெரிவித்த அவர், இதில் ஆளமான உள் நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கே இவ்வாறு அவையங்கள் அகற்றப்படுவதாக அறியப்படுகிறது.
இதில் கொடுமையான விடையம் என்ன எனில் தமிழ் மக்களை கொன்றொளிப்பதை ஒரு புறம் இலங்கை அரசு மேற்கொள்ள, தமிழர்களை முடமாக்கி அவர்களை மீண்டும் போராட்டத்தில் இணைவதை திட்டமிட்ட வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்கிறது.
புனிதமான வைத்திய தொளிலை அவமதித்து உயிர்காக்க வேண்டிய மருத்துவர்களே இவ்வாறு செயல்படுவது இந்திய அரசின் தமிழர் விரோதப்போக்கை நன்றாக உணர்த்தி நிற்கிறது.
எனவே எம் உறவுகளே நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஈழத்தில் தமிழர்கள் அளிக்கப்பட்டு கொண்டிருபதை நாம் உணர்ந்து எமது போராட்டத்தை தீவீரப்படுத்த வேண்டும் என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக