இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் மனிதாபிமானம் காட்டுமாறு பிரிட்டிஷ் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியை ஒருவர் தனது இரு மாணவிகளுக்காக அந்நாட்டு உள்துறை அமைச்சு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இலங்கைக்கு தாங்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டால் தாங்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பீதியை பிரிட்டனிலுள்ள இலங்கையைச் சேர்ந்த ஜோசப் குடும்பம் பாடசாலை தலைமை ஆசிரியையான ஜோ ஹக்ஸிடம் கூறியுள்ளனர்.
ஜீவிதா, நீரஜா ஆகிய இருவரும் ஆங்கிலேய தியாகிகள் பாடசாலையில் 2008 அக்டோபரில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் முன்மாதிரியான மாணவிகள். அசாதாரணமான முறையில் கடினமாகப் படிப்பார்கள். எப்போதும் சீராக உடையணிவார்கள். கற்பதில் மிக ஆர்வம் உடையவர்கள். சகபாடிகளிடம் நட்புறவைப்பேணி வருகின்றனர். ஆசிரியைகள் மத்தியில் அவர்கள் செல்வாக்குப் பெற்றவர்கள். அவர்களுக்கு கல்வித்துறையில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்று தலைமையாசிரியை கூறியுள்ளார்.
அங்கு கற்கும் மாணவிகளுக்கு பாடசாலை சீருடையும் கற்றல் உபகரணங்களையும் வழங்குவதுடன் ஆங்கிலம் கற்க அனுசரணையும் வழங்கி வருகின்ற உள்துறை அமைச்சு இந்த விடயத்தில் சட்டரீதியான பார்வையைச் செலுத்துகிறது. தந்தை கடத்தப்பட்டு வெள்ளைவானில் கொண்டு செல்லப்பட்டார் என நான் உதாரணமாக கூறுகிறேன் என்று ஹக்ஸ் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சு இதற்கான ஆதாரம் எங்கே என்று பின்பு கேட்கும். குறுகியகால இடைவெளியில் குடும்பம் ஓடி வந்துவிட்டது. அதனால் ஆதாரத்தைப்பெற முடியவில்லை. அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சு கூறுகிறது. அங்கு தினமும் என்ற அடிப்படையில் மக்கள் கொல்லப்படடுகின்றனர் என்பது எமக்குத் தெரியும். இந்தச் சிறுமிகளும் தாயாரும் தாங்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டால் கொல்லப்படுவார்கள். என்று அச்சப்படுகின்றனர்.
இந்தப் பெண்களின் நிலைமை, அவர்களின் இங்குள்ள நிலைமை என்பன குறித்து "மெயில்" (பத்திரிகை) வாசகர்கள் பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்கிறோம். அவர்களை இங்கு வைத்திருக்க வேண்டியதற்கான சகலரினதும் ஆதரவு அவர்களுக்குத் தேவை என்றும் தலைமை ஆசிரியை "மெயில்" பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வாக்கு வங்கியில் கண்வைத்தே இலங்கைக்கு கடந்த வாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விசேட தூதுவராக தனது தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ.நாயரை அனுப்பியதாக இணையத்தளம் ஒன்று சுட்டிகாட்டியுள்ளது.
அத்துடன் நம்பகரமான அதிகாரப் பகிர்வை துரிதமாக முன்வைக்க வேண்டுமென்ற செய்தியையும் கொழும்புக்கு விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் மார்ச் 25, 26 இல் தங்கியிருந்த நாயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களையும் சந்தித்திருந்தார். அனுராதபுரத்துக்கு சென்று பௌத்த கோவில்களையும் தரிசித்தார்.
நாயரின் இந்த விஜயத்தை கொழும்பும் டில்லியும் அதிகம் பிரபல்யப்படுத்தாமல் வைத்திருந்தன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின் பேரில் நாயரின் விஜயம் இடம்பெற்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இருநாடுகளுக்கும் இடையேயான பொது நிர்வாகம் தொடர்பான முன்னேற்றங்களை ஆய்வு செய்வதே இந்த வருகையின் நோக்கம் என்று சில தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் புதுடில்லியில் நிருபர்களுடனான சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், நாயரின் விஜயத்தை உறுதிப் படுத்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
"விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தென்படுவதாகவும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடமாகாணத்திற்கு நம்பகரமான அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கேட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையின்போது, சகல சிறுபான்மை சமூகங்களினதும் குறிப்பாக தமிழ் சமூகத்தினது தேவைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை பார்ப்பதற்குரிய படிமுறைகளை எடுக்கவேண்டிய தேவை குறித்து வலியுறுத்தியதாக மேனன் மேலும் கூறியுள்ளார்.
இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வாக அமையும் என்று இந்தியா நம்புவதாக மேனன் கூறியுள்ளார்.
இதேவேளை இந்திய விசேட தூவர் நாயர் அவர்களின் வருகையை இலங்கை அரசாங்கம் அம்பலப்படுத்தாத போதிலும், நாயர் கொழும்பில் தங்கியிருந்த காலப்பகுதியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
என் அன்புநிறைந்த நன்றிகள்.
சில தினங்களுக்கு முன் இப்பட்டாம்பூச்சியை என்
வலைப்பூவில் அமரச்செய்தார். இப்பட்டாம்பூச்சிவிருதின் பின்புலங்கள்
இதன் விதப்படி இப்பட்டாம்பூச்சியை நான் மூன்று பூவிற்கு கொண்டு செல்ல வேண்டும். அதில் இரண்டை மட்டும் தற்போது கொடுத்து விடுகின்றேன் (நான் கொடுக்கலாம்னு இருந்த இன்னொருத்தருக்கு இன்று தீபாக்கா கொடுத்துட்டாங்க அதனாலதான் தற்போது இரண்டு மட்டும்) இது விதி மீறலா இருந்தா என்னை மன்னிக்கனும். நான் இன்னும் நிறைய நன்பர்களை வாசிக்க துவங்கவில்லை என்று இதன் மூலம் எனக்குப் புலப்படுகின்றது. நான் இன்னும் முயற்சிக்கனும் ஆதலால் எனக்கு இந்த அவகாசம் தேவைபடுகின்றது.
நான் பட்டாம்பூச்சிவிருது கொடுக்கும் நண்பர்கள்.
இவர் அயல் சினிமாக்களை பற்றியும் உலகின் சிறந்த படங்கள் சிறந்த இயக்குனர்கள் என்று ஆர்வமுடன் எழுதி வருகின்றார் இவர் பதிவுகளை படித்தால் இவரின் தேடலும் கலையார்வமும் நம்மை ரசிக்க வைக்கும்.
உலகசினிமாக்களை விரும்புகின்றவர்களுக்கு இவரின் பதிவு ஒரு நல்ல அறிமுகமாகவே இருக்கும். இவர் நந்தவனம் என்ற மற்றொரு பதிவை ஆரம்பித்துள்ளார். பேரன்ட்ஸ் கிளப் என்ற குழு வலைப்பூவிலும் எழுதுதி வருகின்றார்
2. எம்.சரவணக்குமார்
புனைவு மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும்
அவருடைய கவிதைளில் என்னை மிகவும் லயிக்க வைத்த
மூன்று கவிதைகளை தொடுத்துள்ளேன் படித்து பாருங்கள் அவரின் புனைவு எவ்வளவு அழகு என்று 1. அன்பை தொலைத்தலும், பரிணாமமும் 2. ரயில் செய்யும் இயந்திரவியல், 3. தெறிந்துகொள்ள வேண்டாத ஒருவன் வசிக்கும் கவிதை.
இதை கொடுக்கின்ற தகுதி என்னிடம் இருக்கின்றதா என்பது நான் அறியவில்லை இதன் விதிப்படி கொடுக்க முற்பட்டுள்ளேன் அவ்வளவே.
நன்றி.
அனபுடன்…
ஆ.முத்துராமலிங்கம்
ஷக்தி FM - வணக்கம் தாயகம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை
- 105.1 FM கொழும்பு /கிழக்கு மற்றும் தெற்கில்
- 103.8 FM மலையகம்/ நாடு முழுவதும்
- 91.5 FM யாழ்ப்பாணம் / கண்டி
- 91.2 FM ஊவா /கிழக்கு
www.info@shakthifm.maharaja.lk
+94112838540
+94112851371
Get on with it! Get active, and experience the breakfast of champion, with
VANAKKAM THAAYAGAM, a power packed drive show replete with interviews, crazy views, street talk, contests, polls, currency updates, Kalakkal Gopal...pure energy! The excitement
never stops, RJ Gana & RJ Hoshiya the nutty and naughty jocks jolts you out of your morning sluggish with his animated and super fast talking and brings every Tamilian upto speed on whats happening around Them
=============================================
VANAKKAM THAAYAGAM– Monday to Friday 6:00 AM to 10:00 AM
only on Shakthi FM ... Vaazhvin Utchaagam!
=============================================
அது சரி கொஞ்ச நாள் ஹோஷியாவ காணோமே அப்பிடின்னு மனசுக்குள்ள நினைச்சிருந்தாலும், தேடாமல் பின்னூட்டமிடாமல் இருந்தவர்கள்ஒழுங்கு மரியாதைய இப்போவாவது கேளுங்க.எழுதுங்க.
இனி தொடந்து
என் செல்ல கிறுக்கல்கள்
என் சார்பாய் உங்களை வந்தடையும்.
நன்றி
சிநேகமுடன் ஹோஷியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக