செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

மொழி எதற்காக உருவானது?
ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியவேண்டும் அவ்வளவே
இதில் தமிழ் என்ன ஆங்கிலம் என்ன கன்னடம் என்ன
எந்த மொழியாக இருந்தால் என்ன
ஒருவரையொருவர் உரையாடிக்கொள்ளவே மொழி உருவானது
எனவே மொழியின் பெயரால் வேண்டாமே வன்முறை


More than a Blog Aggregator

by செ.பொன்னுதுரை
வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு

விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கிறார்கள்

நம்மவர்கள்........................


More than a Blog Aggregator

by செ.பொன்னுதுரை
வையத்தில் வாழ்வதற்கே இடமில்லை
உனக்கோ!
வானுலகில் இடம் பார்த்து வைத்துள்ளேன்
தேனிலவு செல்ல இடம் தீட்டியுள்ளேன்
உன்
தேன் மொழியை கேட்பதற்கே காத்துள்ளேன்
வான் வெளியில் உன் வளையல் ஓசை கேட்குமுன்பு
என்
வாழ்வொளியில் உன் ஓசை கேட்கட்டுமே!


More than a Blog Aggregator

by செ.பொன்னுதுரை
மென்காற்றே மெலிதாய் வீசக்கூடாதா
உன் முத்தம் கூட
என்னை
மூச்சு விட முடியாமல் செய்கிறதே


More than a Blog Aggregator

by செ.பொன்னுதுரை
சிகரெட் குடிப்பியா
சிகரெட் குடிப்பியா
அப்பா மகனை அடித்தார்
மறு கையில் சிகரெட்டுடன்................


More than a Blog Aggregator

by சிறில் அலெக்ஸ்
சர்வேசனின் ஜன கன மன நேயர் விருப்பத்திற்கு என்னுடைய Casioவில் வாசித்து பதித்த வாத்திய இசை.

Get this widget | Share | Track details
உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.

கருத்துகள் இல்லை: