செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-15

[TamilNet, Tuesday, 14 April 2009, 16:42 GMT]
With Norway's ouster as a third-party engaging with the Liberation Tigers of Tamileelam (LTTE), the role of the United States in having direct access with the Liberation Tigers has become critical to negotiating a ceasefire and bring relief to the more than 250,000 Tamil civilians caught in the war. Ambassador Lunstead points out that legal restrictions imposed by US domestic laws do not prevent the U.S. taking that role, and Professor Boyle further asserts that Geneva Conventions of 1949 makes it an obligation for the U.S. to intervene directly with both the Government of Sri Lanka (GOSL) and the LTTE in order to protect these innocent Tamil civilians.

Prof. Francis Boyle
Professor Boyle, professor of International Law at the University of Illinois College of Law, in a note sent to TamilNet said: "Both the United States and Sri Lanka are contracting parties to the Four Geneva Conventions of 1949. Common article 1 thereof provides: 'The High Contracting Parties undertake to respect and to ensure respect for the present Convention in all circumstances.' The United States government has an absolute obligation 'to ensure respect' for the Geneva Conventions 'in all circumstances.' With respect to the current situation in Vanni where the lives and well-being of 250,000 Tamils are at risk and in grave danger, the United States government has an absolute obligation to intervene directly with both the Government of Sri Lanka (GOSL) and the LTTE in order to protect these innocent Tamil civilians and to terminate the massive war crimes that are currently being inflicted upon them by the GOSL in violation of the Geneva Conventions. The same arguments apply to every state that is a contracting party to the Geneva Conventions, which includes almost every state in the world. In other words, almost every state in the world has both the right, the standing, and the obligation to intervene directly with both the GOSL and the LTTE in order to terminate war crimes from being inflicted upon the completely innocent Tamil civilians currently living in Vanni."

Jeffrey Lunstead, former US Ambassador to Sri Lanka, had earlier traced the legal and policy implications of the U.S. officials engaging directly with the LTTE. He makes the following point, "the legal restrictions were clear: the U.S. government could not provide material assistance to the LTTE, and had to block LTTE funds. LTTE officials could not obtain visas to visit the U.S. unless a waiver was granted by the Attorney General based on a recommendation by the Secretary of State. It should be noted that there is no legal proscription against meeting with LTTE officials. A decision not to meet with LTTE officials is a policy decision, not a legal one," indicating that the US's domestic laws do not bar the US officials from engaging directly with the LTTE.

On the question if "direct U.S. contact with the LTTE have made this [U.S.] position clearer and perhaps induced a change in behavior [of the LTTE]," Ambassador responds: "This question is of course unanswerable. As many participants have noted, direct U.S. contact with the LTTE, a designated Foreign Terrorist Organization (FTO), was difficult in the aftermath of September 11, 2001. One potential advantage of direct U.S. communication with the LTTE, had it occurred, would have been the ability of the U.S. to hear LTTE."

Chronology:
ஏற்கனவே ஒருதடவை மாரடைப்பால் அவதியுற்று , பலநாட்கள் சிகிச்சை பெற்று புத்துணர்வுடன் மூன்று மொழிகளில் தயாராகும் ராவணன் (அசோகவனம்) படத்தை இயக்கி வருகிறார். கடந்த மூன்று வாரங்கள் ஓய்வில்லாமல் உழைத்த மணிரத்னத்திற்கு நேற்று முன் தினம் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இது  இரண்டாவது மாரடைப்பாக இருக்கலாம் என அஞ்சிய படக்குழுவினர் உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். அதற்குள் மணிரத்னத்திற்கு மாரடைப்பு என செய்தி காட்டுத்தீ போல் பரவி திரையுலகத்தினர் அப்போலோ மருத்துவமனை நோக்கி படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.ஆனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் நான்கு மணிநேரம் இருந்த பின்னர் , இது மாரடைப்பல்ல என உறுதி செய்தனர்.மேலும் அவர் இன்னும் இரு வாரங்களில் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவார் எனவும் தெரிவித்தனர். மணிரத்னத்திற்கு கண்டிப்பாக இன்னும் ஒரு மாத காலம் ஓய்வு தேவையென்பதால் ராவண்-அசோகவனம் படப்பிடிப்பை காலவரையின்றி ரத்து செய்துள்ளனர். மணிரத்னம் மீண்டும் புத்துணர்வுடன் சூட்டிங் நடத்த ஆண்டவனைப் பிரார்திப்போம்!!

2009ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. நடிகர் விவேக், பின்னணி பாடகர் உதித் நாராயணன், மலையாள நடிகர் திலகன், கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகளும், இஸ்ரோ தலைவர் மாதவன் பத்மவிபூஷண் விருதையும் வழங்கினார் ஜனாதிபதி பிரதிபாபாட்டீல்.போன மாதம் முதல் கட்டமாக ஜனாதிபதி பிரதிபாபாட்டீல ஐஸ்வ்ர்யா ராய் ,அக்ஷ்ய் குமார் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருகளை அளித்தது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிச்சக்கரவர்த்திக் கம்பரின் கம்பராமாயணத்தை பல இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்  தங்களது பாணியில் இன்னும் ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர். என்னென்றும் சுவை குறையாத கம்பராமாயணத்தை சமீபத்தில் நடிகர் சிவக்குமார் தனது நடையில் ஆய்வு செய்து வெளியிட்ட "கம்பன் என் காதலன்" புத்தகம் விற்பனையில் சக்கப்போடு போட்ட வண்ணம் உள்ளது. சமீபத்தில் திருப்பூர் திண்டல் கல்லூரியில் ஒரு விழாவில் கலந்து கொண்ட சிவக்குமார் "கம்பன் என் காதலன் " புத்தகத்திலிருந்து சில நூறு தொகுப்புகளை கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு சுவைகுறையாமல் விளக்கினார். கிட்டத்தட்ட 5000 பேர் கலந்து கொண்ட இவ்விழாவில் சிவக்குமாரின் உரைக்கு பலத்த கரகோஷம் எழுந்தது. இவ்விழா தொகுப்பினை மோசர் பேயர் சிவக்குமாரின் அனுமதியுடன் டிவிடி வடிவில் வெளியிடுகிறார். ரூ.99 மதிப்புள்ள இந்த டிவிடியை நேற்று சிவக்குமாரின் புதல்வர்கள் சூர்யாவும்,கார்த்தியும் வெளியிட்டனர். கம்பனின் சுவையை சிவக்குமாரின் பேச்சில் நாமும் கேட்டு ரசிப்போம் !!

கருத்துகள் இல்லை: