வைகை பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை பேரையும் படு சூடாக்கி விட்டார் நமீதா - தனது கவர்ச்சிகரமான ஆடையால்.பிபிஜி என்டர்பிரைசஸ் தயாரித்துள்ள படம் வைகை. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு நடந்தது.
ஏகப்பட் நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நமீதாவும் பங்கேற்றார். நமீதா வரும் வரை எல்லாம் நல்லாதான் போய்க் கொண்டிருந்தது.ஆனால் உடலை இறுக்க ஒட்டிய டைட்டான டாப்ஸ் மற்றும் துப்பட்டாவில் நமீதா அரங்குக்குள் என்டர் ஆனவுடன், அந்த ஏரியாவே சூடாகிப் போனது.
கவர்ச்சிகரமாக வந்த நமீதா, ரத்தினச் சுருக்கமாக நிகழ்ச்சியில் பேசினார். ஆடியோவையும் வெளியிட்டார்.ராமநாராயணன், சிவசக்தி பாண்டியன், அழகன் தமிழ்மணி, விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் நாயகன் பாலா. இவர் கலைஞர் டிவியில் இடம் பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியின் 2வது சீசனின் வெற்றியாளர் ஆவர். அவருக்கு ஜோடி போட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த விசாகா.சுந்தரபாண்டி இயக்கியுள்ளார் - இவருக்கு இது முதல் படம். சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.
மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாம் வைகை படத்தின் கதை. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.
ஒரு வழியாக "தமிழின போராளி" ஜெயலலித்தாவுடனான புனித கூட்டணியை அறிவித்து விட்டார். தமிழீழப் பிரச்சனை இத் தேர்தலில் முதன்மை கருத்தாக ஈழப்பிரச்சனை பேசப்படப் போகிறது என்று தெரிவித்துள்ளார். ஜெயலலித்தாவின் உண்ணாவிர நிலைபாடு இராமதாசுக்கு வசதியாகிவிட்டது.
திமுக கூட்டணியில் கொடுத்ததை விட அதிகம் கூட வாங்கவில்லை.காரணம் அங்கு அய்யாவுக்கு மரியாதை கிடைக்கவில்லை. ஆனால் போயஸ் தோட்டத்தில் கால்கடுக்க நிற்க எற்கனவே பயிற்சி எடுத்தாகிவிட்டது.
பாமகவை பற்றி மரம்வெட்டி,வன்செயல் கும்பல் என்றல்லாம் சட்டமன்றத்திலேயே தனது கருத்தை பதிந்தவர்தான் ஜெயலலிதா.
இப்போது வெற்றிக்கூட்டணியில் ஒழுக்கச்சீலர் இரமதாஸ்.
கொள்கைப்பேச தமிழோசை, மக்கள் தொலைக்காட்சி இருக்கிறது.
அது வேறு இது வேறு.
அரசியலில் நண்பர்கள் எதிரிகள் யாருமிலர்.
திமுக கூட்டணியில் இருந்தபோது "அய்யா" சொன்னது மலரும் நினைவுகள் போல சுடுகிறது. இனிமேல் அதிமுகவுடன் கூட்டே இல்லை. அப்படி இருந்தால் தாயுடன் உறவு கொள்வதற்கு சமம் என்றார் இராமதாஸ்.
இப்போது…
ஈழப்பிரச்சனையி ஜெயலலிதா என்ன சொன்னார் ?!...
அது வெளிநாட்டுப் பிரச்சனை, தலையிடமுடியாது?
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்யார்கள்!..
கண்களில் தாரைத்தாரையாக கண்ணீர்த்தழும்ப கூக்குரலிடுகிறார் ஜெயலலிதா. இவர்களுக்கு ஈழத்தில் இரத்தம் உலரக்கூடாது… ஒவ்வொரு சொட்டும் ஓட்டாக்க முடியுமா?...
வட தமிழ் நாடு, தென்தமிழ் நாடு என பிரிக்க வேண்டும் இன குரல் கொடுத்த இராமதாஸ் ஏன் தேர்தல் அறிக்கையில் கொண்டுவரவில்லை.
உணர்ச்சி வசப்பட்டு பேசும் பேச்சுகலுக்கெல்லாம் பொருள் கற்பிக்கக்கூடாது என நீங்கள் சொல்லவது கேட்கத்தான் செய்கிறது ?
மக்களை கொள்ளை அடிக்க மீண்டும் ஒரு கொள்ளைக் கூட்டணி கணக்கில் சேர்ந்துள்ளது…
(படத்தில் உள்ள கருத்து கணிப்பு ஏகலைவனில் நடத்தப்பட்டது)
Director : Vikraman
Music Director : Vijay Antony
Producer : T Siva
அடடா அடடா
Adada Adada Download
Vinaya
தேவதை தேசத்தில்
Devathai Desathil Download
Hariharan & Shreya Ghoshal
இன்பமே
Inbamey Download
Udit Narayan & Mahthi
உன்னை நினைத்தேன்
Unnai Ninaithen Download
Prasanna & Shreya Ghoshal
யார் பார்த்தது
Yaar Parthathu Download
Hariharan & Vinaya
யார் பார்த்தது
Yaar Parthathu Download
Unni Menon
'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு' ஒன்று
இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த... எனும் தலைப்பில்
கண்டனப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.
நாள் : 30/03/2009
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : திறந்த வெளி அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை
கண்டன உரை
தலைமை : பேரா. அ. மார்க்ஸ்
உரைவீச்சு :
அருந்ததிராய் - எழுத்தாளர்
சிறிதுங்க ஜெயசூர்யா, பொ.செ.
ஐக்கிய சோசலிச கட்சி, இலங்கை
சத்திய சிவராமன்,
பத்த்ரிக்கையாளர் டெல்லி
மற்றும் சிலர்.
மேற்கொண்டு ஏதும் விவரம் தெரிய வேண்டுமாயின், கீழ்கண்ட தொலைபேசி எண்-ஐ தொடர்புகொள்ளுங்கள். (அந்த பிரசுரத்திலேயே இருந்தது)
9444120582
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக