வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30



More than a Blog Aggregator

by rammalar
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
-------------------------------------------------------------------------------------------------------------------------------

சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

---------------------------------------------------------------------------------------------------------------------------

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க..
-----------------------------------------------------------------



''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
------------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா
-----------------------------------------------------------------




உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
-------------------------------------------------------------


என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும் போது இளிச்சவாய தான்.

--------------------------------------------------------------



செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.


--------------------------------------------------------------------------------------

இலங்கைத் தீவில் ஒரு இனப்படுகொலை திட்டமிட்டவாறு நடந்து கொண்டிருக்கையில், அதனை உள்நாட்டு யுத்தமென்றும், பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டமென்றும், சிறிலங்கா அரசு செய்த பரப்புரைகளை அரச தரப்பு ஆதாரங்களாக வைத்துக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் பல இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டங்கள் பல ஊடகங்களின் பார்வையை, இது குறித்த செய்திகளின் பக்கம் திருப்பியிருந்தன. ஆயினும் சில நாடுகளில் சில ஊடகங்கள், சிறிலங்கா அரசின் பரப்புரைகளுக்கமைவாக ஏஜென்சிச் செய்திகள் வழங்கும் செய்திகளையே வெளியிட்டுவந்தன.



தொடர்ந்து வாசிக்க
பிரித்தானியாவில் நாடாளுமன்ற சதுக்கத்தில் கடந்த 23 நாட்களாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனை இன்று (ஏப். 30) லண்டன் காவற்துறையுடன் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. அவரது தொடர் உண்ணாவிரதம் முடிவுக்கு வருவதாக தெரிவித்த அந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தாம் தொடர்ந்து சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சுழற்சி முறை உண்ணாவிரதத்தை மேற்கொள்ள ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
HydraIRC is an open-source IRC client with an attractive and easy to use interface. It supports DCC Chat and File transfers, Connecting to multiple servers, Dockable Floating Tabbed Windows, Autohiding Windows, DLL Plugins, Channel Monitoring, Message Logs, Event Viewer, Themes, Color schemes, Buddy groups, Audible and Visual Notifications , Reg-Exp Highlighting, Favorites and much more.

An IRC network is a collection of servers connected together. When you log onto an IRC network, you are connecting to one of the servers on that network. Since all the servers are connected to each other you are connected to all the other users even though they may not be connected to the same server as you. All servers on a network share and have access to the same information. Each server knows who is on the network, what channel that user is on, and which server the user is on as well.

A channel is similar to a chat room, when you speak, everyone else in the channel hears you too. You can use IRC to talk in channels, or to talk privately to your friends.

You can also use IRC to join channels that are dedicated to file-sharing, music, videos, you name it! - HydraIRC allows you to send and receive files via the DCC protocol.

Details and Download : http://hydrairc.com/index.php?page=downloads

கருத்துகள் இல்லை: