வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

போர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள் காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் படகில் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிவராஜ் ஜெகதீஷ்வரன், ஓபாக், ஏசுதாஸ், இந்திரகுமார், அமீர்தாஸ், நிரஞ்சன், கமலாதேவி, பாத்திமா, பிரசாம்பர், சைதா என விசாரணையில் தெரியவந்தது.

அவர்களுக்கு கொத்தபல்லி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இந்திரகுமார், சைதா, பாத்திமா நிரஞ்சன், கமலாதேவி ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர்களை தீவிர சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் கூறுகையில்,

போருக்கு பயந்து முல்லைத்தீவு பகுதியில் இருந்து 19 பேர் பத்து நாட்களுக்கு முன்பு 2 படகுகளில் தமிழகம் நோக்கி புறப்பட்டோம். இதில் ஒரு படகில் 9 பேரும் மற்றொரு படகில் 10 பேரும் பயணம் செய்தோம். கடலில் திக்கு தெரியாமல் அலைந்தோம்.

அப்போது காற்று வேகமாக வீசியதால் 9 பேர் வந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் இருந்த 6 பெண்கள், ஒரு பெண் குழந்தை உள்பட 9 பேரும் நீரில் மூழ்கினர்.

கடவுள் செயலால் நாங்கள் தப்பிவிட்டோம். கடலில் மூழ்கிய 9 பேரும் இறந்திருக்கலாம் என நினைக்கிறோம் என்றனர்.

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் 3000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிறிலங்காவில் போர்நிறுத்தம் கோரியும் உடனடி மருந்து உணவு அனுப்பப்படவேண்டும் என்று கோரியும் தமிழீழம் தான் எமக்கான ஒரே இறுதித் தீர்வென்றும் ஆர்ப்பரித்தபடி போராட்டத்தை நடத்தினர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டம் சம்மந்தமாக ஏற்பாட்டுக் குழுவினரை அழைத்து சந்திப்பதாகக் கூறியிருந்த ஜக்கிய நாடுகள் சபை சிறீலங்க அரசின் அழுத்தம் காரணமாக இறுதியில் இச்சந்திப்பை நிறுத்திவிட்டது.

இதன் காரணமாக கொதிப்படைந்த மக்கள் காவற்துறையினரது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஜ.நாவை வாயிலை நோக்கி நகர்ந்து வீதி மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

காவற்துறையினரின் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்ப்பாச்சலை மக்கள் துணிந்து எதிர்த்து நின்றனர். பலமணி நேரப் போராட்டத்திற்ப் பின்பு காவற்துறையினர் அமைதிகாத்தனர்.

இறுதியாக அங்கு கூடிருந்த மக்கள் ஜ.நாவின் பாரமுகத்திற்கு தொடர்ந்தும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும் என்று சபதமெடுத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்தும் நடாத்தப்பட இருக்கும் போராட்டங்களிற்கு மக்களின் தொடர் ஆதரவை சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் வேண்டி நிற்கின்றனர்.

நாளையும் பிற்பகல் 14 மணிக்கு பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து மக்களையும் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக சழூகமளிக்குமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அழைப்பு விடுக்கி;ன்றனர்.

Francis Boyle, professor of International Law at the University of Illinois College of Law, on Thursday called on India, the United States, Britain and France to fulfil their obligations under the Geneva Conventions and Protocol as well as under the Genocide Convention by launching an immediate humanitarian air-drop relief operation for the benefit of the starving Tamil civilians within the so-called safety zone, who are suffering without adequate humanitarian supplies for weeks. In a note sent to TamilNet, Prof. Boyle said starvation of civilians, as a method of warfare, can also constitute an act of genocide as defined by Article II (c) of the 1948 Genocide Convention.

Prof. Francis Boyle
"Article 54(1) of Additional Protocol I to the Four Geneva Conventions of 1949 sets forth a rule of customary international humanitarian law that obligates every state in the world: "Starvation of civilians as a method of warfare is prohibited." Starvation of civilians as a method of warfare is a war crime. Every contracting party to the Geneva Conventions and Protocol has the obligation under Common Article 1 thereof "to respect" the Conventions and Protocol themselves and "to ensure respect" for the Conventions and Protocol "in all circumstances" by other contracting parties such as Sri Lanka.

"Furthermore, starvation of civilians as a method of warfare can also constitute an act of genocide as defined by Article II (c) of the 1948 Genocide Convention: "Deliberately inflicting on the group {in this case Tamils} conditions of life calculated to bring about its physical destruction in whole or in part." Every contracting state party to the Genocide Convention has the obligation "to prevent" genocide by Sri Lanka against the Tamils as required by Article I thereof.

"Therefore, every state party to the Geneva Conventions and Protocols as well as to the Genocide Convention have the solemn obligation to terminate GOSL's starvation of Tamils as a method of warfare. Under the current "circumstances" one of the most effective means this can be done is for those states with the capability (e.g., India, United States, Britain, France) to immediately undertake an airdrop of food and other humanitarian relief supplies to the starving Tamils in Vanni. I hereby call upon these states and in particular India, the United States, Britain and France to fulfil their obligations under the Geneva Conventions and Protocol as well as under the Genocide Convention by launching an immediate humanitarian air-drop relief operation for the benefit of the starving Tamils in Vanni, Sri Lanka.
Sri Lanka Navy (SLN) continued to attack Mu'l'li-vaaykkaal shore since Wednesday 4:00 p.m., killing and maiming many. Meanwhile, Liberation Tigers of Tamlieelam (LTTE) Sea Tigers confronted the SLN vessels sinking a water jet gun-boat and Dvora Fast Attack Craft (FAC) around 2:45 p.m. Thursday.

Meanwhile, Voice of Tigers (VoT), the LTTE radio broadcast reported heavy fighting in the early hours of Wednesday north of Mu'l'li-vaaykkaal. At least 350 SLA soldiers were killed and more than 700 sustained injuries, the LTTE claimed.

The fighting comes after 2 days of heavy attacks by the SLA that has attempted to advance towards Mu'l'li-vaaykkaal.

Explosion in the sea

கருத்துகள் இல்லை: