வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-16

நீண்டகாலமாகத் தொடரும் இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை தன்னால் முடிந்தளவுக்கு மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள கனடா, இருந்த போதிலும் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்க வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தான் பணியப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றது.









{ படங்களில் காண்பது தம்பலகாமம் }
மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்...  
வாழ்வு திரும்புமா?




உள்துறை அமைச்சர், திரு. ப.சிதம்பரம் மீது சில நாட்களுக்கு முன் செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது நினைவிலிருந்து அகல்வதற்குள் இன்று மத்தியப் பிரதேசத்தில், பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக அறியப்படும் திரு.அத்வானி மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. 

கட்னி மாவட்ட முன்னாள் பி.ஜே.பி தலைவர் பவாஸ் அகர்வால் என்பவர் வீசியுள்ளார். கட்சிக்குள் தனக்கெனக் குழு அமைத்துக் கொண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டவர். தனது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் பதிவு செய்துள்ளார். செய்தியாகி விட்டார்.

வருங்காலத்தில் இதே விதமாக எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட ஆரம்பித்தால் என்ன ஆகும் என எண்ணிப்பார்க்கும் தைரியமில்லை எனக்கு! கோயில்களைப் போல் மக்கள் கூடும் அனைத்துப் பகுதிகளிலும் செருப்பணியாமல் செல்ல வேண்டும் என்ற சட்டம் வருமா? எவ்வளவு வெறுப்பு இருந்தாலும் வெளிப்படுத்தும் விதம் இதுதானா? நாளைய தலைமுறைக்கு நல்ல பாடங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் தொண்டர்களைக் கற்கள் எறியப் பழக்கிய கனவான்கள் இப்போது சிந்திக்கட்டும். ஜெய்ஹிந்த் !
 

தமிழகமுதல்வரின் மனச்சாட்சியான முரசொலிமாறன் மறைந்ததும் அவர்மகன் தயாநிதிமாறன் கெட்டியாகப்பிடித்ததொகுதி மத்தியசென்னை. முதல்வர்குடும்பத்துக்கும் மாறன்குடும்பத்துக்குமிடயில் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் தயாநிதிமாறனைப்பற்றியவதந்தி பரபரப்பாகப்பரவியது.
மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு உயிர்கள்காவிகொள்ளப்பட்டபோதும், சன் தொலைக்காட்சிக்குப்போட்டியாக கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோதும், கவிதைகளால் குத்திப்புண்ணாக்கியபோதும் பொறுமைகாத்தது மாறன்குடும்பம்.தயாநிதிமாறனுக்குப்போட்டியாகஎஸ்.எஸ். சந்திரனை அறிவித்தார் ஜெயலலிதா.தயாநிதிமாறனுடன் போட்டியிடத்தயங்கினார் எஸ்.எஸ்.சந்திரன்.ஜெயலலிதாவின் வழக்கமானபாணியில் வேட்பாளர்மாற்றப்பட்டு முஹமது அலி ஜின்னா வேட்பாளராக
அறிவிக்கப்பட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது :
வன்னி மக்களின் பேரபாய நிலை குறித்து எம்.கே.நாராயணனுடன் கூட்டமைப்பினர் டில்லியில் நேற்றிரவு நீண்ட நேரம் பேச்சு : இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணனை நேற்று இரவு சந்தித்து நீண்டநேரம் பேச்சுகளை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சென்றுள்ள இக்குழுவினர் வன்னியில் படையினர் தற்போது மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கியதுடன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இரண்டரை லட்சம் மக்களுடைய உயிர்களும் ஆபத்தான நிலையில் உள்ளன என விளக்கிக் கூறினர்.

கருத்துகள் இல்லை: