பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா?: ஈழத்தமிழருக்காக நடிகர் சத்யராஜ்-என் இரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது: கவிஞர் வைரமுத்து ஆவேசம் : பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?'' என்று 'ஞாபகங்கள்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து சென்னையில் பேசும்போது நடிகர் சத்யராஜ், ஆவேசப்பட்டார்.
முத்துக்குமார் மற்றும் பல தமிழ் தியாகிகளை மறந்தவர் திருமாவளவன்-பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் : காங்கிரஸ் கட்சியை வேறோடும், மண்ணோடும் அகற்றுவேன் என என்னிடம் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தவறான கூட்டணியில் சேர்ந்துள்ளார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

மீன்கள் இனவிருத்திக்காக தமிழக கடல் பகுதியில் 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை உத்தரவு அமலுக்கு வந்து விட்டதால் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச்செல்லவில்லை. இதனால் வெளிமாநில மீன்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபட்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபட்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக