புதன், 1 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-31




தலைப்பு - 1.முதலிரவு உறவின் மிகச்சிலவிநாடி உச்சத்தில் கணவன்


கதை - வயகரா வாங்கிருக்கலாமோ?


**********************************************************************


2.கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்


கசக்குதே ஏன்?


***********************************************************************


3.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன்


அங்கே கடிக்காதே!


***********************************************************************


4.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன் துரத்திவரும் டைனோசரிடம் மாட்டிக்கொள்ளும் முன்


பெட்ரோல் கொண்டுவரலையே!


*************************************************************************


5.சத்யவானை வேண்டிநிற்கும் நவீன சாவித்திரியிடம் எமன்


நோப்ராப்ளம் காப்பி-பேஸ்ட் ( நாலுவார்த்தை வந்துருச்சோ ஒன்னு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணி இதையும் வச்சுக்கோங்க)


***************************************************************************


6.அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி


மானாட மயிலாட


****************************************************************************


7.அரைமணிநேரமாய் தேடித்தேடி கண்ட இடமெல்லாம் வெட்டு வெட்டென வெட்டினான்


நரை முடி


*****************************************************************************


8.காதலன் காதலி அரைமணிநேர நெருக்கமான டெலிபோன் பேச்சில் இறுதியாய் முடிவானது


புருஷன கொன்னுடலாம்


*******************************************************************************


9.லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்


பையன் ஐ.டியாம்


*********************************************************************************


10.ஆயுள் தண்டனை முடிந்து நாளை விடுதலை-இன்று


மாரடைப்பில் மரணம்


**********************************************************************************
கடந்த இரண்டாண்டுகளாக சென்னையில் அதிக பட்சம் ஓரிரு மாத இடைவெளியில் பதிவர் சந்திப்புகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான சந்திப்புகள் கும்மி சந்திப்புகளாகவும், வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து வரும் பதிவர்களை சந்திக்கும் விதமாகவே இதுவரை நடத்தப் பட்டு வந்துள்ளது. மிக குறைந்த அளவிலேயே வரையறுக்கப் பட்ட நிகழ்ச்சிகளுடன் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன. முதன் முறையாக புதிய பதிவர்களை வரவேற்பதற்க்கு ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழ் வலைப்பதிவுலகம் என்றும் வற்றாத ஜீவநதியாய் பாய்ந்தோட முக்கிய காரணம் சிற்றோடைகளாய் வந்து சங்கமிக்கும் புதிய பதிவர்களே. அவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் பல புதிய பதிவர்கள் பதிவுலகிற்க்கு வந்துள்ளார்கள். அவர்களை வரவேற்கும் விதமாகவும், சென்னையில் இருந்தாலும் இன்னும் சந்திப்புகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் பதிவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்வதற்க்காகவும் வருகிற ஞாயிறு (ஏப்ரல் 5) மாலை ஐந்து மணி அளவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலபாரதி, லக்கிலுக், நர்சிம், டாக்டர் புருனோ, அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறியுளார்கள். மேலும் வழக்கமாக சந்திப்புக்கு வரும் சிவஞானம்ஜி, இராமகி ஐயா, பைத்தியக்காரன், ஜியோவ்ராம் சுந்தர், வளர்மதி, ஆழியூரான், சுகுணா திவாகர், இளவஞ்சி, டோண்டு ராகவன், உண்மைத்தமிழன், அதியமான், நந்தா, எம் எம் அப்துல்லா, கடலையூர் செல்வம், வெண்பூ, கார்க்கி, ஜாக்கி சேகர்,தாமிரா, ஸ்ரீ ஆகியோரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (வழக்கமாக வருபவர்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை

இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளார்களே.


சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள

பாலபாரதி – 9940203132

லக்கிலுக் – 9841354308

அதிஷா – 9884881824

கேபிள் சங்கர் - 9840332666

முரளிகண்ணன் - 9444884964
நெய்வேலி மார்ச் 30 : நெய்வேலியில் பெருகிவரும் ரவுடிகளின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் என்கவுன்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள நெய்வேலி போலீசார் திட்டம் வகுத்துள்ளனர்.  நெய்வேலியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் என்.எல்.சி. ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இதுதவிர 1000-த்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் உள்ளனர்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 37 வருடங்களாக எல்லாவற்றையும் விட திறமையாக செய்த ஒரு விடயம் என்னவென்றால் தான் பிடிபடாமல் தப்பியதுதான்.

Tamil Tiger leader no-surrender vow nears last test

By C. Bryson Hull

COLOMBO (Reuters) -- Tamil Tiger founder Vellupillai Prabhakaran has done one thing better than anything else for 37 years: avoid capture.

Now the 54-year-old guerrilla leader and architect of Asia's longest-running civil war faces near certain defeat at the hands of the Sri Lankan military, and his longstanding vow of no surrender appears near a final test.

For once since he first got the authorities' attention after accidentally setting off explosives in 1972, there is little doubt about the elusive Tiger chief's whereabouts.

In a rare moment of agreement between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and Sri Lanka's military, both say he is in the 25-square km (10-sq mile) war zone -- all that remains of Prabhakaran's goal of a separate nation for Sri Lanka's Tamils.

"We still believe that he is there," military spokesman Brigadier Udaya Nanayakkara said. Refugees reported Prabhakaran and his son, Charles Anthony, had sporadically emerged from bunkers to speak with civilians, the spokesman said.

On March 22, LTTE political head B. Nadesan told India's CNN-IBN network in an email interview: "I can confirm that our leader is here with our people as always."

Much of how the war plays out, and how tens of thousands of civilians trapped by the LTTE inside a military-declared no-fire zone fare, depends on the fate of a man wanted by Interpol and blamed for scores of assassinations and suicide bombings.

A United Nations assessment given to diplomats at a March 9 briefing spelled out five possible end-game scenarios, and listed Prabhakaran and other leaders surviving inside the no-fire zone as "the most critical for humanitarian conditions."

"It is unlikely that they will give up ... (They) will either try to escape or fight a last stand with potentially devastating consequences for civilians should the government not restrain its forces," a copy of the U.N. assessment obtained by Reuters says.

Already, the world body has accused the LTTE of keeping civilians as human shields and forced conscripts, and of shooting those trying to flee. It also accuses Sri Lanka's military of killing civilians in shelling. Both sides deny the accusations.

"THE CULT WOULD DIE"

That Prabhakaran is facing a final showdown is a marked turnaround for a man who had just a few years ago owned a reputation as a ruthless tactician who killed his enemies before they became threats and commanded a fanatically loyal army.

In his annual speech in November, he said Sri Lanka's military was "in a dreamland" if it thought it would win a war which erupted in earnest in 1983. But in quick succession, Sri Lanka's military has penned in and destroyed most of the LTTE.

"Assuming the story is going from bad to worse and worse as seems is happening for Prabhakaran now, the only choice I see is the man dying in some form," said M.R. Narayan Swamy, author of the Prabhakaran biography "Inside an Elusive Mind."

Escape or surrender is out of the question for a man whose followers are willing to commit suicide for the cause and wear cyanide capsules to be taken in case of capture, Swamy said.

"His dying for the cause will help the cult, the personality, to live on for a long time. If he were to run away or withdraw, the cult would die," Swamy said.

Prabhakaran is most often pictured in his trademark Tiger stripe camouflage along with men and women he has sent to their deaths. Regular use of suicide bombs -- a tactic the LTTE arguably pioneered -- put it on U.S., EU and Indian terrorist lists.

Prabhakaran has been sentenced in absentia to 200 years in prison for the 1996 bombing of Sri Lanka's central bank, and is wanted by India for ordering the 1991 suicide bombing that killed former Indian Prime Minister Rajiv Gandhi.

Sri Lankan President Mahinda Rajapaksa has said Prabhakaran would be sent to prison if caught, but few expect to see him behind bars.

Prabhakaran since the war started has been clear about his plans in case of defeat.

"I would prefer to die in honor rather than being caught alive by the enemy," he said in his first interview, published in India's Sunday magazine in 1984.

(Editing by Jerry Norton)

Reuters

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் இந்தமுறை திமுக போட்டியிடுகிறது . கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியிடமிருந்து கைவிட்டு போன குமரி தொகுதி இந்த முறையும் கைவிட்டு போனது . குமரி தொகுதியை கேட்டு பெறாத காங்கிரஸ் தலைமையை கண்டித்து குமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் . குமரி மாவட்ட தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாக இருந்து வந்தது . கேரள

கருத்துகள் இல்லை: