திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

kpat ஆதிக்க நாடுகளின் அதிகாரத்துவ மையம் இன்று அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் எல்லையை மீறி இந்திய, சீன பொருளாதார வல்லரசுகளோடு பங்குபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமரிக்காவிலும் ஐரோப்பவிலும் சிதைந்து செல்லும் பொருளாதார அமைப்பின் தற்காலிகமான உச்சபட்ச மாற்று வடிவம் புதிய ஒழுங்கமைப்பாக அதிகாரத்தைப் பங்கீடு செய்துகொள்ளும் இந்திய சீன வல்லரசுகளை உருவமைத்துக் கொண்டிருக்கிறது.



More than a Blog Aggregator

by மு. பழனியப்பன்

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று நடைபெற்ற கம்பன் திருநாள் விழாவில் கம்பன் அடிப்பொடி குறித்து ஒரு வலைப்பூவை உருவாக்கியமைக்காகப் பாராட்டினைப் பெற்றேன் (http://kambanadippodi.blogspot.com/) திருமிகு சக்தி திருநாவுக்கரசு அவர்களும் கம்பன் அடிசூடி திருமிகு பழ. பழநியப்பன் அவர்களும் இணைந்து இருக்கிறார்கள்
وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنتُمْ لَهُ بِخَازِنِينَ

இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (அல்குர்ஆன்: 15:22)
وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنتُمْ لَهُ بِخَازِنِينَ

இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (அல்குர்ஆன்: 15:22)


More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்


ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக யாழ்தேவி சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை யாழ்தேவி நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்




பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் இறுதி சடங்குகள் இன்றைய தினம் லோஸ்ஏன்ஜல் நகரில் இடம்பெறவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 25ஆம் திகதி திடீரென உயிரிழந்த பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் மரணம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்து வருகின்ற நிலையில் அவரது பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான 14 கரட் தங்க முலாம் பூசப்பட்டு விசேட வெண்கலத்தால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

1958ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பிறந்த மைக்கல் ஜக்ஸன், தனது முதலாவது இசை பயணத்தை தொடர்ந்தார்.

பின்னர் 1980 களில் பெப் இசை பாடகர் என்ற புகழை பெற்றதோடு, 1982ஆம் ஆண்டு வெளிவந்த அவரது த்ரிலர் என்ற இசைத்தொகுப்பு உலகளாவிய வரவேற்பை பெற்றதுடன், அதிகளவு வாசூலை பெற்றுக் கொடுத்துள்ளது.
மைக்கல் ஜக்ஸன் பெப் இசைத்துறையில் மட்டும் அல்லாது பாடல் ஆசிரியர், நடிகர், ஏழுத்தாளர், இசையமைப்பாளர், வணிகர் உட்பட மேலும் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை: