கடந்த ஆண்டில் இன்டர்நெட்டின் மூலம் நிகழ்ந்த குற்றங்கள் 33 சதவிகிதம் கூடியுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் இதுவே அதிகம் எனவும் அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
நடப்பு ஆண்டில் நிதி நெருக்கடியின் காரணமாக இன்டர்நெட் குற்றங்கள் கடந்த ஆண்டைவிட அதிகமாகி வருவதாகவும் தகவல் வருகிறது. 2008ம் ஆண்டில் மட்டும் 26.46 கோடி டாலர் அளவிற்கு குற்றங்கள் நடந்துள்ளதாக இன்டர்நெட் மோசடியை விசாரிக்கும் மையத் தகவல் தந்துள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து மோசடிகள் நடைபெற்றுள்ளது. 2001ல் இம்மோசடியால் 18 மில்லியன் டாலர் இழப்பும், 2007ல் 239.1 மில்லியன் டாலர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
79240 மோசடிகள், அமெரிக்க சட்டத்துறைக்கு விசாரிப்பதற்காகவும், தண்டனை வழங்கும் பொருட்டும் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த மோசடி எண்ணிக்கையும், மோசடி செய்யப்பட்ட தொகையும், பிரச்சினையின் ஒரு விளிம்புதான் எனவும், இதன் அளவு அதிகமாக இருந்திட வாய்ப்புள்ளதெனவும் அதிகாரிகள் கூறினர்.
புதிய தொழில்நுட்ப உதவியுடன் 74 சதவிகிதம் மோசடி இமெயில் அனுப்புவதில்தான் நடக்கிறது. 30 வயதுடைய இளைஞர்கள் இம்மோசடியைச் செய்கின்றனராம்!
இதனிடையில் எஸ். வி. சேகர், நேற்று (30 மார்ச் 2009) தமிழக முதல்வர் திரு கருணாநிதியை சந்தித்து, பிராமணர்களூக்கு 7 சதவிகித இட ஒடுக்கீடு வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அது இன்றைய செய்திதாள்களில் ஒரு முக்கிய செய்தியாக வந்துள்ளது. இது குறித்து, எஸ். வி. சேகரிடம் தொலைபேசியில், வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன்.
நான் சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பேட்டி, மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்து விட்டது. திடீரென்று ஏன் பிராமணர்களுக்காக 7 ச்தவிகித ஒதுக்கீடு கேட்டார், அண்ணா திமுக அவரை ஓரம் கட்டுவதனி பின்னணி, ஜெயலலிதாவின் முரண்பாடான நிலை, அண்ணா திமுக வில் ஓரம் கட்டப்ட்ட நிலையில் அவரை கட்சி வெளியேற்றினாலோ அல்லது அவராகவே வெளி வந்தாலோ அவரது எதிர்கால அரசியல் நிலை, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் முதலமைச்சர் கனவுடன் அலைவதைப்பற்றி அவரது கருத்து, காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய அவரது வெளிப்படையான கருத்து மற்றும் அவருக்கு பிடித்த தேசிய அளவிலான தலைவர் ஆகியவை பற்றி மனம் திறந்து பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். (இந்த ஆடியோ, பிராண்ட்பாண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன் லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும்) - 27 நிமிடங்கள்
இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857384
தமிழ் பிளாக்கர்ஸ் யூனிட் தனது 100வது நாள் பயணத்தை தொடங்குகின்றது,தமிழ் பிளாக்கர்ஸ் யூனிட் இதைபற்றி சொல்லவே வேண்டாம் தொடங்கிய நாள்முதல் இன்று வரை பலரும் தங்களது ஆதரவைதந்து வருகின்றார்கள் சமீபத்திய பல மின்னஞ்சல் இதை தொடங்கியவர் யார் என்று? தான் ஆம் முற்றிலும் என்னுடையதுதான் நான் இதை தமிழ் பிளாக்கர்களுக்காகதான் தொடங்கினேன் இதனை எளிதில் அக்ஸஸ் செய்யும் வண்ணம் பல புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளேன் இதில் மொத்தம் 200 பிளாக்குகள் இணைத்துள்ளன.மேலும் பல உடனடி செய்திகளையும் தமிழில் பார்க்கலாம்,நீங்கள் இந்த தளத்திற்கு தந்த ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்.
இந்த வீடியோ கூறூம் உன்மைகளை நீங்களும் பாருங்கள்..!!
இந்த வீடியோ கூறூம் உன்மைகளை நீங்களும் பாருங்கள்..!!
காங்கிரஸ்ல சேர்ந்துட்டு இங்க ஏன் வந்தார்?
இரட்டைத் தொடை எடுத்து செய்யுட்பா ஆடை தொடுப்பது திண்ணம்
பின் குறிப்பு
இரட்டைத் தொடை :செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக