வன்னியில் பொதுமக்கள் சிக்குண்டுள்ள பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதை இலங்கை அரசு நிறுத்தினால், அதன் பொருளாதார நெருக்கடிகளுக்கு சர்வதேச சமூகம் உதவும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கோடி காட்டியுள்ளனர். இதன் மூலம் இலங்கை அரசு உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

01.04.2009. பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுகடந்துவிட்டதாக அமெரிக்க நுண்கூற்று உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டாக்டர். ஃபெடறோஃப் அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசுத்துறைக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார். ஒபாமாவின் புதிய நிர்வாகத்தில், ஹிலாரி கிளிங்டனின் கீழ் அவர் பணியாற்றுகிறார். நுண்கூற்று உயிரியல் பேராசிரியரான அவர், பிபிசி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், எமது புவி மண்டலம், ஏற்கனவே அளவுக்கு அதிககமான உயிரினங்களைக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். ” எமது பூமி எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்க முடியுமோ, [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக