நேத்து நல்ல பசி ... எப்பொதும் சாப்பிடுற ஹொட்டல் ....
நைட் ஒரு சாதா தோசை ... அப்புற்ம் ஒரு ஆனியன் ரவா ... ( பொதுமா ?)
ஒரே மூச்சில் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து நன்பர்களின் பதிவுகளை படித்து ... பின்னோட்டம் போட்டுட்டு ... நல்லா சொக்குச்சு ... இருந்தாலும்
யுத் ஃபுல் விகடனில் விட் பிரிவில் என்னோட பதிவு. என்ற பதிவு போட்டுட்டு இருந்த அப்போ ஒரு கரைண்டர்ர்ர்ர்ர்ர் சவுண்டு
லேசா ஒரு வயிறு வலி ...
ஹ்ம்ம்ம் ஒரு வேளை ஆனியன் ரவா நல்லா வேளை செய்யுதோ ...
முடியல...
மாவுல மாத்திரை எதும் ... போட்டாங்களோ...
லேசான காய்ச்சல் ... சரியா துக்கமும் இல்லை...
இன்னைக்கு ஆபிசில் தூங்கும் அறையில் ... நல்லா தூங்கி .... ( போதுவா டெஸ்க்கில் தானே துங்குவோம் ) ரெஸ்ட் எடுத்து
மாலை ... மருத்துவமணைக்கு சென்றேன் ... அது தான் காமடி ..
ஒரு ஈ காக்கா க்கூட இல்லை (அதான் நம்ம பலொக் மாதிரி )
(அதான் நீ வந்துட்டியே இனி காக்கா வேற வரனுமா )
சரி ஒரு டாக்டருக்கு ஒரு ஊக்கம் கொடுப்போம் .... என்று உள்ளே போனா ....
வாங்க .. வாங்கனு எதோ விருந்தாளி மாதிரி ஒரே கவனிப்பு
பொதுவா டாக்டர் நாற்க்காலில உட்காந்து இருப்பார் ....
ஆனா இங்கே ரெண்டு பெட் ... நடுவுல டாக்டர் நிக்க
ஒரு பெட்ல ஒரு நடுதர வயது பொண்ணுக்கு குல்கோஸ் எத்திக்கிட்டு இருத்தாரு..இன்னொரு பெட்ல படுங்க என்று சொல்ல ... ஒரு வேளை இவரு ...
(டாக்டர் பிரகாஷ் நியாபகம்)
அவரு கன்னடத்துல பேக்கு ...( பெக்கு இல்லை.. இவன் நம்மல திட்டுறானே யொசிக்காதிங்க... என்ன வேனும் என்று கன்னட்த்துல கேட்டாரு... )
நம்ம ..வடிவேலு கணக்கா ... நமக்கு தெரிஞ்ச இங்லிஷ்ல ... வயிறு நாட் ஒகே... சலைட் ஃபிவர்... ஒய் ?
அவரு நமக்கு மேல இங்லிஷ்ல ஹய் ஒரி .... நொ ஒரி.. வயத்துல கை வச்சு ரெண்டு அமுத்து .. பி ஹப்பி... நோ பிரொப்லம் ( உன்க்கு தான் பிரொப்லம் இல்லை )
ஒரு தருமா மீட்டர் வச்சு பார்க்கலை...
மருந்து எழுதிக் கொடுத்து .. ஒகே என்று சொல்ல
எனக்கு ஒரு ஊசி போடுங்க... டாக்டர் ...
அவரு அருமையா ஊசி போட்டாரு ... வச்சதும் தெரியல.. போட்டதும் தெரியல.. (பெரிய கம்மொண்டரா இருந்துருப்பாரோ)
டாக்டர்... பிஸ் ...
மொதல போய் மருந்து வாங்கிட்டு வாங்க... அப்புறம் பிஸ்...
கடையும் அவரே சொல்லி ... (கை பிடித்து கூட்டிட்டு போகாத குறை தான்...)
ஒரு வழியா மருந்து வாங்கிட்டு வந்து அவரு பிரிஸ்க்கிரிப்ஷன் பார்த்தா... கண்ணுல தண்ணி தான்.. ஒரு மண்ணும் புரியல.. சுரேஷ் என்ற என்னோட பெயர சுஷ் என்று இருந்தது கோழிக்கூட நல்லா கிறுக்கும் போல.. ஒரு மாத்திரை பெயர் கூட விளங்கள.. ( மெடிக்கல எப்படி கொடுத்தாங்க.. ஒரு வேளை பேசி வச்சிக்கிட்டாங்களோ)
தம்பி நிறையா இளநீர் சாப்பிடுங்க... சரி டாக்டர்
இதோ இருக்கு என்று பக்கத்து இளநீர் கடையை கைக்காட்ட...
இளநீர் குடித்துவிட்டு தான் வந்தேன் ...
இவர நம்மி தான் அங்க ... மெடிக்கலும்... இளநீர் கடையும்
இதல இருந்து என்ன தெரியுது ....ஆனியன் ரவா சாப்பிடுவ சுரேஷ் ...
ஆனியே புடுங்க வேண்டாம்...
நல்ல வேளை மாட்டிட்டான் ஒரு மங்குனி என்று பட்டை திட்டாமல் விட்ட நீங்க உன்மையிலும் ஒரு நல்லவரு அவ்...
இப்போ உடம்பு நலம் ... ( நல்ல டாக்டர் தான் போல)
என்ன கொஞ்சம் வயிறு தான்.. :-( சரி இல்லை...
இன்னைக்கு மதியம் லீவ் போட்டுட்டு திருச்சி போறேன்
மீட் யு பிரம் திருச்சி ..டுமாரோ ...
இது உன்மைக்கதை...
தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….

முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களிலேயே சிகிச்சைப் பலனின்றி 60 பேர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 46 பேரும் புல்மோட்டை தற்காலிக வைத்தியசாலையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இது குறித்து ஞானகுணாளன் மேலும் தெரிவித்ததாவது :
இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு தொடர்ந்து வலியுறுத்தலை விடுத்து வருவதாக ஹிலாரி கிளிண்டன் தெரிவிப்பு : இலங்கை இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசை தாம் வலியுறுத்தி வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிங்டன், அமெரிக்க காங்கிரஸ் வாதியான மேரி ஜோ கில்ரோயிக்கு கடிதமூலம் பதிலளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்தோரிற்கான மனித உரிமைகள் தொடர்பான பொதுச் செயலாளர் வோல்டர் கெலின் இலங்கை வரவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வோல்டர் கெலின் இன்று இலங்கை வரவுள்ளதாக ஐ.நாவின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக