மைண்ட் முழுக்க வேட்டைக்காரனுக்கு வந்துவிட்டாலும், அவ்வப்போது அருந்ததியின் வெற்றியையும் அசை போட்டுக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. "அந்த படத்திற்காக நிறைய உழைச்சேன். அதிகாலை நாலு மணிக்கு எழுந்து குதிரையேற்றம் கத்துகிட்டேன். (கொஞ்சம் லேட்டா போனா குதிரை கோவிச்சுக்குமா, என்ன?) வாள் சண்டை கத்துகிட்டேன். இப்போ விட்டால் ஒரு ஃபுல் ஆக்ஷன் படத்திலே பிரிச்சு மேய்ஞ்சிடுவேன் தெரியுமா" என்கிறார் அனுஷ்கா.
அருந்ததியில் பிடித்த விஷயம் நிறைய இருந்தாலும், பிடிக்காத விஷயம் நகைகள்தானாம். எந்நேரமும் பதினைஞ்சு கிலோ நகைகளை கழுத்திலும், இடுப்பிலும் தொங்கிவிட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம். "ஒவ்வொரு ஷ§ட்டிங்கிலும் அம்மாதான் வருத்தப்படுவாங்க. ஏன்னா, அவங்க நகைகள் போட்டுக் கொள்ள சொன்னால் நான் வேணாம்னு ஓடியிருக்கேன். அப்படிப்பட்ட பொண்ணு, இவ்வளவு நகை போட்டுக்க வேண்டியிருக்கேன்னு அவங்களுக்கு வருத்தம். இப்போ மனசு முழுக்க சந்தோஷம் நிறைஞ்சிருந்தாலும், உடம்பிலே வெயிட் இல்லாம ஃப்ரியா இருக்கேன்" என்றார்.
இவர் ஃப்ரியா இருப்பதுதான் மற்றவர்களுக்கு பிடிக்கும் போலிருக்கு. எதுக்கு வெயிட்டை ஏத்துவானேன்னு போட்டிருக்கிற டிரஸ்சை கூட, சின்னதாகதான் கொடுத்திருக்காங்களாம் வேட்டைக்காரனி
கொஞ்சம் தூரமா இருந்தாலும் பரவாயில்லை, தெலுங்கு படப்பிடிப்புக்கு சென்னையிலே இருந்தே போகலாம்ங்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் த்ரிஷா. ஏன்? அப்பப்போ தங்கியிருக்கிற ஹோட்டலுக்கே வந்து "அம்மாடி, அரசியலுக்கு வந்திரு"ங்கிறாங்களாம் கரைவேட்டி கனவான்கள். பத்து படத்திலே சம்பாதிக்கிறதை ஒரே படத்திலே கொடுத்திடுவோம் என்ற பேரம் வேறு. இதற்கெல்லாம் மசிபவரா த்ரிஷா? இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு த்ரிஷாவை எப்படியாவது தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைத்துவிட வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். "ஆனால், எனக்கு அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லை" என்று ஒதுங்கி ஒதுங்கி ஓடுகிறாராம் த்ரிஷ். கெஞ்சல் மிரட்டலாக மாறுவதற்கு முன் தப்பித்துவிட வேண்டும் என்பது இவரது ஆசை.
இதற்கிடையில் இவருக்கும் விஷாலுக்கும் காதல் என்கிற அளவுக்கு முன்பு பேச்சு எழுந்ததல்லவா? இப்போது கைகலப்பா? என்று கேட்கிற அளவுக்கு முட்டிக் கொள்கிறார்களாம் இருவரும். தான் நடிக்கும் படம் ஒன்றுக்காக த்ரிஷாவின் கால்ஷீட் கேட்டு தூது விட்டிருந்தாராம் விஷால். போனவர்கள் கதையை சொல்லிவிட்டு, மேற்படி படத்தில் உங்களோடு சேர்த்து இன்னும் இரண்டு நாயகிகளும் இருக்கிறார்கள் என்று கொளுத்திப்போட, ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம் த்ரிஷா.
"மூணு ஹீரோயின்களில் ஒருத்தியா நடிக்கிறதுக்கு வேறு ஆளப் பார்க்க வேண்டியதுதானே? நானா கிடைச்சேன்" என்பதுதான் த்ரிஷாவின் கோபத்துக்கு காரணம். முன்பெல்லாம் குளிர குளிர பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது போனை எடுத்தால் செல்போனே வெடிக்கிற அளவுக்கு சூடாகிறார்களாம். தேவுடா...
01.04.2009. வடபகுதியில் தற்பொழுது நடந்துவரும் மோதல்கள் மிகவிரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விரைவில் சமாதான சூழ்நிலை மலரும் எனவும்,மோதல்களின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமும், பொதுமக்களும் தயார் என அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 85 வீதமானவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், தற்பொழுது விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருப்பதால் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனக் கூறியுள்ளனர். எல்.எம்.டி. மாதாந்த சஞ்சிகை மற்றும் ரி.என்.எஸ். லங்கா நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களே மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன், [...]
இரண்டு நாட்களாக வரும் இந்த செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் முழுமையாக வரவில்லை.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள நிர்மலா கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர், முகமது சலீம். பள்ளிக்கூடத்திற்கு தாடியுடன் வந்ததால் இது பள்ளி விதிமுறைக்கு எதிரானது என்று கூறி பள்ளி முதல்வர், இவரை வெளியேற்றி விட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சலீம், ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
"இந்திய அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு மத உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. எனவே மாணவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டது விதியை மீறியது ஆகும்" என்று வாதிட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்த வழக்கை விசாரித்து இவ்வாறு சொல்லியுள்ளார். அதை அப்படியே அங்கிலத்தில் தந்துள்ளேன். ( தமிழாக்கம் செய்யவில்லை )
என்றும் அவர் கூறினார்.
இதற்கு வழக்கறிஞர் கான்(முஸ்லீம்) "beard was an indispensable part of Islam" என்று வாதிட, நீதிபதி உங்களை பார்த்தால்(மழுங்க ஷேவ் செய்திருந்தார்) அப்படி தெரியவில்லையே என்று பதில் அளித்துள்ளார்.
சீக்கியர்கள் தாடி மற்றும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, எங்களை மட்டும் தாடியை ஷேவ் செய்ய நிர்பந்திப்பது ஏன் என்ற வாதம் எடுபடவில்லை. ( Last year, the Punjab and Haryana High Court turned down a plea by a Muslim Indian air force serviceman for the right to grow a beard. In a letter to the court the IAF had said only Sikhs were allowed to grow beards in the air force and Muslims were forbidden since the "practice" is "not universally recognised in Islam" as a religious duty. )
இன்று பல முஸ்லீம் அமைப்புக்கள் நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
நீதிபதியின் இந்த கருத்துக்கள் தேவையில்லாதது. தாடி வைத்த முஸ்லீம்கள் எல்லோரும் தாலிபான்கள் என்று பொருள்படும்படி சொல்லியிருக்க கூடாது.
பிகு: இப்ப என்ன நடக்கும் ?
Shah Bano கேஸ் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல் இங்கே நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. முஸ்லீம்கள் நாளை ஊர்வலம், கண்டனம் என்று நடத்தினால் மன்மோகன் மற்றும் சோனியா உடனே முஸ்லீம்கள் தாடி வளர்க்க என்று தனி சட்டம் கொண்டுவருவார்கள். ஆஸ்திரேலியா
பிரதமர் போல "live by the law of the land and not their own" என்று சொல்ல இவர்களுக்கு தைரியம் கிடையாது.
Shah Banoo கேஸ் பற்றி தெரியாதவர்கள் அதை தெரிந்துக்கொள்ள கீழே கொடுத்துள்ளேன். ( நன்றி wiki )
Shah Bano, a 62 year old Muslim woman and mother of five from Indore, Madhya Pradesh, was divorced by her husband in 1978. The Muslim family law (marriage, gifts, inheritance, adoption and a few other civil laws are under the purview of personal laws in India - they are different for Christians, Muslims and Hindus) allows the husband to do this without his wife's consent: the husband just needs to say the word Talaq (meaning divorce) before witnesses for a valid divorce. There are different classifications on Talaq. There are also different aspects as well as other norms of Talaq which differ from sect to sect in Islam.
Shah Bano, because she had no means to support herself and her children, approached the courts for securing maintenance from her husband. When the case reached the Supreme Court of India, seven years had elapsed. The Supreme Court invoked Section 125 of Code of Criminal Procedure, which applies to everyone regardless of caste, creed, or religion. It ruled that Shah Bano be given maintenance money, similar to alimony.
The orthodox Muslims in India felt threatened by what they perceived as an encroachment of the Muslim Personal Law, and protested loudly at the judgement. Their spokesmen were Muslim community leaders Obaidullah Khan Azmi, MJ Akbar and Syed Shahabuddin. They formed an organization known as the All India Muslim Personal Law Board and threatened to agitate in large numbers in all major cities. The then Prime Minister, Rajiv Gandhi, agreed to their demands and cited the gesture as an example of "secularism".
சட்டம் எல்லோருக்கும் பொது. முஸ்லீம்களுக்கு என்று தனியாக சட்டம் எல்லாம் தேவையில்லாதது. தேவை என்று சொல்லுபவர்கள் தாலிபானோ, பாகிஸ்தானோ போகலாம். அவர்கள் விருப்பம்.

"I am secularist. We should strike a balance between rights and personal beliefs. We cannot overstretch secularism. We don't want to have Talibans in the country. Tomorrow a girl student may come and say that she wants to wear a burqa. Can we allow it"
என்றும் அவர் கூறினார்.
இதற்கு வழக்கறிஞர் கான்(முஸ்லீம்) "beard was an indispensable part of Islam" என்று வாதிட, நீதிபதி உங்களை பார்த்தால்(மழுங்க ஷேவ் செய்திருந்தார்) அப்படி தெரியவில்லையே என்று பதில் அளித்துள்ளார்.
சீக்கியர்கள் தாடி மற்றும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, எங்களை மட்டும் தாடியை ஷேவ் செய்ய நிர்பந்திப்பது ஏன் என்ற வாதம் எடுபடவில்லை. ( Last year, the Punjab and Haryana High Court turned down a plea by a Muslim Indian air force serviceman for the right to grow a beard. In a letter to the court the IAF had said only Sikhs were allowed to grow beards in the air force and Muslims were forbidden since the "practice" is "not universally recognised in Islam" as a religious duty. )
இன்று பல முஸ்லீம் அமைப்புக்கள் நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
"Such biased minds are not fit to dispense justice which must be neutral and fair. If this logic is true then all similar manifestations by believers in other religions should be banned like turban and kirpan for Sikhs, qashqa and choti for Hindus and wearing of crosses by Christians."- The All India Muslim Majlis-e Mushawarat
"few would agree with Mr Katju's view that every Muslim who keeps a beard supports the Taliban or extremism. "Several non-Muslims also sport beards. The beard is not a sign of orthodoxy, extremism or fanaticism. The remark of Justice Katju, hinting that all bearded men are Talibans, is absolutely unjustified and discriminatory"- Mumbai based journalist Hasan Kamaal
- Rajya Sabha MP and Jamiatul Ulema-e-Hind leader
"This is a shocking remark and has hurt the sentiments of community members. We are planning to file a plea against the verdict,''
நீதிபதியின் இந்த கருத்துக்கள் தேவையில்லாதது. தாடி வைத்த முஸ்லீம்கள் எல்லோரும் தாலிபான்கள் என்று பொருள்படும்படி சொல்லியிருக்க கூடாது.
பிகு: இப்ப என்ன நடக்கும் ?
Shah Bano கேஸ் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல் இங்கே நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. முஸ்லீம்கள் நாளை ஊர்வலம், கண்டனம் என்று நடத்தினால் மன்மோகன் மற்றும் சோனியா உடனே முஸ்லீம்கள் தாடி வளர்க்க என்று தனி சட்டம் கொண்டுவருவார்கள். ஆஸ்திரேலியா
பிரதமர் போல "live by the law of the land and not their own" என்று சொல்ல இவர்களுக்கு தைரியம் கிடையாது.
Shah Banoo கேஸ் பற்றி தெரியாதவர்கள் அதை தெரிந்துக்கொள்ள கீழே கொடுத்துள்ளேன். ( நன்றி wiki )
Shah Bano, a 62 year old Muslim woman and mother of five from Indore, Madhya Pradesh, was divorced by her husband in 1978. The Muslim family law (marriage, gifts, inheritance, adoption and a few other civil laws are under the purview of personal laws in India - they are different for Christians, Muslims and Hindus) allows the husband to do this without his wife's consent: the husband just needs to say the word Talaq (meaning divorce) before witnesses for a valid divorce. There are different classifications on Talaq. There are also different aspects as well as other norms of Talaq which differ from sect to sect in Islam.
Shah Bano, because she had no means to support herself and her children, approached the courts for securing maintenance from her husband. When the case reached the Supreme Court of India, seven years had elapsed. The Supreme Court invoked Section 125 of Code of Criminal Procedure, which applies to everyone regardless of caste, creed, or religion. It ruled that Shah Bano be given maintenance money, similar to alimony.
The orthodox Muslims in India felt threatened by what they perceived as an encroachment of the Muslim Personal Law, and protested loudly at the judgement. Their spokesmen were Muslim community leaders Obaidullah Khan Azmi, MJ Akbar and Syed Shahabuddin. They formed an organization known as the All India Muslim Personal Law Board and threatened to agitate in large numbers in all major cities. The then Prime Minister, Rajiv Gandhi, agreed to their demands and cited the gesture as an example of "secularism".
சட்டம் எல்லோருக்கும் பொது. முஸ்லீம்களுக்கு என்று தனியாக சட்டம் எல்லாம் தேவையில்லாதது. தேவை என்று சொல்லுபவர்கள் தாலிபானோ, பாகிஸ்தானோ போகலாம். அவர்கள் விருப்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக