செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07


செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்க வருகிறாள் சரோஜா. தணிக்கைக்குழு "யூ" சான்றிதழ் வழங்கி திரையிட தயாராக இருக்கிறது சரோஜா. சென்னை-600028 படத்தின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்காக இருக்கிறது. இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம் என்று தயாரிப்பு வட்டாரம் சொல்கிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்.

படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இரண்டே நாட்களில் படத்துக்கான இசையை கம்போஸ் செய்து சாதனை படைத்திருக்கிறார். எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், சிவா, வைபவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவருகிறது. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குனர் சேரன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் வில்லு. வில்லு திரைப்படத்துக்கு பிறகு ஏ.வி.எம். நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துத்தர ஒப்புக்கொண்டிருந்தார் விஜய். ஏ.வி.எம்.முக்காக விஜய் நடிக்கப் போகும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை பிரம்மாண்டமான படமாக உருவாக்க ஏ.வி.எம். நிறுவனமும் விஜயும் விரும்பினார்கள்.

படத்துக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. "வேட்டைக்காரன்"

எம்.ஜி.ஆர் நடித்து வெற்றிகண்ட வேட்டைக்காரன் படத்தின் பெயரையே விஜய் படத்துக்கும் சூட்டுகிறார்கள். முன்னதாக முரட்டுக்காளை என்ற பெயரில் ஏ.வி.எம்.முக்கு நடிக்க விஜய் விரும்பினார் என்கிறார்கள். அனேகமாக அசின் இந்தப் படத்தின் கதாநாயகியாக இருக்கலாம். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர் விரைவில் வெளிவரும்.

twitter ல் பித்துபிடித்து அலையும் கூட்டம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே போல, அதில பல கணக்கு வைத்துக் கொள்வோரும் அதிகரிக்கிறது .(என்னைப் போல) அவற்றுக்கிடையே மாறிமாறி tweetவதென்பது சிறிது கடினமாக இருக்கும்.

நான் அதற்கு destop application ல் ஒன்றையும் browserல் ஒன்றையுமாக பாவித்து வந்தேன். அதில் பல நடைமுறை சிக்கல் இருந்தாலும்; ஓரளவுக்கேனும் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தது.

அதன் பின்பு பலர் பல multiple account தளங்கள் முளைக்க ஆரம்பித்தன. அதில் பல இருந்தாலும் என்னைக் கவர்ந்தவள்.

http://www.tweet3.com/

இதனூடாக twetter ல் உள்ள வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிற அதே வேளை retweet வசதிபோன்ற மேலதிக வசதிகள் இன்னும் இதற்கு பல மூட்டுகின்றன.

இவளைப் போல இன்னும் சிலர்

matt

splitweet(இதிலயும் நல்ல வசதிகள் உண்டாம் நான் பாவித்துப் பார்க்கவில்லை

pixelpipe பல இணைய ரசிகர்களின் வாயில் உச்சரிக்கும் ஒரு சொல்லாகி விட்டது. நீங்கள் வீடியோவை பதிவெற்ற ஒரு தளமும் போட்டோவை பதிவு செய்ய ஒரு தளமுமாக உங்கள் விருப்பம் போல் பல தளங்களை பாவிக்கக் கூடும்.

உதாரணமாக போட்டோவை flickr ல் பதிவுவேற்றுகிறீர்கள் அதே வேளை அதை twitter pic லும் பகிர விரும்புகிறீர்கள்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தடவை பதிவேற்றும் சிரமத்தை இது குறைக்கிறது ஒரே தடவை இத்தளத்தில் பதிவேற்றினால். எந்த எந்த தளங்களில் பதிவேற்ற விரும்புகிறீர்களே ஒரே சொடுகி்லே அவற்றில் எல்லாம் பதிவெற்றி விடலாம்.

youtube
imeem
flickr
bebo
tweetpic
blogger
wordpress

உட்பட அனைத்துத் தளங்களுக்கும் இயைபாக்கம் கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து வகை 3G மொபைல்களுக்குமான அப்ளிக்கேஷன்களையும் வழங்குகிறது.

இது தொடர்பாக youtube ல் கிடைத்த விளக்கப் வீடியோ




இது போல இன்னொரு தளம் http://www.mobypicture.com/


More than a Blog Aggregator

by தமிழ்பித்தன்

உங்களது பதிவுகளை வாசகர்கள் இலகுவாக tweet செய்வதற்க்கு உதவும். tweetmeme தளத்தின் பட்டையை பொருத்துவதற்கான சிறு விளக்கம்


<script type="text/javascript">
tweetmeme_url = '<data:post.url/>';
</script>
<script type="text/javascript" src="http://tweetmeme.com/i/scripts/button.js"> </script>





என்பதை copy செய்து

< b:loop values='data:posts' var='post'>

என்பதற்க்கு (கீழேயும்) "
text< /b:loop> " என்பதற்கு (மேலேயும்) இடையில் பொருத்திவிடுங்கள்

இவ்விடத்தில் தான் நாங்கள் வழமையாக தமிழ்மணப் பட்டடை பொருத்துவது வழமை!

நன்றி http://woork.blogspot.com/2009/03/add-retweet-counter-on-your-posts-with.html



web http://tweetmeme.com/







,

கருத்துகள் இல்லை: