எப்போவும் எங்கேயும் திமுக, அதிமுக பத்தி அதிருப்தி தான். மாற்றம் வேணும் ன்னு நினைப்பவர்கள் ஏன் தேதிமுக வை ஆதரிக்க கூடாது? ஏன் அதுக்குள்ள எவ்வளவு கிண்டல், கேலி? விஜயகாந்த் க்கு என்ன அரசியல் தெரியும்ன்னு கேள்வி ? ஜெயலிதா அரசியல்ல கரை கண்டு, முத்து எடுத்துட்டா வந்தாங்க ? நான் விஜயகாந்த் தங்கமானவர், கண்டிப்பா நல்லாட்சி தருவார் ன்னு சொல்ல வரவில்லை. ஏன் ஒரு சான்ஸ் கொடுத்து பாக்க கூடாது ?
தவளை கதை மாதிரி கிணத்துக்குள்ள இருந்து வெளிய வராம நம்மை நாமே பிடிச்சு கீழ தள்ளி விடுறோம். இந்தியா எப்போ முன்னேறும் அப்படின்னு சும்மா bubble கம் போட்டு துப்பிட்டு இருக்காம, எதாவது பண்ணுங்க ப்ளீஸ்.
p.s : நான் விஜயகாந்தின் பரம ரசிகை அப்படி இப்படின்னு கற்பனை குதிரையை ஸ்பீடா ஓட விடாதிங்க. நான் கடைசியா பாத்த அவர் படம் வானத்தைபோல / ரமணா வோ.
விஜயகாந்த் விட நல்லா படிச்ச, அரசியலும் பிடிச்ச யாராவது ஒரு தலைவர் வந்தா கண்டிப்பா ஆதரிப்போம்.அங்க கூட இந்த மூணாவது அணி வந்து (சரி, சரி, charity begins at home மாதிரி, first தமிழ் நாட்டை கவனிப்போம்).
தவளை கதை மாதிரி கிணத்துக்குள்ள இருந்து வெளிய வராம நம்மை நாமே பிடிச்சு கீழ தள்ளி விடுறோம். இந்தியா எப்போ முன்னேறும் அப்படின்னு சும்மா bubble கம் போட்டு துப்பிட்டு இருக்காம, எதாவது பண்ணுங்க ப்ளீஸ்.
p.s : நான் விஜயகாந்தின் பரம ரசிகை அப்படி இப்படின்னு கற்பனை குதிரையை ஸ்பீடா ஓட விடாதிங்க. நான் கடைசியா பாத்த அவர் படம் வானத்தைபோல / ரமணா வோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக