செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

ஈழ மண்ணில் நடந்த 35 வருட கால விடுதலைப் போரில் 150,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் சாவுக்குக் காரணமான சிறீலங்கா சிங்கள இனத்தின் இனவாத அமைச்சனை.. மண மேடையேற்றி.. புரோகிதன் கொண்டு வேதம் ஓதி.. திருமாங்கல்யம் ஏற்றி அவனோடு வாழ்க்கையில் இரண்டறக் கலக்க துணிந்துவிட்ட எச்சில் இலை எலும்பு பொறிக்கி தமிழ் ஓரினச் சேர்க்கை நாய்கள்..!

நாயே உனக்கும் ஒரு நாடா..எச்சில் நாடும் உனது வரலாறா என்ற பாடல் வரிகள் தான் இவற்றைப் பார்க்கையில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

"நாயே உனக்குமொரு நாடா? எச்சில்
நாடும் உனக்கு வரலாறா?
தாயாள் புலம்புகிற வேளை மாற்றான்
தாளைக் கழுவுகிற கோழை!" - //கவிஞர் காசியானந்தனின் வரிகள்.//

பட உதவி: யாழ் இணையத்தளம்.
நேத்திக்கு நியூ யோர்க் ஹிந்தி படத்தை பார்த்தேன்.simply superb. படம் பட்டைய கிளப்பிட்டு! ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சு இருந்துச்சு. john abrahamக்கு அழகு இருக்குன்னு தெரியும் ஆனா...இவ்வளவு சூப்பரா நடிப்பாருன்னு கொஞ்சம்கூட எதிர்பாக்கல! அப்பரம் நித்தின் முக்கேஷ்....oh my god.... he is brilliant!

நான் 6 பேருடன் படம் பார்க்க போனேன்.அதில் 4 பேருக்கு படம் பிடிச்சு இருந்துச்சு. எங்களுடன் வந்த என் அக்காவுக்கு தான் படம் சுத்தமா பிடிக்கல! இன்னொரு தோழிக்கும் பிடிக்கல! என்ன பொண்ணுங்களோ இவங்க..... மதியம் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். இரவில் ஒருத்தி ஸ் எம் ஸ் அனுப்பினாள். "மச்சி, john abraham என் கண்ணுக்குள்ளயே இருக்குறான்."

நான் பதில் அனுப்பினேன், "உன் கண்ணுக்குள்ளயுமா இருக்குறான்?"
_________________________________________________________________

வேலை பளு அதிகமா போச்சு! மன உளைச்சலால் கிட்டதட்ட 1.5 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது 5 நாட்களில்! என்னமோ போங்க.....
________________________________________________________________

வாமனன் படத்தில் வரும் "ஒரு தேவதை" பாடல் அருமை!!! கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோணுது.
_______________________________________________________________

இன்று பேருந்தில் வரும் போது மனதில் தோன்றியது, "ஏய், நம்ம கவிதை எழுதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுல?"

உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது என் எண்ணங்கள்.
எண்ணச் சருகுகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்.
தவிப்பின் காற்று அசைத்தாலும்
தத்தளித்துத் தத்தளித்து
படபடத்து விட்டுப் படுத்துக்கொள்கிறேன்.

உங்களையும் என் எழுத்துக்களையும்
மறந்துவிட்டதாய் நினைக்கிறீர்களா நீங்கள்.
எப்படியாகும் அது !
பறவையின் இறக்கைகள்
விட்டுப் பிரிந்தபிறகும்
பறத்தல்போலவே நானும் அலைந்தபடி.

தடுக்கி முட்டி மோதும் அத்தனை திசைகளிலும்
உள் உணர்வின் வலியோடு
பறந்துகொண்டுதான் இருக்கிறேன் இன்னும்.
மனம் பறந்து
என் முட்கம்பிகளுக்கூடான தேசத்தில்.

என்னைமாத்திரம்
ஏதோ என்னையுமறியா
ஒரு இயற்கையின் இயல்பு
ஏந்தியபடியே
திரும்பவும் இங்கே !!!

ஹேமா(சுவிஸ்)
கேரளா மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கிராமத்தில் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலாவனர்கள் முஸ்லீம்கள் . இந்த கிராமத்தில்வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் 30 வயதாகியும் திருமணமகாமல் இருப்பது கிராம பஞ்சாயத்து தலைவர் ஆர்யதன் சவுக்கத்துக்கு தெரிந்தது.

வரதட்சணை கொடு்க்க முடியாததால் 1300 அதிகமான பெண்கள் திருமணமாகாமல் இருப்பது தெரிந்தது. மேலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தே 40 சதவிகதம் அதிகமான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டது தெரிந்தது.

இந்த கொடுமையை முற்றிலும் ஒழிக்க தலைவர் ஒரு குழுவை அமைத்தார். வீடு வீடாக சென்று மக்களிடம் இந்த குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கபட்டதையும் எடுத்துரைத்து இனி வரதட்சணை வாங்கமாட்டோம் கொடுக்கவும் மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்று கொண்டனர்.

வரதட்சணை கொடுமையை விளக்கும் தெரு கூத்துகள் திரைப்படங்கள் காட்டப்பட்டன. முதலில் பலனில்லை என்றாலும் 6 மாதத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது. வரதட்சணை கிராமத்திலிருந்து காணாமல் போய்விட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு, பாகிஸ்தான், இந்தியாவுக்கு ரூ.300 கோடி தரவேண்டி யிருந்தது. அது நம் நாட்டு முதல் பட்ஜெட்டில் ( 1950 - 51 நிதி ஆண்டு ) கடன் ( லயபிலிட்டி ) பகுதியில் அப்போது எழுதப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த கடனை பாகிஸ்தான் நமக்கு வரவில்லை. எனவே இந்தியாவின் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அந்த தொகை ரூ.300 கோடி கடனாக குறிப்பிடப்பட்டு வருகிறது. நேற்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த 2009 - 10 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் ' பிரிவினைக்கு முன் பாகிஸ்தான் இந்தியாவுக்க தர வேண்டிய கடன் ரூ.300 கோடி ' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் பட்ஜெட்டில் இப்போது காணப்படும் மொத்த லயபிலிட்டி ரூ.34,95,452 கோடியில் இந்த தொகை 0.008 சதவீதம்தான் என்றாலும், கடந்த 60 வருடங்களாக அந்த தொகை லயபிலிட்டியாக காண்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த தொகைக்கு இந்தியா வட்டி எதுவும் சேர்க்காமல் அசல் ரூ.300 கோடியை மட்டுமே தொடர்ந்து கடனாக காட்டி வருகிறது.
நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: