பாராளுமன்ற தேர்தலில் பழ.நெடுமாறனை பொதுவேட்பாளராக நிறுத்த வேண்டும்-தமிழக அரசியல் கட்சிகளுக்கு கர்நாடக தமிழர் சங்கம் வேண்டுகோள் : பாராளுமன்ற தேர்தலில் பழ.நெடுமாறனை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு கர்நாடக தமிழர் சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது குறித்து கர்நாடக தமிழர் சங்க தலைவர் இராசு.மாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் இந்திய மக்களின் எதிர்காலத்தை மட்டும் நிர்ணயிக்க கூடிய தேர்தல் அல்ல. இந்திய வம்சாவழியினரான தமிழ் ஈழ மக்களின் தலைவிதியையும், இந்த தேர்தல்தான் நிர்ணயிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
"உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2010 மத்தியில் சரி வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மிகவும் மோசமான நிலையை எடுத்து கொண்டால், 2014 வரை போகலாம்" என்று இன்போசிஸ் முதன்மை அதிகாரி கூறியுள்ளார் - என்ற செய்தியை படித்த ஐடி நண்பன் கேட்டான்.
"அப்ப அதுவரை என் வாழ்க்கையில எதுவும் நடக்காதா?"
----
"உனக்கு ஏதாச்சும் ஆன்-சைட் சான்ஸ் இருக்கா?"
"அட போப்பா! ஆன்-ப்ராஜக்ட்டே பெரிய விஷயமா இருக்கு. இதுல, ஆன்-சைட்டாம்?"
----
டிசிஎஸ், தங்கள் கம்பெனியில் இருந்து நீக்கிய ஊழியர்களுக்கு தங்களது துணை நிறுவனங்களிலும், மற்ற இடங்களிலும் வேலை கிடைக்க உதவ போகிறார்களாம்.
"டாடா 'கன்சல்டன்சி' சர்வீஸஸ்ன்னு பேரு வச்சிட்டு அது ஒண்ணுதான் பண்ணாம இருந்தாங்க"
----
அடுத்த மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்ப உள்ளார்கள். அவர்களின் பங்களிப்பு மூலம் நமது நாட்டுக்கு சில நன்மைகள் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.
சில கவலை குரல்கள்.
"அப்புறம் ஏன் அமெரிக்கா கவுந்திச்சு?"
"குசேலன், குருவி மாதிரியான உலக திரைப்படங்களை பதினைஞ்சு, இருபது டாலர் கொடுத்து பார்க்க ஆளிருக்காதே?"
"ஏம்பா, அதனால சரக்கு விலை கூடாதே?"
"இனி நைட் பதிவு போட்டா சுத்தமா ஹிட் வராது"
----
ஐபில் கிரிக்கெட் தொடர், இந்த வருடம் வெளிநாட்டில் நடக்க போகிறது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நல்ல வேளை, இப்படியெல்லாம் சொல்லவில்லையே?
"ஐபில் வைக்கும் போதுதான் எலக்சன் நடத்தணுமா? வேற நேரமா இல்ல? இரண்டு மாசம் தள்ளி வச்சா என்ன?"
"ஓட்டு போடுற மக்களை விட கிரிக்கெட் பார்க்குற மக்கள்தான் அதிகம். நாங்க கிரிக்கெட்ட இங்க நடத்துறோம். எலக்சன வேணா ஏதாச்சும் வெளிநாட்டுல நடத்திக்கோங்களேன்?"
"தேர்தலை கிரிக்கெட் ஸ்டேடியத்துலேயே வைச்சிக்கலாமே? கிரிக்கெட் பார்க்க வந்தவுங்க, ஓட்டு போட்ட மாதிரியும் இருக்கும். பாதுகாப்பு ஒரே இடத்துல இருந்த மாதிரியும் இருக்கும்."
"உள்நாட்டில் பாதுகாப்பு தரமுடியாததற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்கி, வெளிநாட்டில் நடத்துவதற்கான செலவை ஏற்க வேண்டும்."
----
பாகிஸ்தான் பாதுகாப்பில்லாத நாடு என்பதை அந்நாட்டு தீவிரவாதிகள் காட்டியது போல், நம் நாட்டை பற்றி தங்கள் எண்ணத்தை கூறியிருக்கிறார்கள், பிசிசிஐ என்னும் பண தீவிரவாதிகள். இவனுங்க இங்கிலாந்து போயி வரும்போது, 'பாதுகாப்பு இல்லாத நாட்டுக்கு ஏண்டா வரீங்க'ன்னு அப்படியே திருப்பி அனுப்பிரணும். யாரு எக்கேடு கெட்டு போனா என்ன? நம்ம பாக்கெட் நிறைஞ்சா போதுங்கிறது எவ்ளோ கேவலமான விஷயம். அதை எவ்ளோ தைரியமா சொல்லிட்டு செஞ்சிட்டு இருக்காங்க?
----
"அண்ணே, ஸ்கோர் என்னண்ணே?"
"டேய்! வீட்டுல சோறு இருக்கா? அப்புறம் என்ன ஸ்கோரு?"
!

பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்
இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான தளத்தைப் பார்த்தேன்.
தள முகவரி : http://www.fodey.com/generators/newspaper/snippet.asp
The Newspaper Clipping Generator என்கிற சிறிய நிரலை இணைத்திருக்கிறார்கள். அதில் செய்தித்தாளின் பெயர், தேதி, தலைப்புச்செய்தி, தகவலின் சுருக்கம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் தந்து Generate அழுத்தினால் அச்சு அசலாக செய்தித்தாளில் இடம்பெற்ற தகவலைப் போன்றே ஒரு சிறிய .jpg கோப்பு ஒன்று கிடைக்கும்.
அதை நண்பர்களிடம் காண்பித்து விளையாடலாம். உதாரணத்துக்கு மேலே உள்ள படத்தைப் பாருங்கள். அதில் நான் கொடுத்த தகவலைத்தான் பார்க்கிறீர்கள்.
குறிப்பு :
சும்மா மொக்கைக்காக ஒரு பதிவு இது. கண்டுக்காதீங்க தோழர்களே.
தியானம் முதல் பகுதி இங்கே.....
தியானம் என்ற முதல் பகுதியை எழுதியதில் ரொம்ப திருப்தி, ஏன்னா அதுல ரொம்ப இட் கிடைச்சது, மட்டுமல்ல விகடனிலும் பிரசுரித்து மேலும் ஊக்கப்படுத்தியிருந்தாங்க. அதோட நம்ம நண்பர்கள் எல்லாமே பின்னுட்டம் மூலம் கொடுத்த ஊக்கத்தில் தைரியத்தில் இரண்டாவது பதிவு தொடர்கிறது. முதல் பதிவில் ஒரு சில விடயங்களை தெளிவுப்படுத்தவில்லை என்று அதை அழகா பின்னுட்டத்தில் எப்படி எழுதியிருக்க வேண்டும் என கூறியிருந்த நண்பருக்கும் (அறிவே தெய்வம்) நன்றியை சொல்லிக்கொண்டு நேரா பதிவுக்குள் போவோம்.
"தியானத்தின் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு மூன்று தரம் குறைவாகத் துடிக்கிறது. நமது மூளை, ஒரு நல்ல தூக்க நிலையின் போது உண்டாகும் "ஆல்பா" நிலையினை அடைகிறது.மின்சக்தியை எதிர்க்கும் சுமார் ஒரு மரத்து போன தோல் உணர்வு நிலை சுமார் நான்கு மடங்கு அதிகமாகிறது. மனிதர்கள் மிக அமைதி அடைந்தவர்களாகக் காண்ப்படிகிறார்கள் என ஹார்டுவர்டு மருத்துவ பேராசிரியர் பென்சன் கூறுகிறார்.
ஆகவே தியானத்தின் உண்மை தன்மையை (நன்மையை) விஞ்ஞான மூலமும்
தெளிவுப்படுத்துகிறார்கள். அதேபோல் அமெரிக்காவின் ஹார்டு வார்ட் பல்கலைக்கழகத்திலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பலரைத் தியானம் செய்ய கூறி அவர்களது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஆசனவாயின் வெப்பநிலை,தோலின் உண்ர்வு,மூளையின் மின் துடிப்பு முதலியவற்றை மருத்துவக் கருவி கொண்டு சோதித்தனர். தியானத்தின்போது நமது ஆக்சிஜன் தேவை குறைந்து அதே போல வெளிவரும் மூச்சில் கார்பனைட் ஆக்சைடின் அளவும் குறைந்தது. அதாவது மனிதன் நல்ல நினைவுடன் விழிப்பு நிலையில் இருக்கும் போது தியானம் செய்தவன் மூலம், தூக்க நிலையையும் கடந்து ஓர் உரிய ஓய்வை உடல் பூரணமாக அனுபவிக்கிறது என கண்டனறாம். நமது உடலின் உள்ளே நிகழும் உணவு மாறுபாடுகள், ரசாயன் மாற்றங்கள் எல்லாம் சுமார் 20 சதம் குறைகின்றன எனவும் அறிந்துள்ளனர். (இதற்கான ஆதாரம் தேடியும் கிடைக்க வில்லை யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.)
தியானத்தில் இவ்வளவு உண்மைகள் இருக்கின்ற போதிலும் யாருமே தானாய் முன் வந்து நாளுக்கு ஒரு 30 நிமிடம் சொலவு செய்ய விரும்பாமைக்கு காரணம் ஏதுவாயிருக்கும்? பொதுவாக நோக்கினோமானால் தியானத்திப்பற்றிய போதிய அறிவினை எந்த பாடசாலை புத்தகங்களிலும் வழங்காமை, தியானத்தை இந்து அல்லது பெளத்த மதம் சார்பானவை என பலரும் என்னுதல், அதோடு தியானத்தை மதம் சார்ந்த அமைப்புகள் கொண்டு நடாத்துவதையும் குறிப்பிடலாம். ஒரு நாளுக்கு 30 நிமிடம் நாம் தியானத்திற்கு சொலவிடுவதால் மீதி 23.5 மணித்தியாலம் நிம்மதியடையலாம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதோடு பாடசாலைகளில் இதற்கு நேரம் ஒதுக்கி பயிற்சியினை அழிப்பதன் மூலம் தியானத்தின் உண்மை நிலையினை பலரும் புரிந்துக்கொள்ள வழிவகுக்கலாம்.
"ஒரு நாட்டில் ஒரு சதவீத மக்கள் தியானம் செய்வதால் அந்நாட்டில் 10 சதவீத குற்றமும், களவும், கொலையும் குறையும்" என்று ஞானிகள் கூறுவர்.
தியானத்தை பின்ப்பற்ற மதம் தேவையில்லை தியானத்தின் போது ஓம், சிவாய நம, யேசு, அல்லா, புத்தம் இப்படி எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.நம்மை நாமே அறிந்து கொள்ள, நம்மில் உள்ள சக்தியை உணர்ந்துக்கொள்ள ஒரு முறை தான் தியானம்.
தியானம் தொடரும்...
அறிவே தெய்வம் என்பவரால் விபஸ்ஸனா தியான முறை பற்றி தெர்ந்துக்கொண்டேன் நீங்களும்...
தியானம் 2

மரணவீட்டுக்கு வந்தவர்கள், ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பார்கள். என்றுமில்லா அக்கறையோடு அளவாவுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொள்ளாது போய்விடுவார்கள்.ஏறக்குறைய இதே நிலையில் தான் தமிழகத்தில் அரசியற் கட்சிகளின் ஈழத்து எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் இன்றிருக்கின்றன. கடந்த மாதங்களில் ' இன்று தமிழமெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக...' என்று ஏதாவது ஒரு போராட்டத்தைத் தினமும் ஒரு கட்சி நடத்திக்கொண்டிருந்தது.
தினமும் மற்றக்கட்சிகளிடமிருந்து மாறுபட்டுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே புதிய புதிய வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நடத்துவதற்குரிய வடிவத்தை உட்கார்ந்து யோசிப்பாங்களோ என எண்ணும் வகையில், புதுப் புது வடிவங்களில் போராட்டங்கள் நடந்தன.
தொடர்ந்து வாசிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக