செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-15




சிட்னியில் இருந்து உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்த சகோதர்கள் மூவரில் ஒருவரான சுதா தனபாலசிங்கத்தில் உடல்நிலை சீரக இல்லாததால் உடனடியாக ஒஸ்திரேலிய காவல்துறை அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்....மிகுதி இருக்கும் ஐவரும் போராட்டத்தை தொடர்கின்றனர்..



ஒஸ்திரேலிய உறவுகளே.....எந்த வித சாக்கும் சொல்லாமல் நாளை கன்பெராவில் ஒன்று கூடுங்கள். மற்றைய நாடுகளில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த ஒஸ்திரேலிய வாழ் மக்களுக்கு உடனே இந்த செய்தியை அறிவியுங்கள்.

நீர்கூட அருந்தாமல் இருந்த ஒருவரை ஏற்கனவே மருத்துவமனைக்கு ஏற்றியாச்சு...மற்றவர்களையாவது காப்பாற்ற வேண்டும்...அனைவரும் மறக்காமல் வாருங்கள்...

வருவதற்கு வாகன உதவி தேவை எனில்..மறுமொழியில் கேளுங்கள்..உடனே தொடர்புகொள்கின்றோம்.



வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும் சிட்னி, மெல்பேண் இளையோர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் நாளை மறுநாள் அமைதிக்கான பேரணி நடைபெறவுள்ளது.

கன்பராவில் உள்ள IN FRONT OF THE LODGE, ADELAIDE AVENUE இல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.09) காலை 10:00 மணிக்கு பேரணி நடைபெறவிருக்கின்றது.

இன்று உண்ணா விரதமிருந்த ஒருவர் உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் - காணொளி



சிட்னியில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:

Dush Spices: 96882772 / 0425253695

Pyramid Spices: 97644433 / 0412486573

Sri Balan: 0415185206

Velupillai: 97499691 / 0412440759

Tony: 96884996 / 0401747039

Krishna: 98966405 / 0412065356

மெல்பேர்ணில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:

Dominic: 0404802104

Gowriharan: 0402078430

Ramesh: 0414185348

Paranee: 0450477455
காங்கிரஸை ஜெ தி.மு.க., விட்டு..தன்னிடம் வருமாறு சில தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.

ராமதாஸ்...தி.மு.க.,கூட்டணியில் இருந்தாலும்...அது..காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அ.தி.மு.க.,வில் சேர்வதற்கு முன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெ...நேற்று தேர்தலுக்குப் பின் அணிகள் மாறும் என்று கூறியுள்ளார்.இதனால் பா.ஜ.க., கனவு கண்டுக் கொண்டிருக்கிறது.

ராமதாஸோ...மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறும் என்று கூறிவிட்டு...தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ்காரர்கள் கனவு..அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என கூறியதாக கூறுகிறார்.

ஜெ வோ தி.மு.க., வினரை விமரிசிப்பது போல காங்கிரஸை விமரிசிப்பதில்லை.

இதைஎல்லாம் பார்க்கையில்...தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று..அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிடில்....ஆட்சி அமைக்க..தி.மு.க., வை கழட்டிவிட்டு...அ,தி.மு.க.உடன் கூட்டு சேரும் நிலையும் உருவாகலாம்.அப்போது தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்...என தெரிகிறது.

கூட இருந்து...யார்..யார்...யார்..யாருக்கு குழி பறிக்கப் போகிறார்கள் என்பது போகப்போக தெரியும்.
OPEN CALLS
SESAGOA C 119.15 S HOLD LONG CSL 110.3 IN 112.55
GESHIP C 219.2 S HOLD LONG CSL 200.8 IN 201.55
BALAJITELE C 47.75 S HOLD LONG CSL 41.33 IN 39.9
EDUCOMP C 2199 S HOLD SHORT CSL 2274 IN 2174 RE YESTERDAY 50% BOOK AT 2000
CENTURYTEX C 244.4 S HOLD LONG CSL 212.6 IN 239.4
HEXAWARE C 31 S HOLD LONG CSL 27.08 IN 30.5
ERAINFRA C 75.2 S HOLD LONG CSL 70.57 IN 75.3
WOCKPHARMA C 92.95 S HOLD LONG CSL 78.73 IN 84.3
NEW CALLS
ACC C615.8 BUY CSL 581.7
BHEL C 1667 BUY CSL 1493
M&M C 473.25 BUY CSL 437.1
SINTEX C 141.4 BUY CSL 116.4
C MEANS CLOSE, S MEANS STRATEGY FOR TODAY, CSL MEANS CLOSEING STOPLOSS,IN MEANS INITIATED AT, RE MEANS REMARKS
வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு இதை படிக்கவும் http://dg-tirupur.blogspot.com/2009/03/blog-post_29.html







நம்ம குசுமபன் இன்று திருமண வாழ்வின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.

வாங்க அவனை வாழ்த்துவோம்.

http://www.parisalkaaran.com/2009/04/blog-post_16.html

http://pithatralgal.blogspot.com/2009/04/1.html

http://pudugaithendral.blogspot.com/2009/04/blog-post_6820.html

http://thooyaskitchen.blogspot.com/2009/04/blog-post_16.html

http://podian.blogspot.com/2008/04/blog-post_19.html


.












digsby is a multiprotocol IM client that lets you chat with all your friends on AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, and Jabber with one simple to manage buddy list.

http://www.digsby.com/download.php

அது ஒரு வெள்ளிக்கிழமை. ஒரு அரசு வாகனம் தன்னந்தனியே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் வானம் பார்த்த பூமியில் ஒரு உருவம் ஓடி வந்துகொண்டிருந்தது. ஆம், அரசு வாகனத்தை நோக்கித்தான்......... "அது நம்ம லட்சுமிதானே" வாகனத்தில் இருந்த பெண்மணி சொன்னதும் உள்ளே ஒரு பரபரப்பு."என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" என்று கதறிக்கொண்டே வண்டியின் முன் மயங்கிச் சாய்ந்தாள் லட்சுமி

லட்சுமி 15 நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்மணி. மொத்தமே 25 கிலோ எடை மட்டுமே இருப்பார். ரத்தக்குறைபாடு காரணமாக குழந்தை பிறந்த உடன் 2யூனிட் ரத்தம் போட்டு இப்போது தான் வீடு திரும்பியவர். அவர் ஏன் ஓடி வர வேண்டும்? அவரது அன்பான கணவனுக்கு என்ன நேர்ந்தது.

இப்போது லட்சுமியின் மயக்கம் தெளிவிக்கப் பட்டிருந்தது. லட்சுமி உச்ச ஸ்தாயில் கதற ஆரம்பித்தார்." அக்கா என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" "உங்க காலுக்கு செருப்பா இருப்பேன். அவர விட்டுடுங்க. என் உயிர காப்பத்தின நீங்களே என் வாழ்க்கைய கெடுக்க பார்க்கறீங்களே. எஞ்சாமி ஒரு பாவமும் பண்ணலயே. இப்படி குடும்பத்த வேரருக்க பார்க்கறீங்களே. ஆத்தா உனக்கு மொட்டையடிச்சு கெடாவெட்டி பூக்குழி இறங்குறேன்" எல்லா வகையான வேண்டுதலையும் சொல்லிவிட்டு மயங்கி சாய்ந்தார் லட்சுமி.

அப்படி என்னதான் நேர்ந்தது லட்சுமியின் கணவனுக்கு. ஏன் இப்படி? அவன் லட்சுமியின் உயிரையே வைத்திருந்தான். பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு லட்சுமியைக் காப்பாற்றிய போது இவனும் செத்துதான் பிழைத்தான். அப்போதுதான் அந்தப்பகுதி சுகாதார செவிலியர் சொன்னார் "லட்சுமி இன்னொருமுறை கருத்தறித்தால் அவள் உயிருக்கு ஆபத்து. அவளுக்கு கு.க.செய்யக்கூட உடல் நிலை ஒத்துக்காது".

அ.ஆ.சு.நி.ல் உள்ள வட்டார விரிவாக்க கல்வியாளர், வ.சு. புள்ளியாளர், ப.சு.செ. கி.சு.செ., சு.ஆ. ஆகியோர் நவீன ஆண் குடும்பநல சிகிச்சை முறை பற்றிச்சொல்லி அவனை சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றபோது நடந்த சம்பவம்தான் இது. லட்சுமி கண்விழித்த உடன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார். "லட்சுமிட்ட சொன்னா சம்மதிக்க மாட்டா, அதுனால நான் அவகிட்ட சொல்லல"வாய் திறந்தார் லட்சுமியின் கணவர்.

நடந்த சம்பவங்களில் நாங்கள் உறைந்துவிட்டோம். சில வயதான பணியாளர்கள் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர். லட்சுமி சம்மதித்த பின் கு.ந.சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பினோம்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை திருமணமான பெண்களீடமே ஆரம்பிக்கிறோம். நமது பெண்கள் கணவர் வீரியம் குறைந்தவர்(ஆண்மை நிறைந்திருந்தாலும்) என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குவதே ஆண் கு.ந. சிகிச்சை பரவாலாவதற்கு தடையாய் இருக்கிறது என்பதும் ஒரு உண்மைதான்.

இது ஒரு மீள்பதிவு

கருத்துகள் இல்லை: