ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலையில் கிளிநொச்சிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கடற்படை, விமானப்படைகளின் தளபதிகள் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை இராணுவத்தின் 57 ஆவது 58 ஆவது படையணியை வழி நடத்திச் செல்லும் தளபதிகள் வரவேற்றனர்.
புதுக்குடியிருப்பில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார். கிளிநொச்சியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம். பிரபாகரனின் வீடு போன்றவற்றையும்; ஜனாதிபதி பார்வையிட்டார்.
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களது சுகநலத்தை விசாரித்ததுடன் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படையினரின் புத்தாண்டு வைபமொன்றிலும் கலந்து கொண்டார்.

Azhage Sugama
Nee Thaan En Desiya
Moonru Ezhuthu
Manmatha Masam
Naadhir Thinna
Kadhalae Jeyam
Love Check
Nee Thaan En Desiya
Moonru Ezhuthu
Manmatha Masam
Naadhir Thinna
Kadhalae Jeyam
Love Check
VoipStunt is a free program that uses the latest technology to bring free and high-quality voice communications to people all over the world. When you use the free VoipStunt software, you can call regular phones in various popular destinations for free or call at an incredible low rate to any other phone on the planet.
You can also call all your online friends (peer-to-peer calls) as long as you like, for free. Just click here to download VoipStunt; the download should take only a few moments depending on your connection speed.
Details and Download Link : http://www.voipstunt.com/en/index.html
Kingsoft Office 2009 includes three alternative Microsoft Office compatible applications: a word processor (Micrsoft Word), spreasheet editor (Microsoft Excel) and presentation creation utility (Microsoft PowerPoint). Kingsoft Office includes native PDF export support and does not require any third-party add-ons to create PDF output from any of the three applications. PDF bookmarks, table of contents (TOC) and permissions (encryption) are supported.
Document compatibility
This integrated solution for creating, editing and viewing documents, spreadsheets and presentations uses the same document format as Microsoft® Office (2000/XP/2003).
Even the latest Microsoft Office 2007 documents (.DOCX) and spreadsheet (.XLSX) can be opened in Kingsoft Office 2009.
Export to Adobe® PDF (Portable Document Format) directly from any application. Convert documents, spreadsheets and presentations into this widely accepted format for quick and easy online distribution.
Download and Details : http://www.binarynow.com/products/kingsoft-office/
'எனக்கில்லை recession' என்கிறது Twitter.
Twitter-ஐ பயன்படுத்தும் அமெரிக்கர்கள், கடந்த மார்ச் 2009-ல் மட்டும் சுமார் 130 சதவீதம் அதிகரித்துள்ளதாக, Comscore.com என்ற இன்டெர்நெட் தகவல் வழங்கும் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
கவனியுங்கள். இந்த வளர்ச்சி ஒரு வருடத்திற்கு இல்லை. ஒரு மாதத்திற்கு!!
ஒரே மாதத்தில் 50 லட்சம் (5 மில்லியன்) அமெரிக்கர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இப்போது மொத்தம் 93 லட்சம் (9.3 மில்லியன்) பேர், அமெரிக்காவில் Twitter பயன்படுத்துகிறார்கள்.
சிறுசுங்கதான் Twitter மேலே பைத்தியமா இருக்குன்னு நெனச்சா, நடுசுங்களும் (middle aged), பெருசுங்களும்கூட வயசு வித்தியாசம் பார்க்காமல் Twitter-லே சொகுசு பண்ணித் திரியுதுங்க.
இதில் நடுசுங்கதான் மெஜாரிட்டி.
டுவிட்டரைப் பற்றி வரும் செய்திகளை பார்க்காமல், கேட்காமல், படிக்காமல் உங்களால் இப்போது ஒரு நாளாவது ஓட்ட முடிகிறதா என்ன? யோசித்துப் பாருங்கள்.
Twitter-ஐ எத்தனை முறை search செய்கிறார்கள் என்று பார்த்தால், அதிலும் மார்ச் 2009-ல் 130 சதவீதம் jump. சொல்வது compete.com.
கூகிள் Twitter-ஐ வாங்க இன்னும் delay செய்தால், யானை விலை, குதிரை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டி இருக்கும்.
Related Post:ட்விட்டரின் வயது இன்று "3". நன்று !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக