வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

HTTrack is a free (GPL, libre/free software) and easy-to-use offline browser utility.

It allows you to download a World Wide Web site from the Internet to a local directory, building recursively all directories, getting HTML, images, and other files from the server to your computer. HTTrack arranges the original site's relative link-structure. Simply open a page of the "mirrored" website in your browser, and you can browse the site from link to link, as if you were viewing it online. HTTrack can also update an existing mirrored site, and resume interrupted downloads. HTTrack is fully configurable, and has an integrated help system.

WinHTTrack is the Windows 9x/NT/2000/XP release of HTTrack, and WebHTTrack the Linux/Unix/BSD release.

Download and Details : http://www.httrack.com/page/2/en/index.html



More than a Blog Aggregator

by சின்னக்குட்டி
அடேயப்பா இந்த நாடகம் தமிழ் நாடகத்தை விட சிறப்பாக இருக்கிறது. தமிழ் நாடகம் அண்ணா சமாதியில் வெளியானது, ஆனால் இது எந்த ஊரில் என்று தெரியவில்லை. ஓட்டு உங்களை என்ன பாடப்படுத்துகிறது.

கனடா ரொறன்ரோ நகரில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள வீதியான யுனிவர்சிட்டி அவனியுவில் வீதி மறியலில் ஈடுபட்ட தமிழர்கள் 15 பேர் கனேடிய பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வீதிமறியலில் ஈடுபட்டு மக்கள் போக்குவரத்துக்கு தடையாக இருந்த இவர்களது இவ் நடவடிக்கையால் மக்கள் விசனமடைந்துள்ள நிலையிலேயே வீதி மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாவர் என்பது பற்றி உடனும் எதனையும் தெரிவிக்க முடியாது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும்

கருத்துகள் இல்லை: