Repro: 14/4/2009
G Saravanan
Chennai, April 13: THE round table conference of Dalit Panchayat Presidents, organised by Human Rights Forum for Dalit Liberation (HRFDL) on Monday went into an eerie silence, when a woman Dalit leader burst into tears while describing how she was victimised by dominant cast after being elected to the top post. It took several minutes to console P Chinnammal, Jegathabi panchayat president in Karur district, by fellow leaders at the auditorium.
Besides, facing severe humiliation in her home turf for being a Dalit woman leader by dominant caste people, Chinnammal was now served with dismissal order under Section 205 of the Tamil Nadu Panchayat Act of 1994, which allows the removal of a panchayat president by the district Collector.
After winning the election, the vice-president of the Jegathabi Panchayat Sakthivel (from dominant community) did not allow Chinnammal to sit in the chair since she belongs to Dalit community. Though she filed complaint against Sakthivel's attitude with the police, the case was not registered by them as well as by the district Collector since he belongs to a dominant community.
Meanwhile, the panchayat president with the common fund conducted some of the works with the concurrence of the vice-president. But after completing those works, her office forwarded bills for settlement and in this point of time; allegation was made against Chinnammal saying that she misused funds against the stipulated guidelines.
Based on the allegation, reportedly planted by Sakthivel, Chinnammal received dismissal order under Section 205 of the Tamil Nadu Panchayat Act. Since she was novice, Chinnammal approached Anbumani, Extension Officer of the Panchayat (EOP) to solve the crisis.
In collusion with Sakthivel, EOP not only misled her, but also sent a written reply to the notice as if she will not repeat the mistakes done by her without explaining the details to Chinnammal. The letter written by the EOP has become a statement of acceptance of the allegation against her. Based on the notice and reply, the Tahsildar came to the panchayat for enquiry.
Instead of asking Chinnammal to explain her stand for the allegation, the tahsildar just ignored her and wrote the resolution to dismiss the president and obtained signature from the members. Finally, Chinnammal received dismissal order on March 13. Though she appeals against the illegal dismissal order, the dominant community and vice-president Sakthivel forcing her to handover the power or face dire consequences.
'Stop grumbling in public, live up to your posts'
Chennai, April 13: DALIT panchayat presidents need to adapt themselves according to the mandate of the post and there is no room for lame excuses for their inactions, R Christodas Gandhi, Principal Secretary, Youth Welfare and Sports Development Department and Social Reforms Department, said on Monday He was addressing a round table conference of Dalit panchayat presidents, organised by Human Rights Forum for Dalit Liberation (HRFDL) here.
Criticising some Dalit presidents who had complained about dominant caste representatives for not allowing them to sit in chairman's chair, Gandhi asked: "Why do you always present yourself weak before others? After all, for sitting in a chair you don't need any special powers."
He advised the Dalit leaders to stop the habit of speaking or murmuring about their weaknesses in public. Such revelations would only insult other Dalit leaders in the state, he added. He also asked the Dalit leaders to form a forum to fight against injustice."

Published Date: 14/4/2009
G Saravanan
Chennai, April 13: THE All India Motor Transport Congress (AIMTC), a united body of truckers, is likely to announce a candidate against DMK strong man and Union Surface Transport Minister T R Baalu in Sriperambudur for the Lok Sabha election. This, they said, was to register their "collective anguish and ill-treatment meted against truckers in the past five years." According to sources, R Sukumar, president of Chennai-Kancheepuram Tiruvallur district lorry, tanker, tipper-trailer, van, bus owner's association welfare committee and spokesperson of the AIMTC, could be named to contest against Baalu.
Speaking to Express, Sukumar confirmed that the talks for fielding a candidate ag ainst Baalu were going on, and an announcement on the candidature could be expected in the next two or three days. During the last five years, AIMTC had called for nationwide strike three times, that too, on the diesel price issue only, but Baalu never tried to meet the agitating truckers and instead sent his office staff to negotiate with us, he said.
According to AIMTC sources, their main poll plank would be the problems arising out of the uncontrolled privatisation of national highways by Baalu and the introduction of several toll-collecting stations just to mint money without providing any facilities for its users, mainly truckers.

(இது எனது அனுபவங்களில் இருந்து மட்டும் எழுதப்படவில்லை.)
தயார்ப்படுத்தல்:
வாழ்த்துகள்...!
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
Tags: job, interview, tips
தயார்ப்படுத்தல்:
- உங்கள் சுயவிபரக்கோவை, இதர ஆவணங்கள், அவற்றின் பிரதிகள் என்பவற்றை முன்னரே தயாராக வைத்திருக்கவும். கேட்டால் பார்க்கலாம் என்று இருந்து சங்கடப்படுவதிலும் பார்க்க, கேட்கப்படாது என தெரிந்தாலும் தயாராக செல்வதே நல்லது.
- கேட்கப்படலாம் என எதிர்பார்க்கும் பொதுவான வினாக்களுக்கு தயார்ப்படுத்தலுடன் செல்வது நலம்.
- நீங்கள் செல்ல இருக்கும் நிறுவனத்தையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்கவும். இதற்கு அவர்களின் இணையத்தளம் மற்றும் முக்கியமாக அங்கு ஏற்கனவே பணியில் யாராவது seniors/friends இருந்தால் அவர்களிடம் உரையாடுவது பயன்தரும்.
- முக்கியமாக அவர்கள் என்ன பணிக்கு தெரிவுசெய்கிறார்கள், தெரிவு செய்யப்படுபவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பவற்றை தெரிந்து வைத்திருப்பது எம்மை சரியான முறையில் வெளிப்படுத்த உதவும். அத்தோடு இவ்வாறு நிறுவனத்தை பற்றி தெரிந்து வைத்திருத்தல் நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகவும் உதவும்.
- புறத்தோற்றம் ஒரு முக்கிய காரணி என்பதை நினைவில் நிறுத்தவும். 'என் திறமைக்கு வேலை தந்தால் சரி' என்ற பந்தாவை விடுத்து, பொருத்தமான ஆடை அணியவும்.
- அந்த நிறுவனத்தில் வேலைக்கு சாதாரண ஆடை தான்(casual) அணிவதென்றாலும் நேர்முகத்தேர்வுக்கு பொருத்தமான professionally acceptable ஆடை அணிவது நலம்.
- மேற்கூறியவற்றை சரியாக செய்திருந்தால், எமக்கு தானாக ஒரு தன்னம்பிக்கை வரும். ஆனாலும் அதையும் தாண்டி மனப்பயம் இருந்தால் அதை அதிகமாக வெளிக்காட்டுவதை தவிர்க்கலாம். ஆனால் அதற்காக over confident என்று act கொடுத்து மாட்டிக்கொள்ள கூடாது.
- நேர்முகத்தேர்வை ஒரு வியாபாரமாக பார்க்கவும், உங்களின் திறமைகளையும் அனுபவங்களையும் சரிவர வெளிப்படுத்தவும். உங்கள் அனுபவங்களை கூறும்படி கேட்டால், அந்த நிறுவனத்தில் செயற்பாடுகளுக்கு அவை உதவும் என தோன்றும் வகையில் அவற்றை தெரிவிக்கவும்.
- அத்தோடு அவர்கள் "any question you want to ask us?" என்று கேட்டால், "ஏன் நீங்கள் product A ஐ விடுத்து product B யில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள்?" போன்றதான தொடர்புடைய கேள்விகளை கேட்பது உங்களின் தயார்படுதலையும் ஈடுபாட்டையும் வெளிக்காட்டும். (அதற்காக இல்லாத product பெயர் சொல்லி கேட்பது உசிதம் அல்ல)
- நேர்முகத் தேர்வு முடிந்தது இனி அவர்களின் பதில் வரும் வரை காத்திருப்போம் என்றிருக்காமல், அவர்களுக்கு உங்களை நேர்முகத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்பலாம். இதில் நேர்முகத் தேர்வில் நடைபெற்ற உரையாடலின் சுருக்கத்தையும் குறிப்பிடுவது உங்களை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்.
- முதல் முயற்சி வெற்றியளித்தால் மகிழச்சிதான், இல்லாவிட்டால் அதை ஒரு அனுபவமாக கருதவும். இது உங்களின் அடுத்த நேர்முகத் தேர்வுகளின் இன்னும் தன்னம்பிக்கையுடன் முகம்கொடுக்க உதவும். தொடர் தயார்ப்படுத்தலும் தொடர் முயற்சியும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும்.
வாழ்த்துகள்...!
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
Tags: job, interview, tips
--- This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
இந்திய கிரிக்கட்டில் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர் ராகுல் திராவிட்..ரன் எடுக்காமலேயே..களத்தில் அதிக பந்துகளையும் சந்தித்து..மேட்சை டிரா செய்துள்ளார்.
இதற்கு முன்னால் ஓட்டங்கள் எடுப்பதில் ஆமையுடன் ஒப்பிடப்பட்டவர் ரவிசாஸ்திரி..
ஒருநாள் போட்டியில்37 ஓட்டங்களே எடுக்க அதிக பந்துகளை சந்தித்த சாதனையாளர் கவாஸ்கர்.
சமீபத்தில் நியூஸிலாந்த்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில்...இரண்டாவது மேட்சில்...காம்பீர்..நின்று நெடு நேரம் களத்தில் நின்றதால்...அந்த மேட்ச் டிரா ஆனது.காம்பீரும் திராவிடுடன் ஒப்பிடப்பட்டு இரண்டாவது சுவர் என அழைக்கப்பட்டார்.
ஆமாம்...இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா...கிட்டத்தட்ட 10 மாதங்களாக தமிழ்மணத்தில் பதிவிட்டு வரும் எனக்கு...இன்று 50 ஆவது ஃபாலோயர் வந்திருக்கிறார்.
இது...திராவிடின் சாதனையையும் முறியடிக்கும் சாதனைதானே..
(இப்பதிவிடும்போது 50 பேர்..சொல்லமுடியாது...இந்நேரம் ஓரிருவர் கழட்டிக்கோண்டிருந்தாலும் கழட்டிக்கொண்டிருப்பர்.)

வெங்காயம் பொரிக்கும்போதே அதன் வாசனை ஊரெல்லாம் கமகமக்க வைக்கும். சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பும். உப்பு காரத்துடன் எண்ணெயில் பிரண்டு உருண்டு வர நாக்கு சுவைக்கச் சொல்லித் தூண்டும்.
என்ன கொலஸ்டரோல் ஏறப்போகிறது என்கிறீர்களா? இருக்கிறதுதான்.
ஒரு மாறுதல் சுவைக்கு இடையிடையே சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இத்துடன் பலன்ஸ் கொடுக்க பருப்பு கறி, சோயாக் கறி, வெஜிட்டபில் சொப்சி, மீன் கறி, சலட், பச்சடி, பழவகை ஏதாவது இருவகையைச் சேர்த்துச் சாப்பிட்டுக் கொள்வது உகந்ததாக இருக்கும்.
சாப்பிடத் தயாராகிவிட்டீர்களா?
முதலில் செய்து கொள்வோம்.
அரிசி – 1 கப்
வெங்காயம் - 4
கஜீ – 10
கறிவேற்பிலை – 5-6 இலைகள்
உப்பு தேவைக்கு ஏற்ப
நெய் அல்லது சன் ப்ளவர் ஓயில் - 4-5 டேபிள் ஸ்பூன்
பொடி வகைகள்
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா தூள் – 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ரீ ஸ்பூன்
மிளகு தூள் – ½ ரீ ஸ்பூன்
மசாலா பொடி – ½ ரீ ஸ்பூன்
செய்முறை
சாதம் அவித்து எடுத்து வையுங்கள். வெங்காயம் நீள வாட்டில் மெல்லிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
கஜீ உடைத்து சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்து வையுங்கள்.
வெங்காயத்தில் உப்பு மிளகாய் பொடி பிரட்டி நெய்யில் பொரிய வையுங்கள். நன்றாக இடையிடையே பிரட்டி நன்கு பொரியவிட்டு எடுத்து வையுங்கள்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் கறிவேற்பிலையை வதக்கி தனியாப் பொடி, சீரகப் பொடி, மசாலா பொடி, மிளகு பொடி சேர்த்து சாதத்தையும் கொட்டி சிறிதளவு உப்பு போட்டு கிளறிவிடுங்கள்.
பொரித்த வெங்காயத்தில் முக்கால் பாகத்தையும் கஜீவையும் சாதத்தில் சேர்த்து பிரட்டிவிடுங்கள்.
பிளேட்டில் சாதத்தைப் போட்டு பிறிதாக எடுத்து வைத்த வெங்காயப்
பொரியலையும் மேலே தூவி அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
வெங்காய சீரகப் பொடி வாசத்துடன் பிரியாணி தயார்.
மாதேவி

இது எல்லாம் கொடுமையின் உச்சகட்டம்.
எவ்வளவு நாள் தான் இவங்களும் பொருத்துபோவாங்க...
எல்லாரும் செஞ்ச தப்புக்கு தண்டனை அடுத்த பிறவியிலதான்னு சொல்லுவாங்க.
ஆனா இப்பெல்லாம் அந்தந்த பிறவியிலேயே. அதுவும் இந்த மாதிரி வழியா
இங்க பாருங்க என்ன நடக்குதுன்னு
சொல்லி அடிக்கறதுன்னு சொல்லுவாங்க.
ஆனா இதுதான் படிச்சு அடிக்கறதுன்னு பேரு
மீறி, மீறி, மீறி, மீறி, நல்லா மீறி, அழுத்தி மீறி, பாத்து மீறி, பக்குவமா மீறி
சேமிப்பு ரொம்ப முக்கியம். சிறு சேமிப்பு அதுக்கு இதுதான் வழி.
போடு கண்ணா போடு
என்ன தேயி தேய்க்கராங்கப்பா. இப்ப தெரியுதா. எப்படி இருக்கு.
ஏமாந்தவன் ஒருத்தன் மாட்டினா என்ன பாடு படுத்தரீங்கடா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக